ஸ்பெசல் பூசணிக்காய் கிரேவி(pumpkin gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பூண்டு உரித்துக்கொள்ளவும்.தாளிக்க எடுத்து வைக்கவும்
- 2
தக்காளி,வெங்காயம், பச்சைமிளகாய் கட் பண்ணிக் கொள்ளவும்.பூசணிக்காயை கழுவி கட் பண்ணிக்கொள்ளவும்.குக்கரைஅடுப்பில் வைத்து தேவையான எண்ணெய்ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு,சீரகம்,வெந்தயம்,போட் டுத் தாளிக்கவும்.
- 3
பின் பெருங்காயம்சேர்க்கவும்.வெங்காயம், பச்சைமிளகாய்,பூண்டுசேர்க்கவும்.பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
மஞ்சள்பொடி சேர்க்கவும்.பின் கட்பண்ணிய பூசணிக்காயைச்சேர்த்து வதக்கவும்.
- 5
இதற்கு ஸ்பெசல் கிரேவிஇதுதான்.வேறுவாணலியில் கொஞ்சம் எண்ணெய்விட்டு சீரகம், வெங்காயம் போட்டு வதக்கவும்.
- 6
குக்கரில் உப்புசேர்க்கவும்.வெங்காயம், சீரகம் வதக்கி ஆறவைக்கவும்.பின் சின்ன மிக்ஸி ஜாரில்1ஸ்பூன் தேங்காய்துருவல்சேர்த்து வதக்கிய வெங்காயம், சீரகத்கைச் சேர்த்து அரைக்கவும்.
- 7
அரைத்தவிழுதுசேர்க்கவும். ஜாரில் தண்ணீர்ஊற்றி அலசி சேர்க்கவும்.பின் குழம்பு மிளகாய் தூள் அரைஸ்பூன் சேர்க்கவும்.
- 8
பின் குக்கரை மூடி 3 சத்தம் வந்ததும் சிம்மில் 5 நிமிடங்கள் வைக்கவும்.ஸ்பெசல்பூசணிக்காய் கிரேவி ரெடி.
- 9
சப்பாத்தி, சாதம் இரண்டும் நன்றாகஇருக்கும்.வித்தியாசமான கிரேவி.சாப்பிட்டுமகிழுங்கள்.🙏😊நன்றி மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
Dry மொச்சைபயறு புளிக்குழம்பு(mochai payiru kulambu recipe in tamil)
#m2021அம்மாசெய்முறை.அனைவருக்கும்பிடித்தகுழம்பு. SugunaRavi Ravi -
காரட்பொரியல்,பட்டாணிதேங்காய்கிரேவி,காலிபிளவர்பால் கூட்டு(tricolour dishes in tamil)
#triகுடியரசுஅன்றுமூன்று கலர்பொரியல்செய்தோம்.சூப்பராகஇருந்தது.அனைவருக்கும் 2022- குடியரசுதின நல்வாழ்த்துக்கள். SugunaRavi Ravi -
-
-
நாட்டுகத்தரிக்காய்எண்ணெய்வதக்கல்(brinjal fry recipe in tamil)
#littlechefஅப்பாவுக்கு பிடித்தது.அப்படியே சாதத்தில் பிசைந்து சாப்பிடுவார்கள்.அதுவும்எங்கள் பாட்டிஊரிலிருந்து கத்தரிக்காய்கொண்டு வந்தால் இன்னும்ரொம்ப பிடிக்கும். SugunaRavi Ravi -
-
தமிழ்புத்தாண்டு ஸ்பெசல் சட்னி(chutney recipe in tamil)
#newyeartamilஇந்தசட்னி- பள்ளி,அலுவலகத்திற்குகொடுத்துவிட்டால்புளிபோட்டு,உப்பு கொஞ்சம்கூடப்போடலாம்.புளிபோடவில்லைஎன்றால் உப்பைகுறைத்துக் கொள்ளவும்.நன்றி.நான்கெட்டிசட்னி,தண்ணி கலந்த சட்னிதனிதனியாகசெய்துஇருக்கிறேன். SugunaRavi Ravi -
-
-
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
#newyeartamilஅரைத்தசாம்பார் மசாலா- மல்லி விதை(தனியா),சீரகம்,வரமிளகாய்,உப்பு சேர்த்து வறுத்து அரைத்தது. SugunaRavi Ravi -
-
-
-
சின்ன வெங்காயசட்னி(shallots chutney recipe in tamil)
#ed1 (everyday ingredients),இட்லிக்குசெம taste. SugunaRavi Ravi -
-
-
-
-
கத்தரி தக்காளி கிரேவி (Kathri thakkali gravy recipe in tamil)
கத்தரி,தக்காளி, வெங்காயம், பூண்டு வெட்டவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை ,பெருங்காயம் தாளித்து பின் தக்காளி, வெங்காயம்,கத்தரிக்காய் ,மிளகாய் பொடி உப்பு போட்டு வதக்கவும். இதனுடன் சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு,உளுந்து, பெருங்காயம்,போட்டு வதக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடிவைக்கவும்.வேகவும் இறக்கி கொத்தமல்லி போட்டு இறக்கவும். அருமையான கிரேவி தயார் ஒSubbulakshmi -
-
அரைத்துவிட்ட காராமணி(தட்டைபயறு) புளிக்குழம்பு(karamani kulambu recipe in tamil)
#Vnபாரம்பரியகுழம்பு. SugunaRavi Ravi -
-
-
-
-
கம்பங்கூழ் & தக்காளி பூண்டு தொக்கு
#nutrition Magazine- 6கம்புமாவில்உள்ளசத்துக்கள்புரதம்,கால்சியம்,விட்டமின்11,உடம்புக்குகுளிர்ச்சி,எடைகுறையும். SugunaRavi Ravi -
More Recipes
கமெண்ட்