சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில், கொத்தமல்லி இலையுடன்,2கரண்டி (தேவைகேற்ப)இட்லி மாவு மற்றும் ஒரு பின்ச் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
நமக்கு தேவையான பச்சை கலர் ரெடி.
- 2
அதே மிக்ஸி ஜாரை கழுவி,கேரட்டை நறுக்கி அதனுடன்,2கரண்டி (தேவைக்கேற்ப)இட்லி மாவு மற்றும் ஒரு பின்ச் உப்பு சேர்த்து அரைக்கவும்.
நமக்கு தேவையான ஆரஞ்சு கலர் ரெடி.
- 3
இப்பொழுது இட்லி தட்டில்,ஒரு டேபிள்ஸ்பூன் இட்லி மாவு ஊற்றி அதன் ஓரங்களில் 1ஸ்பூன்ஆரஞ்சு மற்றும் பச்சை கலர் மாவு ஊற்றவும்.
- 4
இதேபோல் தேவையான எண்ணிக்கையில், இட்லி மாவு ஊற்றவும்.
- 5
இட்லி குக்கரில், 2தம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், இட்லி தட்டை வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
- 6
மூவண்ணமயமான, சாப்டான, இட்லி ரெடி.
- 7
இதேபோல்,1ஸ்பூன் ஆரஞ்சு,வெள்ளை, பச்சை கலர் மாவு எடுத்து, தேசிய கொடி போல் வரைந்து, தோசையாக வார்க்கலாம்.
இறுதியாக, திராட்சை பழங்களை நறுக்கி அலங்கரிக்கவும்.
லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மூவர்ண கலர் தோசை இட்லி(tricolour idli dosa recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்வது..#tri Rithu Home -
-
-
மூவர்ண இட்லி (Moovarna idli recipe in tamil)
#india2020தேசிய கொடி போன்ற மூவர்ண நிறத்தில் இட்லி. குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடும் கலர்புல் இட்லி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
மூவர்ண கொழுக்கட்டை உருண்டை(tricolour kolukattai urundai recipe in tamil)
#tri Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
மூவர்ண இட்லி தோசை சட்னி (Triple Colour) (Moovarna Idli Dosai&Chutney recipe in tamil)
#india2020 நமது பாரம்பரியமான இட்லி தோசை சட்னி.கலரிங் செய்ய எந்த கெமிக்கல் ஃப்ட்கல௫ம் சேர்க்கவில்லை.இந்தியன் என்பதில் எப்போதும் பெருமிதம் கொள்வோம் ஜெய்ஹிந்த் Vijayalakshmi Velayutham -
தயிர் இட்லி
#இட்லி #bookதயிர் வடை போல் தயிர் இட்லி. தயிர் வடை செய்யும் போது தயிர் இட்லி செய்தால் என்ன என்ற எண்ணத்தில் செய்ய நினைத்தேன். சுவை நன்றாக இருக்குமா என்ற சந்தேகத்தில் தான் செய்ய துணிந்தேன். வழக்கமான இட்லி மாவில் எப்போதும் சுடும் இட்லியை இரண்டு மட்டும் எடுத்து, தயிர் வடை செய்வது போல தயிர் பச்சடி தயார் செய்து, வெந்த இட்லியை சூடாக அதில் சேர்த்தேன். என் கணவர் சாப்பிட்டு விட்டு ஏது தயிர் வடை? ஒன்றுதான் கொடுத்தாய் இன்னொன்று இருந்தால் வேண்டும் என்று கேட்டார். அந்த் அளவிற்கு சுவையாக, தயிர் வடை போலவே இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.இட்லி கொஞ்சம் சிறிய அளவில் சுட்டு கொள்ளவும். Meena Ramesh -
-
-
-
-
மூவர்ண சூஜி டோக்ளா
#tri... இன்று இந்தியா சுதன்ந்திரம் கிடைத்து 75 வது ஆண்டு ஆகிறது... இதை கொண்டாடும் வகையில் நான் எங்க வீட்டில் ரவை வைத்து மூவர்ண டோக்ளா செய்துள்ளேன்....இது உங்களுக்காக...Happy Iindependence day.. Nalini Shankar -
-
-
-
கேரட் லாவா இட்லி
# carrot#book கேரட் லாவா இட்லி. லாவா கேக் செய்வது போல கேரட் வைத்து இட்லி மாவில் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel
More Recipes
கமெண்ட்