சௌ சௌ பகோடா(chow chow pakoda recipe in tamil)

சௌ சௌ பகோடா என்று கண்டுபிடிக்கவும் முடியாது.சுவை காட்டிக்கொடுக்கவும் செய்யாது.வெங்காய பகோடா போல் இருக்கும்.செய்வவது சுலபம்.சுவை மிக அருமை.
சௌ சௌ பகோடா(chow chow pakoda recipe in tamil)
சௌ சௌ பகோடா என்று கண்டுபிடிக்கவும் முடியாது.சுவை காட்டிக்கொடுக்கவும் செய்யாது.வெங்காய பகோடா போல் இருக்கும்.செய்வவது சுலபம்.சுவை மிக அருமை.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
சௌ சௌ-வை கேரட் துருவியில் பெரிய துருவலில்,சீவிக் கொள்ளவும்.
- 3
அதனுடன்,வெங்காயம் முதலாக கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- 4
காயில் ஏற்கனவே தண்ணீர் இருப்பதால் தண்ணீர் தேவைப்படாது. தேவைப்பட்டால், 1ஸ்பூன் அளவு தெளித்து சேர்க்கவும்.
- 5
வாணலியில்,எண்ணெய் விட்டு சூடானதும் சிறு சிறு தூண்டுகளாக எடுத்து போட்டு மீடியும் தீயில் வைத்து பொரிக்கவும்.ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு பொரிக்கவும்.
- 6
அவ்வளவுதான். சௌ சௌ பகோடா என்று சொல்லமுடியாத அளவுக்கு சுவையாக இருக்கும் பகோடா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சௌ சௌ பொரியல்(chow chow poriyal recipe in tamil)
சௌ சௌவிற்கு பெங்களூர் கத்தரிக்காய் என்றும் பெயர். இதில்,சோடியும்,பொட்டாசியம்,இரும்பு எனப் பல சத்துக்களை உள்ளடக்கியது.நீர்ச்சத்து உள்ள இக்காயை,கர்ப்பிணிகள் உணவில் எடுத்துக்க கொள்ளலாம். 'டயட்'டில் உள்ளவர்களுக்கு இது நலம் தரும் காய். Ananthi @ Crazy Cookie -
-
கேரட் பீட்ரூட் பகோடா (Carrot beetroot pakoda recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 பீட்ரூட் இல் நார் சத்து மற்றும் இரும்பு சத்து உள்ளது, கேரட் இல் நார் சத்து உள்ளது.. என் குழந்தை பீட்ரூட் சாப்பிடாது அதனால் நான் எப்படி செஞ்சு குடுத்தேன் அவன் பீட்ரூட் என்று தெரியாமலே பீட்ரூட் சாப்பிட்டான் நீங்களும் செய்துபாருங்கள் Soulful recipes (Shamini Arun) -
கேரட் சௌ சௌ மசாலா குழம்பு (carrot chow chow masala gravy)
கேரட், சௌ சௌ கலந்து செய்த இந்த மசாலா குழம்பு மிகவும் வித்தியாசமாக,ருசியாக இருந்தது.#magazine2 Renukabala -
-
கோதுமை பிரட் பகோடா (Kothumai Bread Pakoda recipe in tamil)
கோதுமை பிரட் வைத்து செய்த இந்த பகோடா மிகவும் சுவையாக இருந்தது. சமையல் தெரியாத, புதிதாக படிக்கும் அனைவரும் மிகவும் சுலபமாக செய்து சுவைக்கலாம். அதனால் தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
-
-
பக்கோடா (Pakoda recipe in tamil)
#GA4 மிகவும் சுவையான பகோடா இனிப்பு கடைகளில் கிடைப்பது போன்றே அதே சுவையில் வீட்டில் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்Durga
-
கேல் (kale) ஸ்பினாச் (spinach). பகோடா --கீரை பகோடா (keerai pakoda recipe in Tamil)
இன்று கனு பொங்கல். தக்காளி சாதம், தேங்காய் சாதம் பண்ணீனேன். மொருமொருப்பான பகோடா வேண்டும் சிற்றனத்தை ருசித்து சாப்பிட. கீரைகள் என் தோட்டதில் வளர்கின்றன. வானவில் மாதிரி பல நிறங்கள் , அறுசுவை (இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம், துவற்பு) கலந்த பகோடா கீரை பகோடா. கேல் துளி கசப்பு. இரும்பு மெக்னீஷியம் (மெக்னீஷியம்), பல நலம் தரும் நிறைய ஆரோகியமான உலோக சத்துக்கள் கீரைலே உள்ளன. நீங்கள் கீரை குடும்பதில் உள்ள எல்லா கீரையும் பகோடா பண்ண உபயோகிக்கலாம்.கடலை, அரிசி மாவோடு மிளகாய் பொடி , சுக்கு பொடி, மிளகு பொடி, சீரகப் பொடி உடன் கீரைகளை நன்றாக பிசைந்து, பகோடா பொறித் து சூடான மசாலா டீ (தேயிலை பானம்) யோடு சாப்பிட்டால் என்ன ருசி என்ன ருசி!!! நான் பகோடா செய்வேன். ஸ்ரீதர் தேயிலை பானம் செய்வார்.#book Lakshmi Sridharan Ph D -
பொட்டுக்கடலை பக்கோடா (Potukadalai Pakoda recipe in tamil)
#Kk குழந்தைகள் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறவும், அவர்களின் உடல் தசைகளின் வலுவிற்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும்.ஆரோக்கியமாக பொட்டுக்கடலை பக்கோடா இதை டிரை பன்ணுங்க. Anus Cooking -
மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)
#vnமிக சுவையான மொறு மொறு வாழைப்பூ பக்கோடா என் செய்முறை.. Nalini Shankar -
-
-
-
ரைஸ் பக்கோடா
#maduraicookingism இது சாதத்தில் செய்தது என்று கண்டு பிடிக்கவே முடியாது. டேஸ்ட் ரொம்ப அருமை. Revathi Bobbi -
வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)
#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
மக்காச்சோள வடை(corn vada recipe in tamil)
#winterமுதிர்ந்த மக்காச்சோளம்,அதிகமாக வாங்கி விட்டால்,வேகவைத்து சாப்பிடவும் முடியாது,வேண்டாமென்று தூக்கிப் போடவும் முடியாத சமயத்தில்,குறைந்த நேரத்தில்,மொறு மொருவென்று மசால் வடை போல் செய்து சாப்பிட மிக அருமையாக இருக்கும்.மேலும் நார்ச்சத்தும்,வைட்டமின்A போன்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியது. Ananthi @ Crazy Cookie -
சீவல் (seeval/ribbon pakoda recipe in tamil)
#newyeartamil இது நம் தமிழகத்தின் பாரம்பரியமான ரெசிபிக்களில் இதுவும் ஒன்று.. Muniswari G -
-
-
-
சௌசௌ கூட்டு(Chow Chow spicy gravy for rice and chappathi recipe in tamil)
சௌசௌ கூட்டு ஸ்பைசி பொருட்கள் சேர்த்து கிரேவி போல் செய்தேன் இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அதேசமயம் சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)