வாழைக்காய் மசாலா கிரேவி(valaikkai masala gravy recipe in tamil)

m p karpagambiga @cook_30414303
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் வதக்கி அரைக்கவும். பின்னர் அதில் வாழைக்காயை வதக்கி பாதியளவு வேக வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு இஞ்சி பூண்டு விழுது வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
வதங்கியவுடன் தக்காளி விழுதை சேர்த்து வதக்கி தயிர் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 5
பின்னர் பொரித்த வாழைக்காயை சேர்த்து கொதிக்க வைத்து கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
- 6
இப்போது சுவையான வாழைக்காய் மசாலா கிரேவி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
* வாழைக்காய் கிரேவி*(valaikkai gravy recipe in tamil)
#DGவாழைக்காயில் தேவையான வைட்டமின், கால்ஷியம், மெக்னீஷியம் உள்ளது.இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது. Jegadhambal N -
வாழைக்காய் மசாலா பொரியல்(valaikkai masala poriyal recipe in tamil)
இந்த வகைப் பொரியல் கல்யாண விருந்தில் பரிமாறப்படும். மிகச் சுலபமாக செய்யக்கூடியது. punitha ravikumar -
-
-
-
-
-
-
-
கொண்டை கடலை கிரேவி மசாலா (Kondakadalai gravy masala recipe in tamil)
# GA4# WEEK 6#Chick peasசப்பாத்திக்கு சூப்பர் சைடு டீஷ் Srimathi -
-
-
-
காலிஃபிளவர் கிரேவி (cauliflower gravy recipe in tamil)
#Gravy#Goldenapron3#ilovecooking KalaiSelvi G -
-
*வாழைக்காய் சுக்கா*(valaikkai sukka recipe in tamil)
#SUஇதில் வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்துகின்றது. Jegadhambal N -
-
உருளைக்கிழங்கு கிரேவி(potato gravy recipe in tamil)
பூரி சப்பாத்தி இட்லி தோசை சாதம் இவற்றுக்கு அருமையான பொருத்தமான சைட் டிஷ் ஆக இருக்கும் மிகக் குறைந்த நேரத்தில் செய்யலாம் Banumathi K -
-
-
*வாழைக்காய், பெப்பர் மசாலா சுக்கா*(valaikkai pepper chukka recipe in tamil)
#SUபச்சை வாழைக்காயில், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்த உதவுகின்றது. Jegadhambal N -
-
-
-
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15887529
கமெண்ட்