வஞ்சிரம் மீன் கருவாடு(dry fish fry recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

#கருவாடு
நான் இந்த கருவாடு வறுவல் வஞ்சிரம் மீனில் செய்துள்ளேன். எந்த வகையான துண்டு மீண்டும் இவ்வாறு செய்யலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100 கிராம் வஞ்சிரம் மீன் கருவாடு
  2. 2 மேஜை கரண்டி நெய்
  3. 1 கைப்பிடி சின்ன வெங்காயம்
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  6. தேவையானஅளவு உப்பு
  7. தேவையானஅளவு மிளகாய்த்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கருவாட்டு துண்டை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு வடித்து உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தடவி 10 நிமிடம் ஊற விடவும்.

  2. 2

    சின்ன வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பேனில் நெய் சேர்த்து சூடானதும் சின்ன வெங்காயம் மற்றும் கீரையை பச்சை மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இதில் கருவாடு துண்டை சேர்த்து மீன் துண்டு வேகும் வரை பிரட்டி வறுத்து எடுக்கவும். சுவையான கருவாடு வறுவல் சாம்பார் ரசத்துடன் சாப்பிட பொருத்தமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Cooking Passion
Cooking Passion @Cooking_2000
அன்று

Similar Recipes