நுங்கு பால்(ice apple sarbath recipe in tamil)

Nousheen
Nousheen @Nousheenji
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 20 நுங்கு
  2. 4 கிளாஸ் பால்
  3. 1மேஜைக் கரண்டி பாதாம் பிசின்
  4. தேவையானஅளவு சர்க்கரை

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாலில் சர்க்கரை சேர்த்து நன்றாக கரைத்து பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைக்கவும். பரிமாறும் சமயத்தில் குளிர்ந்த பாலில் துண்டுகளாக வெட்டிய நுங்கு ஊறவைத்த பாதாம் பிசின் ஆகியவற்றை சேர்த்து கலந்து பரிமாறவும்.

  2. 2

    வெயில் காலத்தில் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது நுங்கு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Nousheen
Nousheen @Nousheenji
அன்று

Similar Recipes