பிரட் பிட்ஸா வித் வடு மாங்காய்(bread pizza recipe in tamil)

parvathi b @cook_0606
இன்று பிட்ஸா சாஸ் மற்றும் ஆலிவ் இல்லாததால் வடு மாங்காய் ஊறுகாய் மற்றும் சில்லி சாஸ் வைத்து பிட்ஸா செய்தேன்
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் ஆகியவற்றை வெட்டி கொள்ளவும்
- 2
வடு மாங்காய் ஊறுகாய் அதையும் வெட்டி கொள்ளவும் நீளமாக
- 3
பின்னர் பிரட் எடுத்து அதன் மேல் சில்லி சாஸ் மற்றும் வடு மாங்காய் வைக்கவும்
- 4
பின்னர் சீஸை சேர்த்து மேல் தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் வைத்து கொள்ளவும்
- 5
திரும்ப சீசை சேர்த்து தோசை தாவாவில் குறைந்த தீயில் வைத்து வேக வைத்து எடுத்து
- 6
ரோஸ் மேரி மற்றும் சில்லி ஃப்ளெக்ஸ் தூவி பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பிரட் பீடஂசா(Street food)(bread pizza recipe in tamil)
#TheChefStory #ATW1


பிரட் சாண்ட்விச் (2 minutes bread sandwich recipe in tamil)
#ed1குழந்தைகள் ஸ்பெஷல்..உடனே செய்து விடலாம்.தக்காளி சாஸ் ரெட்சில்லி ,மற்றும் கிரீன் சில்லி சாஸ்,சுவைக்கு paneer துருவி சேர்த்துக் செய்தேன்.evening special 😋


பிரட் பிட்ஸா(bread pizza recipe in tamil)
#CB


மினி,தவா பிட்சா for kids(mini tawa pizza recipe in tamil)
#pizzaminiகுழந்தைகள் பிட்சாவுக்கு ஆசைப்படுவதே, அதன் பிரெட்,மேலே தேய்கப்படும் சாஸ் மற்றும் சீஸ்-க்காகவும் தான்.ஆதலால்,குறைவான (விருப்பப்பட்ட) காய்கறிகள் மட்டும் மற்றும் குறைவான அளவு சில்லி ஃபிளேக்ஸ்,ஒரிகனோ மற்றும் சீஸ் சேர்த்து செய்துளேன். இதன் பின்,கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் வரவில்லை.


பிரெட்பீட்ஸா (Bread Pizza Recipe in Tamil)
# பிரெட்வகைஉணவுகள்


PIZZA SAUCE🍅
#COLOURS1 வாங்க நம் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் கடையில் வாங்குவது போல் அருமையான பிஸ்ஸா சாஸ்.....


பிரெட் பன்னீர் பீசா (bread paneer pizza recipe in Tamil)
#goldenapron3 #book


ஈஸிமுட்டை,பிரட் பீட்ஸா
#vahisfoodcornerமுழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஹெல்த்தியாக சாப்பிட, முட்டை மற்றும் பிரட் வைத்து செய்ததது. இனிமேல் கடைகளில் பீட்ஸா வேண்டும் என்று கேட்க மாட்டார்கள்.


பிரெட் பீட்ஸா (Bread pizza recipe in tamil)
#CB


சீஸி தவா பிஸ்ஸா (Cheese thawa pizza recipe in tamil)
சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் சாஸ் வார்த்தை கண்டுபிடித்தேன் இந்த வார கோல்டன் அப்ரன் போட்டியில் pickle வார்த்தை கண்டுபிடித்தேன் இரண்டையும் உபயோகித்து இந்த புதுமையான ரெசிபி செய்து இருக்கிறேன். இந்த ரெசிபி செய்வதற்கு சீஸ் தேவையில்லை பீசா சாஸ் தேவையில்லை . மிகவும் சுலபமான ரெசிப்பி வாருங்கள் இப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#goldenapron3 #arusuvai5 #goldenapron3 22 &23 week recipe


சீஸி லேஸ் பீட்சா (Cheesy Lays pizza recipe in tamil)


பிரட் சில்லி(bread chilli recipe in tamil)
#wt1


பிரட் சில்லி மசாலா
#kavitha பிரட் சில்லி மசாலா ரெசிபி என்னுடைய ஓன் ரெசிபி. இதை நான் என்னுடைய குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்தேன். இதில் நான் கோதுமை பிரட் சேர்த்துள்ளேன் மற்றும் தேவையான அனைத்து சத்துள்ள காய்கறிகளும் சேர்த்துள்ளேன். இதில் கோதுமை பிரட் சேர்த்ததால் சுகர் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம் .இது ஒரு ஆரோக்கியமான உணவு.


பிரெட் பீட்சா(Bread pizza recipe in tamil)
#GA4 #WEEK10முட்டையை வைத்து செய்யக்கூடிய பிரட் பீஸ்ஸாவின் செய்முறையை பார்க்கலாம்


இத்தாலியன் பீட்ஸா (Italian Pizza recipe in tamil)
#TheChefStory #Atw3


பிரெட் பீட்சா (Bread Pizza Recipe in Tamil)
#cookpadturn3


டோமினோஸ் மர்கெரிட்டா பீட்ஸா (Margherita pizza recipe in tamil)
#GRAND1


பிரெட் போஸ்ட்(bread toast recipe in tamil)


பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)
#பன்னீர் வகை உணவுகள்


வெஜ் பன்னீர் பீட்சா - கோதுமை மாவில் (Veg paneer pizza recipe in tamil)
#skvweek2


இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH


கோதுமை பிரட் பிஸ்சா (Wheat Bread Pizza)
#everyday4


பிரெட் பீட்ஸா டிஸ்க் (Bread pizza disk recipe in tamil)
#bake


காலிஃபிளவர் பிஸ்ஸா கிரஸ்ட் (Cauliflower pizza crust recipe in tamil)
காலிஃபிளவர் வைத்து கிரேவி, பரோட்டா, மஞ்சூரியன் எல்லாம் செய்வோம். ஆனால் இங்கு பிஸ்ஸா முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. #GA4 #Week10 #Cauliflower


காபி கப் பீட்சா (coffee cup pizza recipe in tamil)
#goldenapron3


லேஸ் பீசா(lays pizza recipe in tamil)
#winterமிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்


கார்லிக் சீஸீ பிரட் டோஸ்ட் (Garlic cheesy bread toast recipe in tamil)
#dindigulfoodiegirl#dindigulfoodiegirl


ஸ்பைசி வெஜிடபிள் பீட்ஸா (Spicy vegetable pizza recipe in tamil)
#GA4


சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!!


குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil)
#GA4 #WEEK4குடைமிளகாய் மற்றும் பன்னீரை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் ஆரோக்கியமான பீட்சாவின் செய்முறையை பார்க்கலாம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16063965
கமெண்ட் (2)