முட்டைக்கோஸ் கீமா குழம்பு(cabbage curry recipe in tamil)

fowzi
fowzi @fowzi
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 பேர்
  1. 3 மேஜைக்கரண்டி எண்ணெய்
  2. 1 கப் கீமா
  3. 2மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  4. 1 1/2 கப் அரைத்த வெங்காயம்
  5. 2 கப் அரைத்த தக்காளி
  6. 1 கப் அரைத்த தேங்காய்
  7. 1 கப் நறுக்கிய முட்டைகோஸ்
  8. 1/2 கப் நறுக்கிய கேரட்
  9. 2உருளைக்கிழங்கு
  10. 1 1/2மேசைக்கரண்டி உப்பு
  11. 1/2மேசை கரண்டி மஞ்சள் தூள்
  12. 2 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்
  13. 3மேசைக்கரண்டி மல்லித் தூள்
  14. 1/2 மேஜைக்கரண்டி பட்டை கிராம்பு தூள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முதலில் குக்கரில் எண்ணெய் சேர்த்து கைமா சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்

  2. 2

    பின்பு வெங்காயம் தக்காளி மற்றும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வேக விடவும்

  3. 3

    பின்பு அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும் கடைசியாக தேங்காய் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வந்தவுடன் 15 நிமிடம் வேக விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

fowzi
fowzi @fowzi
அன்று

Similar Recipes