
உருளைக்கிழங்கு வருவல்(potato fry recipe in tamil)

S.mahima shankar @mahiabhi
உருளைக்கிழங்கு வருவல்(potato fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீளமாக கட் பண்ணவும்
- 2
அதன் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய உருளைக்கிழங்கை போடவும்
- 3
ஐந்து நிமிடம் எண்ணெயில் வேக விடவும் அதன் பிறகு மஞ்சள் தூள் போட்டு சீரகத்தூள் சேர்த்து கிளறவும்
- 4
இரண்டு நிமிடம் எண்ணெயில் வேக விட்டு அதன் பிறகு மிளகாய் தூள் உப்பு சேர்க்கவும்
- 5
அதை 3 நிமிடம் கிளறி விட்டு இறக்கவும் அருமையான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி
- 6
தயிர் சாதம் சாம்பார் சாதத்துடன் சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு வருவல்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கு பிடிக்காதவர் யாருமில்லை .வெரைட்டி ரைஸ் ,சாம்பார் & ரசம் என அனைத்திற்கும் இது பொருந்தும். BhuviKannan @ BK Vlogs -
-
-
பெங்காலி உருளைக்கிழங்கு கறி Bengali potato Curry Recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
உருளைக்கிழங்கு பொரியல் (Potato fry)
இந்த உருளைக் கிழங்கு பொரியல் பாரம்பரியமாக செய்யக்கூடியது. சாதம்,தக்காளி சாதம் போன்ற உணவுகளின் துணை உணவாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Combo4 Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16117441
கமெண்ட்