ரவா காரவடை(சமையல்சோடாஉப்புசேர்க்காமல்)(rava kara vadai recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. 1 கப்ரவை-
  2. 1கப்கடலைமாவு -
  3. 1 கப்தோசை மாவு-
  4. 1ஸ்பூன்மிளகாய்பொடி-
  5. தேவைக்குஉப்பு -
  6. கால்ஸ்பூன்பெருங்காயம் பொடி -
  7. 1 கொத்துகருவேப்பிலை-
  8. அரைகப்சின்னவெங்காயம்கட்பண்ணியது-
  9. 1அல்லது 2பச்சைமிளகாய்-
  10. தேவைக்குஎண்ணெய்-
  11. தேவைக்குதண்ணீர்-
  12. சிறிதளவுமல்லி தழை-
  13. 1 பின்ச்மஞ்சள்பொடி-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்வெங்காயம்பச்சைமிளகாய்கட் பண்ணிக் கொள்ளவும்.பின் ரவையைலேசாக வறுத்துஎடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அதைஒரு பாத்திரத்திரத்தில்10நிமிடங்கள்ஊறவைக்கவும்.பின் கடலைமாவு, தோசைமாவு,உப்பு,மிளகாய்பொடி,கருவேப்பிலை, பெருங்காயம், தேவையானதண்ணீர்சேர்த்து கரண்டியில்மாவு எடுக்கும் பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    மல்லிதழைசிறிது சேர்த்துக்கொள்ளவும்வாசமாகஇருக்கும்.பின் வாணலியைஅடுப்பில்வைத்து எண்ணெய்ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஒரு குழிக்கரண்டியால் மாவை எண்ணெய்யில்ஊற்றிவடைகளாகச் சுட்டு எடுக்கவும்.மஞ்சள் பொடிஒரு பின்ச்சேர்க்கலாம். கலராக இருக்கும்.

  4. 4

    சுவையான ரவாகாரவடை ரெடி.🙏😊நன்றிமகிழ்ச்சி.தயிர்சாதத்துக்கு செம காம்பினேஷன்.மழை காலத்தில் மாலை நேரத்தில்செய்து சாப்பிடலாம்.தோசை மாவு சேர்ப்பதால் சுவையும் நன்றாகஇருக்கும்.மெதுவாகவடைஇருக்கும்.சமையல்சோடாஉப்புசேர்க்க தேவையில்லை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes