*ஃப்ரூட் சாலட்*(சம்மர் ஸ்பெஷல்)(beetroot salad recipe in tamil)

பண்டிகைக்கு வாங்கின பழங்களை வைத்து, ஃப்ரூட் சாலட் செய்தேன்.சர்க்கரைக்கு பதில், டேட்ஸ் சிரப் வைத்து செய்தேன்.மேலும் இது ஆரோக்கியமானது.டேட்ஸில் இரும்பு சத்தும், மற்ற பழங்கள் அனைத்திலும், ஒவ்வொரு விதமான சத்துக்கள் உள்ளது.அனைவருக்கும் ஏற்ற, சாலட்.
*ஃப்ரூட் சாலட்*(சம்மர் ஸ்பெஷல்)(beetroot salad recipe in tamil)
பண்டிகைக்கு வாங்கின பழங்களை வைத்து, ஃப்ரூட் சாலட் செய்தேன்.சர்க்கரைக்கு பதில், டேட்ஸ் சிரப் வைத்து செய்தேன்.மேலும் இது ஆரோக்கியமானது.டேட்ஸில் இரும்பு சத்தும், மற்ற பழங்கள் அனைத்திலும், ஒவ்வொரு விதமான சத்துக்கள் உள்ளது.அனைவருக்கும் ஏற்ற, சாலட்.
சமையல் குறிப்புகள்
- 1
பழங்கள் அனைத்தையும், சுத்தம் செய்து நறுக்கவும்.சாத்துக்குடியின் சுளைகளை எடுத்துக் கொள்ளவும்.
- 2
பெரிய பௌலில், மாம்பழத்தை போடவும்.
- 3
ஆப்பிளை சேர்க்கவும்.
- 4
வாழைப் பழத்தை சேர்க்கவும்.
- 5
கொய்யா பழத்தை சேர்க்கவும்.
- 6
சாத்துக்குடி சுளைகளை சேர்க்கவும்.
- 7
கடைசியாக, டேட்ஸ் சிரப்பை சேர்க்கவும்.
- 8
அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
- 9
இப்போது, மிகவும் சுவையான, ஆரோக்கியமான, சுலபமான,* ஃப்ரூட் சாலட்* தயார்.செய்து மகிழவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* ஃப்ரூட் சாலட் *(fruit salad recipe in tamil)
#qkபழங்கள் என்றாலே உடலுக்கு மிகவும் நல்லது.இதை செய்வது மிக சுலபம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது. Jegadhambal N -
-
*யம்மி ஃப்ரூட் புட்டிங்*(எனது 250 வது ரெசிபி) *(frooti pudding recipe in tamil)
இது எனது 250 வது ரெசிபி.பழங்கள் சேர்த்திருப்பதால் ஆரோக்கியத்திற்கு குறைவில்லை.இதில் உள்ள பழங்கள் ஒவ்வொரு விதத்தில் நமக்கு பயன் தரக் கூடியது. Jegadhambal N -
ப்ரூட் பஞ்ச் (Fruit punch recipe in tamil)
ஆப்பிள், ஆரஞ்சு,சப்போட்டா, பிளம்,வாழைப்பழம் போன்ற எல்லா விதமான பழங்கள் கலந்து செய்த பழக் கலவை இது. இந்த ப்ரூட் பஞ்ச் மிகவும் சத்துக்கள் நிறைந்த சுவையான ஒரு பானம்.#npd2 Renukabala -
*வெஜ் சாலட்* (சம்மர் ஸ்பெஷல்)(veg salad recipe in tamil)
கோடை காலம் ஆரம்பமாகி விட்டது.இந்த கோடையை தணிக்க, குளிர்ச்சியான காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.உடலின் வெப்பத்தை தணிக்க, காய்கறிகள், பழங்கள், கீரைகள், பால் போன்றவை தேவை.மேலும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிட்டால் கூடுதலான சத்துக்கள் கிடைக்கும். Jegadhambal N -
-
ப்ரூட் சாலட் (Fruit salad)
#momஆறு வகை பபழங்கள், மற்றும் வேர்க்கடலை சேர்க்கப்பட்டுள்ளதால் மிகவும் சத்தான இந்த சாலட் நல்ல சுவையான முழு உணவு. செய்வதும் சுலபம். சத்துக்களோ மிக அதிகம்.***கருவுற்ற பெண்கள் பப்பாளி பழத்தை தவிர்க்கவும். Renukabala -
பீட்ரூட் சாலட் (Beetroot salad recipe in tamil)
#GA4 #week5 டயட்டில் இருப்பவர்களுக்கு காலை 11 மணி அளவில் இந்த பீட்ரூட் சாலட் ஒரு சரியான சிற்றுண்டியாக இருக்கும். Siva Sankari -
-
வானவில் சாலட் (vanavil salad recipe in tamil)
இந்த சாலட் ஒரு வானவில். பல நிறங்கள், பல ருசிகள். பல காய்கறிகள் பல பழங்கள், பல நட்கள் (nuts), பல சத்துக்கள் கொண்ட அழகிய சாலட். சொல்லிவிட்டோ அல்லது சொல்லாமலோ நண்பர்களோ, உறவினர்களோ சாப்பிட வந்தால் இதுதான் எங்கள் மேஜை மீது சென்டர் பீஸ். கல்லூரி நாளிலிருந்து என்று வரை என் மதிய உணவு இதுதான். எப்பொழுதும் நான் இதில் உபயோகித்த காய்கறிகள், பழங்கள், நட்கள் எங்கள் ரேபிரிஜேடரில் இருக்கும். ஆப்பிள், கேரட், லெட்யூஸ் (lettuce), வெள்ளரிக்காய், பச்சை குடை மிளகாய் எல்லாவற்றையும் வெட்டியோ துருவியோஅதற்க்கேற்றவாறு தயார் செய்து, கூட க்ரான்பெர்ரி, புளூபெர்ரி, வால்நட், பாதாம் உலர்ந்த திராட்சை சேர்த்து நன்றாக குலுக்கினேன். மேலே வோக்கோசு (parsley) போட்டேன். ½ கப் ஆப்பிள் சைடர் வினிகர் ஊற்றி நன்றாக குலுக்கினேன். ஒரு அழகிய மஞ்சள் மலரால் (calendula) அலங்கரித்தேன். ஆறு சுவையும் கலந்த சாலட் ருசிக்க தயார். Lakshmi Sridharan Ph D -
-
புரூட்ஸ் நட்ஸ் சாலட் (Fruits Nuts salad recipe in tamil)
பழங்கள், வேர்க்கடலை சேர்த்து செய்த இந்த சாலட் மிகவும் சுவையாக இருக்கும். தேன், சாட் மசாலா சேர்த்துள்ளதால் மேலும் சுவையை கூட்டும்.#GA4 #week5 Renukabala -
Nuts and fruits salad rose momos🌹🍏🍎🍌🍑🍍🐿️ (Rose momos recipe in tamil)
#steamபிள்ளையார் சதுர்த்தி பழங்கள் நிறைய இருந்தது.எனக்கு சாலட் வகைகள் மிகவும் பிடிக்கும்.நேற்று நூடுல்ஸ் மோமோஸ் செய்த போது ஏன் பழங்களை வைத்து ப்ரூட் சாலட் மோமோ செய்ய கூடாது என தோன்றியது.பழங்களுடன் சேர்த்து வீட்டில் இருந்த நட்ஸ் மற்றும் உலர் திராட்சை சேர்த்து செய்தால் இன்னும் சுவை கூடும் என்று நினைத்தேன்.மேலும் கலவை பைண்டிங் செய்ய வீட்டில் இருந்த கஸ்டர்டு பவுடர் சேர்த்தேன்.இணிப்பிர்க்கு சுத்தமான மலை தேன் சேர்த்தேன்.ஆக வெளியில் சென்று இது செய்வதற்கென்று எதுவும் வாங்கவில்லை.இன்னும் அன்னாசி பழம் சேர்த்து செய்தால் சுவை கூடும்..திராட்சை பெரிய அளவில் இருக்கும்.சோ பில்லிங் செய்தால் வருமோ என்று சந்தேகம்.அதனால் உலர் திராட்சை சேர்துவிட்டேன்.எல்லாம் சரி,இந்த சுவை மொமோஸ் க்கு சரி வருமோ என்ற சந்தேகம்.ஆனால் செய்து முடித்து சூடாக சாப்பிட்டு பார்த்தோம்.சுவை வித்தியாசமாகவும் அருமையாகவும் இருந்தது.நீங்களும் செய்முறை பார்த்து ஒரு முறை செய்து வீட்டில் அனைவரையும் அசத்துங்கள்.😃👍 குறிப்பு: ரோஸ் கலர் வேண்டும் என்றால் ஏதாவது cooking colour சேர்த்து கொள்ளுங்கள்.என்னிடம் இல்லை. Meena Ramesh -
வானவில் சாலட் (Rainbow salad recipe in tamil)
இந்த சாலட் ஒரு வானவில். பல நிறங்கள், பல ருசிகள். பல காய்கறிகள் பல பழங்கள், பல நட்கள் (nuts), பல சத்துக்கள் கொண்ட அழகிய சாலட். சொல்லிவிட்டோ அல்லது சொல்லாமலோ நண்பர்களோ, உறவினர்களோ சாப்பிட வந்தால் இதுதான் எங்கள் மேஜை மீது சென்டர் பீஸ். கல்லூரி நாளிலிருந்து என்று வரை என் மதிய உணவு இதுதான். எப்பொழுதும் நான் இதில் உபயோகித்த காய்கறிகள், பழங்கள், நட்கள் எங்கள் ரேபிரிஜேடரில் இருக்கும். ஆப்பிள், கேரட், லெட்யூஸ் (lettuce), வெள்ளரிக்காய், பச்சை குடை மிளகாய் எல்லாவற்றையும் வெட்டியோ துருவியோஅதற்க்கேற்றவாறு தயார் செய்து, கூட க்ரான்பெர்ரி, புளூபெர்ரி, வால்நட், பாதாம் உலர்ந்த திராட்சை சேர்த்து நன்றாக குலுக்கினேன். மேலே வோக்கோசு (parsley) போட்டேன். ½ கப் ஆப்பிள் சைடர் வினிகர் ஊற்றி நன்றாக குலுக்கினேன். ஒரு அழகிய மஞ்சள் மலரால் (calendula) அலங்கரித்தேன். ஆறு சுவையும் கலந்த சாலட் ருசிக்க தயார். #goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
மிக்ஸ்டு ஃப்ரூட் கேசரி😋😋🤤🤤 (Mixed fruit kesari recipe in tamil)
#CookpadTurns4#cookpadindia Mispa Rani -
-
-
பழங்கள் கற்கண்டு கஸ்டர்ட் (Fruits Rock candy custard recipe in tamil)
பழங்கள் எல்லாம் சேர்த்துகஸ்டர்ட் பவுடருடன் சர்க்கரை சேர்ப்பதற்கு பதில் கற்கண்டு சேர்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#Cookpadturns4 Renukabala -
முளைகட்டிய பாசிப்பயிறு சாலட் (Mulaikattiya paasipayaru salad recipe in tamil)
இது உடலுக்கு நல்லது எதிர்ப்பு சக்தி மிக்க சாலட் சீக்கிரமாக செய்து சாப்பிடலாம்#அறுசுவை5 Sundari Mani -
பிரூட் சாலட் வித் டேட்ஸ் மில்க் ஷேக் (Fruit salad with dates milkshake Recipe in Tamil)
#goldenapron3#Book Mispa Rani -
பீட்ரூட் சாலட்(beetroot salad recipe in tamil)
பீட்ரூட் சாலட் இவ்வாறு செய்வதன் மூலம் குறுகிய நேரத்தில் செய்துவிடலாம் சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சாலட் இதை நீங்களும் செய்து பாருங்கள் Pooja Samayal & craft -
-
*கலர்ஃபுல், மூங்தால் வெஜ் சாலட்*(moongdal salad recipe in tamil)
#qkஇந்த சாலட் செய்வது மிகவும் சுலபம்.ஹெல்தியானது.இதில் சேர்த்திருக்கும், காய்கறிகள், ஒவ்வொரு விதத்தில் பலன் தரக்கூடியது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாலட். Jegadhambal N -
-
-
-
-
More Recipes
கமெண்ட்