சாத்துக்குடி ஜூஸ்(orange juice recipe in tamil)

Smriti
Smriti @JSmriti
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 5 சாத்துக்குடி பழம்
  2. 6மேஜைக் கரண்டி சர்க்கரை
  3. 1 சிட்டிகை உப்பு
  4. 200 மில்லி தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சாத்துக்குடியை பிழிந்து புருஷன்னு ஜூஸை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். இதோடு தண்ணீர் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    இதை டம்ளரில் ஊற்றி பரிமாறலாம். உடம்பில் சூடு உள்ளபோது இவ்வாறு சாத்துக்குடி ஜூஸ் குடித்தால் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Smriti
Smriti @JSmriti
அன்று

Similar Recipes