நெல்லிக்காய் தொக்கு (Gooseberry thokku recipe in tamil)

Renukabala @renubala123
சமையல் குறிப்புகள்
- 1
நெல்லிக்காயை தண்ணீரில் நன்கு கழுவி ஈரம் போக உலந்த பின் எடுத்து வைக்கவும்.
- 2
பின்னர் கொட்டை நீக்கி துண்டுகளாக நறுக்கி,வேக வைத்து ஆற வைக்கவும்.
- 3
அதன் பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுக்கவும்.
- 4
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை,வற்றல் சேர்த்து பொரிந்ததும், அரைத்த நெல்லிக்காய் விழுது சேர்க்கவும்.
- 5
தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 6
அத்துடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
- 7
பின்னர் புளி கரைசல் சேர்த்து கலக்கவும்.
- 8
மிளகாய் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
- 9
நன்கு எண்ணை பிரிந்து வந்ததும் இறக்கினால் நெல்லிக்காய் தொக்கு தயார்.
- 10
இப்போது மிகவும் சுவையான நெல்லிக்காய் தொக்கு சுவைக்கத்தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes
-
... நெல்லிக்காய் தொக்கு. (Nellikai thokku recipe in tamil)
#GA4 amla# week 11 நெல்லிக்காய் வெச்சு செய்த ருசியான காரமான தொக்கு... Nalini Shankar -
-
-
* கோங்கூரா தொக்கு* / gongura thokku recipe in tamil
ஆந்திராவின் ஸ்பெஷல் இந்த கோங்கூரா.இதனை நாம் புளிச்ச கீரை என்று சொல்வோம்.இந்த கீரை புளிப்பாக இருக்கும்.புளிப்பிற்கு ஏற்றார் போல் உப்பு,காரம் சேர்த்து செய்தால் மிகவும் டாப்பாக இருக்கும்.எனது ஸ்டைலில் செய்தேன். Jegadhambal N -
-
-
-
பூண்டு தொக்கு(Poondu thokku recipe in tamil)
பூண்டு உரித்தது 2கைப்பிடி,மிளகாய்வற்றல் ஒருகைப்பிடி, புளி ஒருகைப்பிடி உருண்டை எடுத்து கெட்டியாக கரைக்கவும். மூன்றையும் கலந்து அரைக்கவும். ஒரு கைப்பிடி க்கு குறைவாக உப்பு போட்டு 200மி.லி எண்ணெய் ஊற்றி நண்றாக வற்றவிடவும். தக்காளி பெரியது 3அரைத்து கலந்து வற்றவிடவும். இதில் கலந்துபெருங்காயம் இரண்டு ஸ்பூன்,கடுகு,உளுந்து, கறிவேப்பிலை,வெந்தயம் எண்ணெய் விட்டு வறுத்து இதில் கலக்கவும். அருமையான பூண்டு தொக்கு தயார் ஒSubbulakshmi -
-
-
81.நெல்லிக்காய் ஊர்காய் (கோசஸ்பெரி ஊர்காய்)
அற்புதம் மற்றும் சுவையானது. தயிர் அரிசி சிறந்தது. Chitra Gopal -
-
நெல்லிக்காய் தொக்கு
#GA4 #week 11 நெல்லிக்காய் தொக்கு தோசை, சப்பாத்தி போன்றதற்கு சைடு டிஸ்ஸாக சாப்பிடலாம்.நெல்லிக்காய் உடலிற்கு மிகவும் நல்லது.தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலிற்கு எந்த தொந்தரவும் வராது. Gayathri Vijay Anand -
-
-
-
நெல்லிக்காய் ஜாமூன்(amla jamoon recipe in tamil)
காரம், புளிப்பு, இனிப்பு சுவையுடன் மிக அருமையாக இருக்கும் sobi dhana -
-
நெல்லிக்காய் ஸ்பைஸி தக்காளி தொக்கு (Nellikaai spicy thakkaali thokku recipe in tamil)
நெல்லிக்காய் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் உள்ள காய் அதை வைத்து நாம் இன்னைக்கு ஒரு புதுமையான தக்காளி தொக்கு செய்யப்போகிறோம் மிகவும் சுவையானது ஸ்பைசி ஆனது மற்றும் புளிப்பு துவர்ப்பு நிரம்பிய அறுசுவை உணவுகளைச் ஏதும் இந்த தொக்கு வாங்க எப்படி செயல் என்று பார்க்கலாம் #arusuvai3 #arusuvai4 ARP. Doss -
Instant தக்காளி தொக்கு (Instant thakkali thokku recipe in tamil)
#arusuvai4 டக்குனு ஒரு சைடிஷ் செய்யனும் என்றால் இந்த தக்காளி தொக்கு செய்து பாருங்கள்.புளிப்பு மற்றும் காரம் சேர்ந்து மிகவும் ருசியாக இருக்கும். குயிக் அண்ட் ஈஸி சைடிஷ். தக்காளியில் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து இவற்றில் சமமாக உள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்துகிறது. BhuviKannan @ BK Vlogs -
முடக்கத்தான் கீரை தொக்கு.. (Mudakkaththaan keerai thokku recipe in tamil)
#leaf - முடக்கத்தான் கீரை நிறைய மருத்துவ குணம் நிறந்தது . கால், மூட்டு, இடுப்பு, எலும்பு சம்பந்தமான வலிகளுக்கு தைலமாகவும், அதேபோல் பலவிதமாக சமையல் சமைத்தும் சாப்பிடலாம்...நான் இங்கே ருசியான தொக்கு செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
-
-
முட்டை தொக்கு (Muttai thokku recipe in tamil)
#worldeggchallenge இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஸ். Thulasi -
நெல்லிக்காய் சாதம் (Nellikaai saatham recipe in tamil)
#arusuvai3இப்பொழுது நெல்லிக்காய் சீசன் என்பதால் நான் நெல்லிக்காய் சாதம் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. எனது மகனுக்கு மிகவும் பிடித்த டிஷ். sobi dhana -
கறிவேப்பிலை தொக்கு(kariveppilai thokku recipe in tamil)
மிகவும் எளிமையானது சாப்பாட்டிற்கு கூட நன்றாக இருக்கும் Shabnam Sulthana -
-
நெல்லிக்காய் ஊறுகாய் (Nellikkaai oorukaai recipe in tamil)
#arisuvai4 இது நெல்லிக்காய் சீசன் என்பதால் இந்த ஊறுகாய் நான் செய்தேன். sobi dhana
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16105709
கமெண்ட் (4)