செஸ்வான் நூடுல்ஸ்(schezwan noodles recipe in tamil)

R Sheriff @rsheriff
சமையல் குறிப்புகள்
- 1
நூடுல்சை தண்ணீரில் உப்பு சேர்த்து வேகவைத்து வடிகட்டி எண்ணெய் சேர்த்து ஆறவைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும் கூடவே குறிப்பிட்டுள்ள சாஸ் வகைகளை சேர்த்து பாஸ் செய்து இதில் வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து அதிக தீயில் நன்கு கிளறி இரண்டு நிமிடம் சூடு செய்து இறுதியாக பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
பாரம்பரிய அரிசி வகையில் செய்த நூடுல்ஸ் சாமை நூடுல்ஸ். அதை வைத்து சிக்கன் நூடுல்ஸ் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #birthday3 punitha ravikumar -
-
-
வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்.. Muniswari G -
Schezwan நூடுல்ஸ்
இந்தியாவுடன் சீன-இத்தாலிய-இத்தாலிய இணைவு Schezwan சாஸ் செய்யப்பட்டது. Priyadharsini -
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Guru Kalai -
-
-
-
நூடுல்ஸ் சூப் Thukpa gyaathuk soup noodles recipe in Tamil
#golden apron 2Week 7 north east india Jassi Aarif -
மலேசியன் ஸ்பெஷல் ஸ்பகெட்டி நூடுல்ஸ் (malasiyan special spagetti noodles recipe in tamil)
#book Taste of mannady -
-
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
-
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
ப்ளைன் நூடுல்ஸ்(plain noodles recipe in tamil)
எளிய செய்முறை. நூடுல்ஸ்,வெங்காயம்,தக்காளி சேர்க்காமல் ப்ளைனாக செய்து பாருங்கள். உடனடியாகவும்,சுவையாகவும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15865514
கமெண்ட்