கோழி குழம்பு(chicken kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
எண்ணெய் காய்ந்ததும் பட்டை லவங்கம் கடல்பாசி போடவும்
- 2
சிறு துண்டுகளாக வெட்டிய வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்த உடன் இஞ்சி பூண்டு விழுது தக்காளி நன்கு வதக்கவும் பிறகு மிளகாய் தூள் உப்பு மஞ்சள் தூள் பொன் நிறமாக வதக்கவும்
- 3
பிறகு கறி துண்டுகளை போடவும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்த பிறகு இறக்கி சூடான கறிக்குழம்பு பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு கோழி மிளகு குழம்பு (Chettinaadu kozhi milagu kulambu Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #goldenapron3 Muniswari G -
-
வீடே மனக்க கூடிய கோழி குழம்பு (kozhi kulambu recipe in tamil)
#கிரேவி #book #goldenapron3கோழி குழம்பு அனைவருக்கும் பிடித்த குழம்பு வகைகளில் ஒன்று.. வாங்க இப்போது எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். Santhanalakshmi -
ஈசி சிக்கன் குழம்பு(CHICKEN KULAMBU RECIPE IN TAMIL)
சில சமயங்களில் வீட்டில் மின்சாரம் இருக்காது அல்லது நமக்கு சோம்பேறித் தனமாக இருக்கும்.ஆனால்,சிக்கன் சாப்பிட விரும்புவோம். அப்பொழுது இந்த முறையை பயன்படுத்தலாம்.ஈஸி மற்றும் சுவையானதும் கூட. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
-
குடல் குழம்பு(kudal kulambu recipe in tamil)
#pongal2022போகி பண்டிகை அன்று செய்யப்பட்டது பொங்கல் பண்டிகையை வரவேற்று பழையன களிந்து புதியவை புகும் பண்டிகை Vidhya Senthil -
-
-
-
-
-
கோழி குழம்பு(Chicken kuzhambu recipe in tamil)
நான் அடிக்கடி செய்யும் கோழி குழம்பு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.#ilovecookingரஜித
-
-
-
ஆட்டுக்குடல் குழம்பு (Aatukudal kulambu Recipe in Tamil)
#ஆரோக்கியவயிற்று புண் தீர்க்கும் ஆட்டுக்குடல். இதில் இருக்கும் ஜெலட்டின் மற்றும் புரோபயாடிக்குகள் செரிமான கோளாறு கலை சரி செய்ய உதவுகிறது.Sumaiya Shafi
-
-
-
-
முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
#wt3 உடைச்சு ஊத்தின முட்டை குழம்புன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குங்க... சுவையும் அபாரமா இருக்கும்.. Tamilmozhiyaal -
More Recipes
- * பாலக் கீரை கடையல்*(palak keerai kadayal recipe in tamil)
- மரவள்ளிக் கிழங்கு மசாலா ரொட்டி(tapioca masala roti recipe in tamil)
- இரும்பு பாத்திரத்தில் கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
- ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)
- கடாய் பட்டர் வெஜிடபிள் பிரியாணி(kadai veg biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15942814
கமெண்ட்