கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் (Spinach, Coconut,Carrot fry rice recipe in tamil)

குடியரசு தினத்தின் மூவர்ண பொரியல் மற்றும் சாதம் செய்துள்ளேன். சத்தான இந்த உணவு எல்லோரும் செய்து சுவைக்க சுலபமானது.
#tri
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை நன்கு கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
சாதத்தை தனியாக வடித்து வைத்துக்கொள்ளவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின்னர் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்ந்து நன்கு வதக்கி, வெந்ததும் தேங்காய் துருவை சேர்த்து இறக்கி னால் கீரை பொரியல் தயார்.
- 4
அதே வாணலியில் பாதி கீரையை எடுத்துவிட்டு சாதம், கொஞ்சம் உப்பு சேர்த்து கலந்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சுவையான கீரை சாதம் தயார்.
- 5
தேங்காயை துருவி வைத்துக்கொள்ளவும்.
- 6
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை சேர்த்து கடுகு, கடலை பருப்பு சேர்த்து வதக்கி, அத்துடன் நறுக்கிய வெங்காயம், வற்றல் மிளகாய் சேர்த்து வதக்கி, அத்துடன் துருவிய தேங்காய் உப்பு சேர்த்து கலந்தால் தேங்காய் பொரியல் தயார்.
- 7
அத்துடன் சாதத்தை சேர்த்து கலந்தால் தேங்காய் சாதம் தயார்.
- 8
கேரட்டை தோல் சீவி துருவி வைக்கவும்.
- 9
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணை, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து வதக்கி, துருவி வைத்துள்ள கேரட் சேர்த்து, அத்துடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இறக்கினால் கேரட் பொரியல் தயார்.
- 10
அதே வாணலியில் சாதம் சேர்த்து கலந்து ஒரு ஸ்பூன் நெய், உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சுவையான கேரட் சாதம் தயார்.
- 11
இப்போது மிகவும் சுவையான கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் பச்சை, வெள்ளை, ஆரஞ்சு வண்ணங்களான மூவர்ணத்தில் சுவைக்கத்தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கீரைத்தண்டு பொரியல் (Geern leaves stems fry recipe in tamil)
தண்டங்கீரை மிகவும் இளசாக வாங்கும்போது அதில் உள்ள பெரிய தண்டுகளை நறுக்கி பொரியலாக செய்யவும். சத்துக்கள் நிறைந்த கீரை தண்டு பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
முட்டை, வல்லாரை கீரை பொரியல் (Egg, vallaarai keerai poriyal recipe in tamil)
முட்டை எல்லோரும் அடிக்கடி சாப்பிடும் உணவு. அத்துடன் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையை சேர்த்து பொரியல் வடிவில் முயற்சித்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#made3 Renukabala -
கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
#GA4#week3#கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும். Lakshmi -
-
-
-
கேரட் கார பணியாரம் (Carrot spicy paniyaaram recipe in tamil)
எங்கள் பேவரேட் உணவுகளில் ஒன்று பணியாரம். அதில் எத்துணை விதம் உள்ளதோ..... நான் ஒவ்வொரு முறை வித்யாசமாக முயற்சி செய்வேன். இங்கு கேரட் கார பணியாரம் செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
சட்னி சாதம் மிகவும் சுவையானது. தேங்காய் சட்னி அரைப்பது போல் அரைத்து, சாதம் சேர்த்து தாளிப்பு செய்து எடுக்கவேண்டும். இது ஒரு வித்தியாசமான, சுவையான தாளித்த சாதம்.#Cocount Renukabala -
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
பர்ப்பிள் கேப்பேஜ் வதக்கல் (Purple cabbage fry) (Purple cabbage fry recipe in tamil)
இந்த பர்ப்பிள் கேப்பேஜ் மிகவும் சத்துக்கள் நிறைத்தது. வயிறுஉப்புசம், அஜீரணம், கேன்சர், இதயம் சார்ந்த எல்லா நோய்களையும் கட்டுப்படுத்தும். புரதம், வைட்டமின் சத்துக்களும் இதில் உள்ளது. சாலட், பொரியல் எல்லாம் செய்து சுவைக்கலாம். Renukabala -
-
காயி சாசிவே சித்தரான்னம் (Kayi sasive chithranna recipe in tamil)
சித்தரான்னம் கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவிரைவில் செய்யக்கூடிய இந்த உணவு காலை நேரத்திலும் கூட எல்லா ஹோட்டல், சின்ன ரோட்டு சைடு கடைகளில் கூட எளிதில் கிடைக்கும் ஒரு பேமஸ் உணவு. இதில் நிறைய வேறுபாடுகள் உள்ளது. காயி சாசிவே சித்தரான்ன என்பது தேங்காய் சேர்த்து செய்யும் சாதம்.#Karnataka Renukabala -
பருப்பு அரிசி சாதம் (Chenna dal rice recipe in tamil)
பண்டைய காலத்தில் சங்கராந்தி அன்று அதாவது போகிப் பண்டிகை அன்று இரவு இந்த அரிசி பருப்பு சாதம் கண்டிப்பாக செய்வார்கள். கொஞ்சம் எடுத்து ஒரு கப்பில் முதலில் மாற்றி வைப்பார்கள்.பின்னர் தான் அனைவரும் சாப்பிடுவார்கள். காலையில் அந்த சாதத்தை வாங்கி செல்ல வருவோருக்கு கொடுப்பார்கள். இது பண்டைய கிராமங்களில் இருந்த பழக்கம்.#Pongal2022 Renukabala -
கோதுமை சேவை (Wheat sevai) (Kothumai sevai recipe in tamil)
மிகவும் சத்தான கோதுமை சேவை செய்வது மிகவும் எளிது. இது வேலைக்கு செல்லும் எல்லோரும் மிகவும் குறைந்த நேரம் செலவழித்து செய்து சுவைக்க ஏற்ற சிற்றுண்டி.#photo Renukabala -
அரிசியும் பருப்பும் சாதம் (கோயம்புத்தூர் ஸ்பெஷல்) (Arisi paruppu satham recipe in tamil)
கோவையில் பாரம்பரிய சாதம் இந்த அரிசி பருப்பு சாதம். அவரை பருப்பு சேர்த்து மட்டுமே முன்னோர்கள் செய்துள்ளனர் எல்லோரும் விரும்பி செய்யக்கூடிய, சாப்பிடக் கூடிய இந்த கோயம்புத்தூர் ஸ்பெஷல் சாதத்தை நீங்களும் செய்து சுவைக்கவும்.#arusuvai5 Renukabala -
-
கேரட் பட்டாணி சாதம் Lunch Box Rice(Carrot peas rice recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகுழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவு .காலையில் ஈஸியாக செய்து கொடுத்துவிடலாம் . Shyamala Senthil -
அவரைக்காய் பொரியல் (Broad beans subji recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சமைத்த neai சாதம்,அவரைக்காய் பொரியல். Renukabala -
-
கேரட் ஃப்ரை (Carrot 🥕 fry)
#nutritionகேரட்டில் விட்டமின் கே நிறைந்தது. கால்சியம் நிறைந்தது. பார்வை திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு கேரட்மிகுந்த பயனளிக்கிறது Priyaramesh Kitchen -
கேரட் தேங்காய் பொரியல் (Carrot thenkaai poriyal Recipe in Tamil)
#Nutrient3நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும். நார்ச்சத்தின் உதவி இல்லாமல் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது மிகவும் கடினம். நார்ச்சத்து மிகுந்த கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. Shyamala Senthil -
-
-
-
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#goldenapron3#week19#இந்த மாதிரி தேங்காய் சாதம் செய்து பாருங்கள். நன்றாக இருக்கும். Narmatha Suresh -
-
உருளைக்கிழங்கு பொரியல் (Potato fry)
இந்த உருளைக் கிழங்கு பொரியல் பாரம்பரியமாக செய்யக்கூடியது. சாதம்,தக்காளி சாதம் போன்ற உணவுகளின் துணை உணவாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Combo4 Renukabala -
கண் பார்வைக்கு உகந்த நெல்லிக்காய் காரட் வெள்ளரிக்காய் சாதம்(amla carrot and cucumber rice recipe)
#ஆரோக்கியம் நிறைந்த உணவு செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வரிசையில் இன்று கண் பார்வைக்கு மிகவும் நல்ல காய்கறிகளான நெல்லிக்காய் கேரட் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து ஒரு கலவை சாதம் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. வீட்டில் வெள்ளரிக்காய் கேரட் மற்றும் நெல்லிக்காய் இருந்தது.வீட்டில் இருப்பதை கொண்டும் நாம் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை சமைத்து குழந்தைகளுக்கு மற்றும் நமக்கும் பெரியவர்களுக்கும் தயாரிக்கலாம். குடும்பம் நலம் பேணுவது நம் கடமை. சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதுபோல ஆரோக்கியமே வளமான வாழ்க்கைக்கு பிரதானம். Meena Ramesh -
பருப்பு அரிசி சாதம் (Dal rice recipe in tamil)
சங்கராந்தி ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம். பண்டை காலத்தில் போகிப்பண்டிகை இரவு இந்த சாதம் செய்து,முதலில் கொஞ்சம் சாதத்தை எடுத்து சங்கராந்திக்கு வைப்பார்கள். மறுநாள் காலை அந்த சாதத்தை ஊரில் உள்ள ஒருவர் வந்து வாங்கி செல்வார்கள்.#Jp Renukabala
கமெண்ட் (6)