முட்டை மக்ரோனி(egg macroni recipe in tamil)

priya
priya @priyu_p
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பேர்
  1. 3 மேஜை கரண்டி எண்ணெய்
  2. 1 கப் நறுக்கிய வெங்காயம்
  3. 2 மேஜைக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது
  4. 2 கப் அரைத்த தக்காளி
  5. 1 1/2 மேஜைக்கரண்டி உப்பு
  6. 1 1/2 மேஜை கரண்டி மிளகாய் தூள்
  7. 1/2 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள்
  8. 2மேசைக்கரண்டி கொத்தமல்லி தூள்
  9. 1 மேஜைக்கரண்டி பட்டை கிராம்புத்தூள்
  10. 2 கப் மக்ரோனி
  11. 3 முட்டை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் குக்கரில் எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை நன்றாக தாளிக்கவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வேக விடவும் கடைசியாக தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டை கிராம்புத்தூள் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வேக விடவும் பின்பு தண்ணீர் மற்றும் மக்ரோனியை சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் 15 நிமிடம் சிம்மில் வேக விடவும்

  2. 2

    பின்பு குக்கரை திறந்து முட்டையை உடைத்து 2 நிமிடம் கொதிக்கவிடவும் இன்ப பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

priya
priya @priyu_p
அன்று

Similar Recipes