முருங்கைக்காய் குழம்பு(drumstick curry recipe in tamil)

kanya
kanya @kanyaa97
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பேர்
  1. 3 மேஜைக்கரண்டி எண்ணெய்
  2. 1 கப் அரைத்த வெங்காயம்
  3. 3 முருங்கைக்காய்
  4. 1 கப் அரைத்த தக்காளி
  5. 1/2 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  6. 1 1/2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
  7. 2 மேஜைக்கரண்டி உப்பு
  8. 2 மேஜைக்கரண்டி மல்லித்தூள்
  9. 1 கப் அரைத்த தேங்காய்
  10. 2 மேஜை கரண்டி நெய்
  11. 2மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  12. 3 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் குக்கரில் எண்ணெய் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்

  2. 2

    கடைசியாக தக்காளி மற்றும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து முருங்கைக்காய் சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்

  3. 3

    கடைசியாக அரைத்த தேங்காய் மற்றும் தண்ணீர் நெய் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் 5 நிமிடம் சிம்மில் வேக விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

kanya
kanya @kanyaa97
அன்று

Similar Recipes