நுரை ஈரல் கிரேவி(lungs gravy recipe in tamil)

Nida
Nida @Nida_Begam

நுரை ஈரல் கிரேவி(lungs gravy recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 நுரையீரல்
  2. 2 தக்காளி
  3. 2மேஜைக் கரண்டி நல்லெண்ணெய்
  4. 1மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  5. 1/4 தேக்கரண்டி சீரகத்தூள்
  6. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  7. 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  8. 1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  9. தேவையானஅளவு உப்பு
  10. 1/4 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நுரையீரலை கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் இதில் நுரையீரல் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

  2. 2

    அதன் பின் மிளகாய் தூள் கரம் மசாலா தூள், சீரகத் தூள் மற்றும் தக்காளி விழுது சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

  3. 3

    கடைசியாக தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி சிறு தீயில் 10 நிமிடம் வேக விடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nida
Nida @Nida_Begam
அன்று

Similar Recipes