முட்டை ஸ்டப்ட் புடலங்காய்(egg stuffed bottlegourd recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

முட்டை ஸ்டப்ட் புடலங்காய்(egg stuffed bottlegourd recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணி நேரம்
2 பேர்கள்
  1. 1முட்டை-
  2. 6துண்டுகள்புடலங்காய்வட்டமாக கட் பண்ணியது-
  3. 2 துண்டுகள்உதிர்த்தபனீர்-
  4. 4சின்ன வெங்காயம் -
  5. 1பச்சைமிளகாய்-
  6. கொஞ்சம்கருவேப்பிலை-
  7. கொஞ்சம்மல்லிதழை-
  8. தேவைக்குஎண்ணெய்-
  9. தேவைக்குஉப்பு -
  10. கால்ஸ்பூன்மிளகுத்தூள்-
  11. 1 ஸ்பூன்கடலை மாவு-
  12. கால் கப்துருவியகாரட்-

சமையல் குறிப்புகள்

அரைமணி நேரம்
  1. 1

    முதலில்புடலங்காயை வளையமாகவெட்டிக்கொள்ளவும்.உள்ளே உள்ள விதைகளைஎடுத்துவிடவும்.எத்தனை முட்டை எடுக்கி றோமோ? அதற்குஏற்றவாறு புடலங்காய் வளையம் வெட்டிக்கொள்ளலாம்.நான்இன்று 1 முட்டைஎடுத்ததால் 6 துண்டுகள் வெட்டி விதைகளை எடுத்து வைத்துள்ளேன்.தேவையானவெங்காயம், பச்சைமிளகாய்,மல்லிதழை, கருவேப்பிலை கட் பண்ணிக் கொள்ளவும்.

  2. 2

    வெட்டிய புடலைவளையத்தை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சுடவைக்கவும். 1 நிமிடம் கொதித்ததும் ஆப் பண்ணி விடவும்.நன்குஆறவிடவும்ஒரு முட்டையைஉடைத்து வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    அதில் தேவையான உப்பு, கட் பண்ணிய வெங்காயம்,பச்சைமிளகாய், மிளகுதூள்உதிர்த்தபனீர்,துருவியகாரட்சேர்த்து முட்டையை நன்கு கலந்து கொள்ளவும்.

  4. 4

    ஒன்றுபோல்கலந்துவைக்கவும்.அந்த முட்டை கலவையில் ஒரு ஸ்பூன் கடலைமாவு சேர்த்து கலந்துவைக்கவும்.கடலைமாவுசேர்ப்பதால் ஸ்டப்பிங் நன்றாகவரும்.

  5. 5

    வாணலியை அடுப்பில் வைத்து கொஞ்சம்எண்ணெய்விட்டு புடலைவளையத்தைஅதில் வரிசையாக வைத்து முட்டைகலவையை அதற்குள் நிறைக்கவும்.அடுப்பை சிம்மில் வைத்து நன்கு பிரட்டிவிடவும்.சாலோ பிரைதான் பண்ணுகிறோம்.

  6. 6

    முட்டை இரண்டு பக்கமும் வெந்துவிடும்.சுவையான முட்டை ஸ்டப்ட்புடலை ரெடி.பார்க்கவே நன்றாகஇருக்கிறது.சும்மாவே சாப்பிடலாம். சாப்பாட்டுக்கு சைட்டிஷ்ஷாக நன்றாக இருக்கும்.🙏😊நன்றி மகிழ்ச்சி.

  7. 7

    இதில்சிக்கன் உள்ளேவைத்துசெய்யலாம். அருமையாகஇருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes