மேகி நூடுல்ஸ்(maggi noodles recipe in tamil)

Sherifa J @SherifaJ
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி மேகியில் கொடுக்கப்பட்ட மசாலா தூளை சேர்த்து கலக்கவும்
- 2
அதன் பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு தண்ணீர் கொதித்தவுடன் நூடுல்ஸை சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் 5 நிமிடம் வேக விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Guru Kalai -
-
-
-
-
-
மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
-
மேகி நூடுல்ஸ் பக்கோடா (Maggi Noodles Pakoda Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #collab Sahana D -
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
-
-
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ் (vegtable maggi noodles recipe in tamil)
#goldenapron3.0 #book Dhanisha Uthayaraj -
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collabசுலபமாக செய்யக்கூடிய வெஜிடபிள் மேகி நூடுல்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
மேகி வெஜிடபிள் பிங்கர் ஃப்ரை (Maggi vegetable finger fry recipe in tamil)
#noodels குழந்தைகளுக்கு மேகி என்றால் மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் என்றால் பிடிக்காது.நூடில்ஸில் காய்கறிகள் சேர்த்தால் தனியாக எடுத்துவிடுவார்கள்.அதனால் நூடில்ஸ் மற்றும் காய்கறிகள் வைத்து வித்தியாசமாக முயற்சித்தேன் மிகவும் நன்றாக இருந்தது.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Sharmila Suresh -
-
-
-
சீஸி மேகி(cheesy maggi recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes#Collabமேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது.. Kanaga Hema😊 -
நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil)
#grand2அனைத்து குட்டீஸ்க்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று நூடுல்ஸ் அதை வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்கலாம். Mangala Meenakshi -
மேகி நூடுல்ஸ் கோப்தா. (Maggie noodles kofta recipe in tamil)
வித்தியாசமான ரெசிபி.. குழந்தைகளுக்கு நூடுல்ஸ் பிடிக்கும் என்பதால் , இதை செய்தேன். அருமையான சுவை.#GA4#week10#kofta Santhi Murukan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16203244
கமெண்ட்