தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)

Fathima @FathimaD
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்சியில் சேர்க்கவும் இதோடு பொட்டுக்கடலை பச்சைமிளகாய் இஞ்சி உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு சீரகம் கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் சேர்த்துக் கலக்கவும்.
Similar Recipes
-
-
-
-
-
தேங்காய் சட்னி (coconut chutney recipe in Tamil)
தேங்காயில் நார்ச்சத்துக்கள் , தாமிரம், மாங்கனீசு, இரும்பு, செலினியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. எனவே தேங்காய் சட்னி எப்பொழுதும் ஆரோக்கியமான ஒன்று. இதை நீங்கள் எளிதாக வீட்டிலேயே தயாரித்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சுளா வெங்கடேசன் -
-
-
-
-
பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(Pottukdalai thenkai chutney recipe in tamil)
#chutney Soundari Rathinavel -
-
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் எளிதாக செய்யக்கூடிய சுவைமிகுந்த சட்னி #GA4#week4 Sait Mohammed -
-
* தேங்காய், வரமிளகாய் சட்னி*(coconut chutney recipe in tamil)
இந்த சட்னி, காரசாரமானது.இட்லி,தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.மேலும் ந.எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16203215
கமெண்ட்