புரோக்கோலி கிறீன் புலாவ் (Brocoli green pulaav recipe in tamil)

#made4 - brocoli - kalavai sadam..
புரதம் நிறைந்த பச்சை நிறத்தில் இருக்கும் காய்கறிகள், மற்றும் காரத்துக்கு பச்சை மிளகாய் சேர்த்து அருமையான பச்சை நிற த்தில் செய்த ப்ரோட்டீன் ரிச் க்ரீன் புலாவ்.....
புரோக்கோலி கிறீன் புலாவ் (Brocoli green pulaav recipe in tamil)
#made4 - brocoli - kalavai sadam..
புரதம் நிறைந்த பச்சை நிறத்தில் இருக்கும் காய்கறிகள், மற்றும் காரத்துக்கு பச்சை மிளகாய் சேர்த்து அருமையான பச்சை நிற த்தில் செய்த ப்ரோட்டீன் ரிச் க்ரீன் புலாவ்.....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புலாவ் செய்ய தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கவும். பாசுமதி அரிசியை நன்கு கழுகி 20 நிமிடம் ஊற வைத்துக்கவும்
- 2
ஒரு மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பச்சை கொத்தமல்லி, புதினா வை தண்ணி விடாமல் விழுதாக அரைத்து எடுத்து வைத்துக்கவும். இதுதான் புரோக்ககோலி க்ரீன் புலாவ் மசாலா.. இந்த புலாவுக்கு பச்சை மிளகாயின் காரம் மட்டும் தான் சேர்த் திருக்கிறேன்..
- 3
ஒரு குக்கர் ஸ்டவ்வில் வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி தராஷயை வறுத்து எடுத்த பிறகு மீதி நெய்யில் பட்டை, சோம்பு, கிராம்பை வறுத்துக்கவும்
- 4
அத்துடன் க்யூபாக வெட்டின வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கினதும் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்
- 5
அதன் பிறகு கட் செய்து வைத்திருக்கும் காய்கள் புரோக்கோலி, பச்சை பட்டாணி, காப்ஸிகம் ஒவொன்றாக் சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
காய் எல்லாம் நன்றாக வந்தாங்கிய பிறகு அரைத்த வைத்திருக்கும் மசாலாவிழுது, மற்றும் 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து, பச்சை மணம் போக நன்கு வதககி 3 கப் தண்ணி (2 கப் பாசுமதி அரிசிக்கு)தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 7
அத்துடன் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசி சேர்த்து மீதி இருக்கும் 2 ஸ்பூன் நெய் ஊற்றி குக்கரை மூடி மீடியும் ஹீட்டில் 1 விசில் விட்டதும் ஸ்டவ் ஆப் செய்து, பிரஷர் போனபிறகு குக்கரை திறக்கவும்
- 8
கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி, திராஷை தூவி, ஒரு எலுமிச்சம் பழம் பிழிந்து விட்டால் உதிரியான அருமையான மிக மிக சுவையான ப்ரோக்கோலி பச்சை புலாவ் தயார்... பச்சை பச்சேரென்று பார்க்கவே ரொம்பவும் அழகாகாகவும், ப்ரோட்டீன் நிறைந்ததாகவும் இருக்கும்.....புரோக்ககோலி க்ரீன் புலாவ்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தயிர் காய்கறி புலாவ்
OPOS முறைமையில் செய்யப்பட்ட தயிர் மற்றும் காய்கறிகள் கொண்ட ஒரு எளிய மற்றும் சுவையான புலாவ் Sowmya Sundar -
கீரீன்பீஸ் புலாவ் (பச்சை பட்டாணி புலாவ்) (Green peas pulao recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தும் பச்சை பட்டாணி வைத்து சுலபமாக செய்யும் புலாவ். இதில் நார்ச்சத்து மற்றும் இதயம் கண் போன்ற உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
செட்டிநாடு காய்கறி புலாவ் /Chettinad Vegetable Pulao
#Carrot#Bookதினமும் சாதம் சாம்பார் ரசம் என்று சமைத்து சாப்பிட்டு வர ,ஒரு மாற்றமாக இன்று செட்டிநாடு காய்கறி புலாவ் செய்தேன். செய்வது சுலபம் .இதில் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி சேர்த்து இருப்பதால் சத்துக்கள் நிறைந்த உணவு .😋😋 Shyamala Senthil -
தேங்காய் பால் காலிஃப்ளவர் பட்டாணி புலாவ் (Coconut milk cauliflower peas pulao recipe in tamil)
தேங்காய் பாலுடன்,முழுமசாலா, காலிஃப்ளவர், பச்சை பட்டாணிசேர்த்து செய்த புலாவ். இது மிகவும் வித்யாசமாகவும், மிகவும் சுவையாகவும் இருந்தது. குறைவான காரத்துடன் இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#Cocount Renukabala -
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
ஷாஹி புலாவ் (உலர் நட்ஸ் கலவை சாதம்)(shahi pulao recipe in tamil)
#qk - கலவை சாதம்காய்கறியுடன் முந்திரி, பாதாம், உலர் திராக்ஷை, பிஸ்தா சேர்த்து செய்யும் சுவைமிக்க அருமையான சத்தானா மசாலா கலவை சாதம்... என் செய்முறை.. Nalini Shankar -
தேங்காய்பால் பிரிஞ்சி வெஜிடபிள் ரைஸ்(veg coconut milk rice recipe in tamil)
#ricதேங்காய்பாலை பாசுமதி அரிசியுடன் கலந்து காய்கறி, மற்றும் முந்திரி, திராக்ஷை, பிரெட் கலந்து செய்த சுவையான கம கம பிரிஞ்சி ரைஸ்... Nalini Shankar -
-
-
நவரத்ன புலாவ் (நட்ஸ்)
#goldenapron3 #bookபுலாவ் வகைகளில் நவரத்ன புலாவ் மிகவும் சுவையான புலாவ் ஆகும். வீட்டில் எல்லா நட்ஸ்களும் உலர் திராட்சை , மற்றும் காய்கறிகளும் இருந்தது.இவைகளை வைத்து இந்த புலாவ் செய்தேன். இதற்கு பன்னீர் பட்டர் மசாலா தொட்டு கொள்ள சுவையாக இருக்கும். அல்லது தயிர் பச்சடி சேர்த்து கொள்ளலாம். வீட்டில் ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் என்னால் இதற்குண்டான சைடு டிஷ் செய்ய முடியவில்லை. Meena Ramesh -
காலிஃலவர் பிரியாணி(cauliflower biryani recipe in tamil)
#made4 -நான் செய்த காலிஃலவர் வெஜிடபிள் பிரியாணி நிறம், மணம், சுவையுடன் மிகவும் ருசியாக இருந்தது... Nalini Shankar -
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
காளான் புதினா புலாவ் (Mushroom mint pulao)
காளானை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். நான் காளானுடன் புதினா இலைகளையும் சேர்த்து காளான் புதினா புலாவ் செய்துள்ளேன்.#ONEPOT Renukabala -
-
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu saatham Recipe in Tamil)
# ரைஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரிசி குறைவாக பருப்பு மற்றும் காய்கறிகள் அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு Sudha Rani -
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
தேங்காய் பால் காய் புலாவ்(Coconut milk veg pulao recipe in tamil)
#GA4புலாவ் அனைவரின் விருப்ப உணவு ... இதனை விரிவான செய்முறையில் காண்போம். karunamiracle meracil -
-
பெப்பர் மஷ்ரூம் வெஜ் புலாவ். (Pepper mushroom veg pulao recipe in tamil)
#GA4#week 4... மிளகு மற்றும் மஷ்ரூம் சேர்த்து செய்த சுவையான வெஜிடபிள் புலாவு.. Nalini Shankar -
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு கிரேவி(hotel style potato gravy recipe in tamil)
#made4 Gowri's kitchen -
* மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)
#FRஇது நான் சமைக்காத முதல் ரெசிபி.புதினாவை வைத்து புலாவ் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.செய்வதும் சுலபமாக இருந்தது. Jegadhambal N -
-
பட்டாணி தேங்காய் பால் சாதம் (Pattani Thengai paal Satham Recipe in Tamil)
#chefdeenaMALINI ELUMALAI
-
பட்டாணி புலாவ் (Pattani pulao recipe in tamil)
#GA4 #week19 பட்டாணி புலாவ் மிகவும் சுவையானது. உடல்நலத்திற்கு ஏற்றது. சைவ பிரியர்களுக்கு மிகவும் உகந்தது. Rajarajeswari Kaarthi -
மஷ்ரூம் புலாவ் (Mushroom pulao recipe in tamil)
#GA4 #pulavதேங்காய் பால் சேர்க்காமல் மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய மஷ்ரூம் புலாவ். Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI Renukabala -
மில்கி மிக்ஸ்ட் வெஜிடபிள் குர்மா(veg kurma recipe in tamil)
#welcome 2022உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பால் முந்திரி மற்றும் நிறைய காய்கள் சேர்த்து செய்த மில்கி மிக்ஸ்ட் வெஜிடபிள் குர்மா... Nalini Shankar -
*க்ரீன் பீஸ் புலாவ்*(green peas pulao recipe in tamil)
#JPகலந்த சாதம் சற்று வித்தியாசமாக செய்யலாமே என்று நினைத்து, ப.பட்டாணியில் புலாவ் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N
More Recipes
கமெண்ட்