கடலை பருப்புவடை(paruppu vadai recipe in tamil)

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen

கடலை பருப்புவடை(paruppu vadai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 minutes
4 பரிமாறுவது
  1. ஒரு கப்கடலைப்பருப்பு
  2. 2பெரிய வெங்காயம்
  3. சிறிதளவுகறிவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
  4. சிறிதளவுஇஞ்சி
  5. ஒரு துண்டுபட்டை
  6. 4கிராம்பு
  7. 8 வர மிளகாய் காரத்திற்கு ஏற்ப
  8. ஒரு ஸ்பூன்சோம்பு
  9. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

20 minutes
  1. 1

    கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் பின்பு ஒரு கைப்பிடி கடலைப் பருப்பை தனியாக எடுத்து வைத்து விட்டு மீதமுள்ளதை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் பட்டை கிராம்பு இஞ்சி வரமிளகாய் சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    தண்ணி இல்லாமல் அரைக்கவும் தேவையெனில் சிறிது தெளித்து அரைத்து வைத்துக்கொள்ளலாம். உப்பு சேர்த்துக்கொள்ளவும்.பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி எடுத்து வைத்த கடலைப்பருப்பு சேர்த்து நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்

  3. 3

    சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும் கடலை பருப்பு வடை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes