அவல் வேர்க்கடலை சத்து உருண்டை(poha peanut laddu recipe in tamil)

Rithu Home @rithuhomemohana
அவலுடன் வேர்க்கடலை சேர்த்து சத்தான உருண்டை ...
அவல் வேர்க்கடலை சத்து உருண்டை(poha peanut laddu recipe in tamil)
அவலுடன் வேர்க்கடலை சேர்த்து சத்தான உருண்டை ...
சமையல் குறிப்புகள்
- 1
50 கிராம் அவல் எடுத்து லேசாக வறுத்துக் கொண்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.
- 2
100 கிராம் வேர்க்கடலை வறுத்து எடுத்துக்கொண்டு தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
- 3
100 கிராம் வெல்லத்தை பொடி செய்து அதனையும் மிக்ஸியில் சேர்த்து கொள்ளவும்
- 4
இப்பொழுது மூன்றையும் நன்றாக மிக்ஸியில் ஒரு இரண்டு நிமிடங்கள் ஓட விட்டு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். இதுவே உருண்டை பிடிக்கும் பக்குவத்தில் இருக்கும்.
- 5
இதனுடன் இரண்டு டீஸ்பூன் நெய் மற்றும் ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டை உருண்டையாக பிடித்துக் கொள்ளவும். இப்பொழுது சாப்பிடுவதற்கு தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வேர்க்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#arusuvai1வேர்க்கடலை உருண்டை .நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது . Shyamala Senthil -
-
எள்ளு வேர்க்கடலை உருண்டை (Ellu verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உருண்டை BhuviKannan @ BK Vlogs -
மூன்று பொருளில் சத்து உருண்டை(sathu urudai recipe in tamil)
#welcomeஉடனடியாக செய்து சாப்பிட சத்தான பொருட்களுடன்.#welcome 2022 Rithu Home -
வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)
#ATW2 #TheChefStory - Sweetsஇரும்பு,ப்ரோட்டின் மற்றும் நிறைய சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலையுடன் முந்திரி, பொட்டுக்கடலை, நாட்டுசக்கரை சேர்த்து எளிதில் செய்ய கூடிய சுவைமிக்க அருமையான லட்டு.... Nalini Shankar -
வேர்க்கடலை உருண்டை (Groundnut balls) (Verkadalai urundai recipe in tamil)
வேர்க்கடலை மிகவும் சத்துக்கள் நிறைத்தது. அதை வைத்து செய்த இந்த இனிப்பு உருண்டை செய்வது மிகவும் சுலபம். மிகவும் சுவையானது.#Pooja Renukabala -
வேர்க்கடலை பர்பி, விரத(peanut chikki recipe in tamil)
#KJவேர்க்கடலை ஒரு பிராண உணவு பொருள். வெல்லம் உடல் நலம் தரும் பொருள். இரும்பு சத்து நிறைந்தது; சுவையும் அதிகம் Lakshmi Sridharan Ph D -
சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)
#milletராகி வேர்க்கடலை லட்டு/ ராகி சிமிலி கால்சியத்தின் நல்ல மூலமாகவும், இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் உள்ளது. இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 2-3 ராகி சிமிலி பந்துகளை எடுக்கலாம், ஏனெனில் இது நிலைமையை மேம்படுத்த உதவும். இது பாலூட்டலை அதிகரிக்க உதவுகிறது. படி வாரியான படங்களுடன் இந்த எளிதான செய்முறையைப் பின்பற்றி ராகி லட்டு அல்லது ராகி வேர்க்கடலை சிமிலி செய்வது எப்படி என்று இன்று நாம் கற்றுக்கொள்வோம். இந்த ஆரோக்கியமான சுவையான லட்டு வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். Swathi Emaya -
-
வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil)
இரண்டு பொருட்கள் மட்டும் வைத்து உடனடியாக சுலபமாக செய்யக் கூடியது.பத்து நிமிடத்தில் ஸ்வீட் சாப்பிடலாம்#ATW2 #TheChefstory Rithu Home -
பீனட் லட்டு (Peanut laddo recipe in tamil)
#Ownrecipeநன்மைகள் . வேர்க்கடலை ஏழைகளின் பாதாம் வேர்கடலை சாப்பிடுவதினால் அதில் புரோட்டீன் கால்சியம் அதிகமாக உள்ளது வேர்க்கடலை கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை உற்பத்தி செய்கிறது Sangaraeswari Sangaran -
அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
#sweet #laddu #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
சிமிலி உருண்டை
Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் வாங்கி தர முடியாது.வீட்டிலேயே எளிமையான முறையில் சத்தான ஆரோக்கியமான ஒரு உருண்டை செய்து தரலாம். Soundari Rathinavel -
வேர்க்கடலை துவையல் (peanut chutney)/சட்னி (verkadalai chutney Recipe in Tamil)
மிகவும் எளிமையான மற்றும் ஹெல்தியான வேர்க்கடலை துவையல் சட்னி எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க.#masterclass Akzara's healthy kitchen -
அவல் வரட்டி/இனிப்பு அவல்
#vattaram/week 7*தமிழ் புத்தாண்டு தினத்தன்று பறிமாறப்படுவது இந்த அவல் வரட்டி. kavi murali -
கடலை உருண்டை(kadalai urundai recipe in tamil)
#npd1 சத்தான பனங்கருப்பட்டி கடலை உருண்டை. உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.Priya ArunKannan
-
-
-
அரிசிமாவு வேர்க்கடலை லட்டு (Arisimaavu verkadalai laddo recipe in tamil)
#pooja சத்து நிறைந்த சுவையான எனக்கு பிடித்த இனிப்பு #chefdeena Thara -
-
அவல் ஃப்ரைட் ரைஸ் (poha fried rice recipe in Tamil)
#pj இதில் நிறைய காய்கறிகள் சேர்த்து உள்ளேன்.. இது குழந்தைகளுக்கு கொடுக்க சத்தான ப்ரைட் ரைஸும் கூட.. Muniswari G -
போகா சிடுவா (Red poha chivda recipe in tamil)
#apஅவலை வைத்து செய்யக்கூடிய மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒரு சாட் ரெசிபி இது. Poongothai N -
ராகி வேர்க்கடலை உருண்டை (Ragi peanut recipe in Tamil)
*கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.*நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான சத்தான விட்டமின் 3 நியாசின் வேர்க்கடலையில் உள்ளது.*இவை இரண்டும் சேர்த்து இனிப்பு பண்டமாக நாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
அவல் வரட்டியது/Aval Vilayichathu(Aval Varatiyathu recipe in tamil)
#keralakerala's traditional tea time snack recipe Shobana Ramnath -
-
வேர்க்கடலை சுண்டல்(peanut sundal recipe in tamil)
#CHOOSETOCOOKசுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். நவராத்திரி 9 இரவும் வித விதமான சுண்டல். வேர்க்கடலை ஒரு பிராண உணவு. புரதம் நிறைந்தது. கூட சத்து நிறைந்த தேங்காய் Lakshmi Sridharan Ph D -
எள் வேர்க்கடலை உருண்டை (Ell verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 இனிப்பு Soundari Rathinavel -
வேர்க்கடலை பர்ஃபி (Verkadalai burfi recipe in tamil)
#kids2 எனக்கு மிகவும் பிடித்த , ஆரோக்கியமான ஒன்று, என்னுடைய பாக்யட் உணவு என்று கூட கூறலாம்...... #chefdeena Thara -
-
கடலை உருண்டை (Kadalai urundai recipe in Tamil)
#Nutrient2பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்' என்று நிலக்கடலையைகுறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது .இதில் கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன. Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16159885
கமெண்ட்