Bengali Begun Bhaja. கத்திரிக்காய் வறுவல் 😜 (Kathirikaai varuval recipe in tamil)

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409

#goldenapron2 . மேற்கு வங்காளம்

Bengali Begun Bhaja. கத்திரிக்காய் வறுவல் 😜 (Kathirikaai varuval recipe in tamil)

#goldenapron2 . மேற்கு வங்காளம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 servings
  1. 1கத்திரிக்காய் (பெரியது)
  2. 1 டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  3. 1 டீஸ்பூன்மஞ்சள்தூள்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. 1 தேக்கரண்டிஅரிசி மாவு
  6. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கத்திரிக்காயை நன்றாக கழுவி வட்டவட்டமாக நறுக்கி கொள்ளவும். ஒரு பவுலில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து அதில் கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  2. 2

    மசால் தடவிய கத்தரிக்காய் துண்டுகளை அரிசிமாவில் புரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  4. 4

    அவ்வளவுதான் சுவையான மொறுமொறுப்பான கத்திரிக்காய் வறுவல் தயார். இதனை தயிர் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409
அன்று

Similar Recipes