சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும் மிளகு கரகரப்பாக பொடி பண்ணி வைத்துக் கொள்ளவும். முந்திரிப்பருப்பை சிறியதாக உடைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அரிசியை நன்றாக அலசி அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு குக்கரில் வைத்து 3 விசில் விட்டு அணைத்து எடுத்து ஆறவிடவும்.
- 3
சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு கிளறிவிடவும். ஆறியவுடன் ஒரு கடாயில் நெய் விட்டு சீரகம் தாளித்து முந்திரிப் பருப்பு கருவேப்பிலை இவற்றை சேர்த்து மிளகுப் பொடியும் போட்டு நன்கு பொரித்து வைக்கவும்.
- 4
இப்பொழுது ஆறிய சாதத்தில் தாளிப்பு பொருட்களை சேர்த்து உப்பு போட்டு கலந்து விடவும்.
- 5
இப்பொழுது சுவையான காரசாரமான மிளஹோரை தயார்.இது குளிர் காலத்திற்கும் ஜலதோஷம், இருமல் இவற்றிற்கும் சாப்பிட நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
அரிசி பருப்பு உப்புமா (Rice n Dhal Upma) (Arisi paruppu upma recipe in tamil)
#ilovecookingநம் வீட்டில் உள்ள அரிசி மற்றும் பருப்பை வைத்து செய்யும் சத்தான சுலபமான உப்புமா. Kanaga Hema😊 -
-
மிளகு பால் பொங்கல் (Milagu paal pongal recipe in tamil)
#cookwithmilkபால் மற்றும் மிளகு சீரகம் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதிக சத்து கொண்டது Aishwarya MuthuKumar -
உளுந்தங்களி (ulunthangali Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுஇடுப்பு எலும்பை வலுப்படுத்தும் உளுந்தங்களி. பூப்படைந்த சமயத்தில் பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கிய உணவு. கறுப்பு உளுந்தம் பருப்பு, கருப்பட்டி, நல்லெண்ணெய் எல்லாம் சேர்ந்து சுவையையும், ஆரோக்கியத்தையும் தரும். Natchiyar Sivasailam -
-
-
தொலி உளுந்தம் பருப்பு சாதம் (Uluthamparuppu Satham Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுஉளுந்தம் பருப்பு எலும்பிற்கு வலுவூட்டும். தொலி உளுந்து உபயோகிப்பது மிகவும் நல்லது. தொலி உளுந்தம் பருப்பு சாதம் மாதம் இருமுறையாவது உண்பது சிறப்பு. அதோடு எள்ளுத் துவையல், வெண்டைக்காய் பச்சடி அல்லது வாழைக்காய் பொரியல் சேர்த்து உண்ணலாம். எள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.பூப்படைந்த சமயத்தில் பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவு. Natchiyar Sivasailam -
-
காஞ்சிபுரம் இட்லி
#இட்லி#bookகாஞ்சிபுரம் ஸ்பெஷல்இது .காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதம் ஆகும் .அங்கு பச்சரிசியில் செய்வார்கள். மந்தாரை இலை அல்லது பனை ஓலையில் வைத்து செய்வார்கள். நான் பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி சேர்த்து செய்துள்ளேன். இந்த இட்லியின் சுவைக்கு சுக்குபொடிதன் முக்கிய காரணம். இந்த இட்லி எனக்கு மிகவும் பிடிக்கும். வாருங்கள் செய்முறை க்குள் நுழைவோம். Meena Ramesh -
-
-
கத்திரிகாய் மிளகு குழம்பு(brinjal pepper curry recipe in tamil)
#Wt1 -milaguமருத்துவகுணம் நிறைந்த மிளகுடன் கத்திரிகாய் சேர்த்து செய்த சுவையான குழம்பு.. Nalini Shankar -
-
வரகு தேங்காய் பால் பாயாசம்
#keerskitchen பசும் பால் சேர்க்காமல் தேங்காய் பால் சேர்த்து செய்வது இதன் சிறப்பு.நெய்யும் அதிகம் தேவை இல்லை. Mariammal Avudaiappan -
மிளகு பூண்டு ரைஸ்(pepper garlic rice recipe in tamil)
#Wt1 - milaguகுளிர், மழை காலத்துக்கேத்த அருமையான ஆராஞாமான சுவைமிக்க உணவு.... Nalini Shankar -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15812705
கமெண்ட் (2)