முட்டை மிளகு மசாலா(egg pepper masala recipe in tamil)

vasanthra
vasanthra @cookingzeal
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 நபர்
  1. 3 முட்டை வேகவைத்து
  2. 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  3. 1 கப் வெங்காயம்
  4. 1 டீஸ்பூன் உப்பு
  5. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 2 பச்சை மிளகாய்
  7. 1 டேபிள்ஸ்பூன் தக்காளி
  8. 1/4 டீஸ்பூன் சீரக தூள்
  9. 1/2+1/4 டீஸ்பூன் மிளகு தூள்
  10. 1/2 கப் தண்ணீர்
  11. தேவையானஅளவு கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.பின் அதில் இஞ்சி பூண்டு விழுது,பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.

  2. 2

    அதில் மஞ்சள் தூள், மிளகு சீரகம் தூள் சேர்த்து வதக்கி தண்ணிர் மற்றும் கொத்தமல்லி சேர்த்து கொதிக்கவிடவும்.

  3. 3

    நன்கு கொதித்த பின் அதில் 1/4 டீஸ்பூன் மிளகு தூள் மற்றும் வேகவைத்த முட்டையை இரண்டாக வெட்டி அதில் சேர்க்கவும். முட்டையின் இரு புறமும் மசாலா சேரும்படி பிரட்டி எடுக்கவும்.

  4. 4

    சுவையான முட்டை மிளகு மசாலா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

vasanthra
vasanthra @cookingzeal
அன்று

Similar Recipes