பன்னீர்பட்டர்மசாலா(paneer butter masala recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

பன்னீர்பட்டர்மசாலா(paneer butter masala recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. 1பாக்கெட்பன்னீர்-
  2. 2பெரியதக்காளி-
  3. 2பெரியவெங்காயம்-
  4. 10முந்திரி பருப்பு-
  5. 3பச்சை மிளகாய்-
  6. தேவைக்குஉப்பு -
  7. தேவைக்குவெண்ணெய்-
  8. 2ஸ்பூன்எண்ணெய்-
  9. 1 ஸ்பூன்காஷ்மீர்சில்லி மிளகாய்பொடி -
  10. சிறிதளவுமல்லிதழை-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    பனீர்ரெடி பண்ணிக்கொள்ளுங்கள்.தக்காளி,வெங்காயம் கட் பண்ணிக் கொள்ளவும்.பனீரை கட் பண்ணிக்கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸியில் அரைக்க முந்திரிபருப்பு,தக்காளி, பச்சை மிளகாய்,வெங்காயம்.ரெடி பண்ணிக்கொள்ளவும்.

  3. 3

    வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய்,எண்ணெயில்வதக்கி அரைக்கவும். வதக்கி அரைப்பதால் நல்ல மணம் கொடுக்கும்.பனீரை வெண்ணெயில் வறுத்துக்கொள்ளவும்.

  4. 4

    எல்லாம் ரெடி பண்ணிக்கொள்ளவும்.

  5. 5

    பின் பனீர்வறுத்த அதே வாணலியை அடுப்பில் வைக்கவும்.அதில்மீதிவெண்ணெய்இருக்கும் அதோடு 2ஸ்பூன் எண்ணெய்சேர்த்து அரைத்த விழுதைப்போடவும்.பட்டருடன் எண்ணெய் சேர்ப்பதால் கிரேவி ஆறியதும் வெண்ணெய் மேலே உறையாது.சிறிதளவு மல்லிசெடி, உப்புசேர்க்கவும்.

  6. 6

    பின் கிரேவி வற்றி வரும் போது பனீரைச் சேர்க்கவும்.கிரேவி பதம் வரும்போது இறக்கி விடுங்கள்.

  7. 7

    அருமையான பனீர்பட்டர்மசாலா ரெடி.சப்பாத்திக்கு சரியான சைடு சைட் டிஷ்.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes