கருவேப்பிலை பொடி (Curry leaves powder recipe in tamil)

Azmathunnisa Y @Azmathunnisa
இதில் நெல் எண்ணெய் சேர்த்து இட்லி அல்லது தோசையை தொட்டு சாப்பிடலாம்.
கருவேப்பிலை பொடி (Curry leaves powder recipe in tamil)
இதில் நெல் எண்ணெய் சேர்த்து இட்லி அல்லது தோசையை தொட்டு சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடானவுடன் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கொத்தமல்லி, சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்றாக பொன்நிறமாக மாறும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- 2
பின்பு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். கருவேப்பிலை வதங்கியவுடன் பெருங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வேக விடவும்.
- 3
இந்த கலவையை ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து மஞ்சள் மற்றும் உப்பை சேர்த்து அரைத்து ஒரு ஏர் டைட் கண்டைநேர் இல் சேமித்து வைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருவேப்பிலை பொடி(karuveppilai podi recipe in tamil)
மிகவும் எளிமையானது இது செய்து வைத்தால் இட்லி சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
-
கறிவேப்பிலை பொடி (curry leaf powder) (Karuveppilai podi recipe in tamil)
கறிவேப்பிலையில் இரும்புச்சத்து, போலிக் அமிலச் சத்து விட்டமின் ஏ ,சி, போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. கறிவேப்பிலையை தினமும் உட்கொள்வதால் கண்பார்வை மேன்மை அடைகிறது .உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் அளவு குறைகிறது .நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது .முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது .இதிலுள்ள விட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டு கண் பார்வையைத் தெளிவாக்குகிறது. Sree Devi Govindarajan -
-
-
-
கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது ரொட்டி சப்பாத்தி தோசை அனைத்துக்கும் நன்றாக இருக்கும் செய்து பாருங்கள் Shabnam Sulthana -
-
குதிரைவாலி மிளகு அடை (Barnyard millet adai dosai)
#combo#week4.. அடை தோசை..இட்லி அரிசி அல்லது பச்ச அரிசியில் அடை செய்வோம்..ஆரோக்கியம் மிக்க குதிரைவாலி அரிசியில் மிளகு சேர்த்து செய்துள்ளேன்... Nalini Shankar -
ரச பொடி(rasam powder recipe in tamil)
இந்த ரசப்பொடி சேர்த்து ரசம் செய்யும் போது ஹோட்டலில் சாப்பிடும் ரசத்திற்கான சுவை கிடைக்கும்.செய்முறையும் மிகவும் ஈசி. Ananthi @ Crazy Cookie -
கறிவேப்பிலை பொடி(curry leaves powder recipe in tamil)
#birthday4கறிவேப்பிலை எல்லார் சமையல் அறையிலும் உள்ள பொருள். கறிவேப்பிலை இல்லாத காய்கறிகள் பொரியல், குழம்பு, உப்புமா கிடையாது. எங்கள் வீட்டில் 2 கறிவேப்பிலை மரங்கள் தொட்டியில் வளர்கின்றன. இன்று தான் கறிவேப்பிலை பொடி செய்தேன். கம கம வாசனை கறிவேப்பிலை பொடி சாதத்தோடு கலந்து ருசித்தேன். ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் கூட சேர்க்கலாம் Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை சட்னி(curry leaves chutney recipe in tamil)
#queen2ஈசி,ஹெல்த்தி மற்றும் சுவையான சட்னி. Ananthi @ Crazy Cookie -
-
-
-
கத்திரிகாய் மிளகு குழம்பு(brinjal pepper curry recipe in tamil)
#Wt1 -milaguமருத்துவகுணம் நிறைந்த மிளகுடன் கத்திரிகாய் சேர்த்து செய்த சுவையான குழம்பு.. Nalini Shankar -
-
பூண்டு இட்லி பொடி(poondu idli powder recipe in tamil)
#birthday4பூண்டு,எடை குறைக்க,தாய்ப்பால் சுரக்க,ரத்த அழுதத்தைக் குறைக்க ...என,பல நன்மைகளைத் தருகிறது. பூண்டை,பச்சையாகவோ,இடித்தோ, வறுத்தோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். Ananthi @ Crazy Cookie -
-
இட்லி மிளகாய் பொடி (Idli milakaai podi recipe in tamil)
#GA4#WEEK13#Chilli🌶நல்லெண்ணெய் கலந்து இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளலாம். Srimathi -
-
கருவேப்பிலை சட்னி(curry leaves chutney)
இந்த கறிவேப்பிலை சட்னியை நாம்் தினமும் உட்கொள்ளலாம் இதை உட்கொள்வதால் நிறைய பயன்கள் தருகிறது மற்றும் முடி வளர்ச்சியே இது என்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் #galattaSowmiya
-
கருவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#photoசத்தான சுவையான கருவேப்பிலை பொடி. Jassi Aarif -
கருவேப்பிலை பொடி🌿🌿
#arusuvai6குழந்தைகள் கருவேப்பிலையை ஒதுக்கிவிட்டு உண்பவர்களுக்கு இதை பொடியாக செய்து கொடுத்தால் இட்லிக்கும் தோசைக்கும் சாதத்தில் சேர்த்தும் பிசையலாம். Hema Sengottuvelu -
கொத்தமல்லி புதினா சட்னி(coriander mint chutney recipe in tamil)
தோசை இட்லி அனைத்திற்கும் சாப்பிட நன்றாக இருக்கும் Shabnam Sulthana -
-
கல்யாண வீட்டு கம கம சாம்பார் தூள்(sambar powder recipe in tamil)
#queen3 - sambar powderகல்யாண வீட்டு சாம்பார்ன்னாலே சுவையும் மணவும் அலாதி தான்... Nalini Shankar -
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
இந்த சாம்பார் பொடி,சாம்பாருக்கு சுவையும்,கெட்டித்தன்மையும் கொடுக்கும். Ananthi @ Crazy Cookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16047972
கமெண்ட்