ஆரஞ்சு ஐஸ் க்ரீம்(orange icecream recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

ஆரஞ்சு ஜுஸை சேர்த்து செய்த இந்த ஐஸ் க்ரீம் மிகவும் அருமையாக இருந்தது. #sarbath

ஆரஞ்சு ஐஸ் க்ரீம்(orange icecream recipe in tamil)

ஆரஞ்சு ஜுஸை சேர்த்து செய்த இந்த ஐஸ் க்ரீம் மிகவும் அருமையாக இருந்தது. #sarbath

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
8 நபர்கள்
  1. 1/2 கப் ஆரஞ்சு ஜீஸ்
  2. 250 மிலி ஃபுல் ஃபேட் மில்க்
  3. 2டேபிள் ஸ்பூன் கார்ன் ஃப்ளார்
  4. 1/4கப் சர்க்கரை
  5. 1கப் விப்பிங் க்ரீம்
  6. 1/4கப் கண்டன்ஸ்டு மில்க்
  7. 1/2 டீஸ்பூன் ஆரஞ்சு எசன்ஸ்
  8. 4சொட்டு ஆரஞ்சு கலர் (தேவையெனில்)

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாலுடன் சர்க்கரை, கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்கு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
    இதனை அடுப்பில் வைத்து கைவிடாமல் கலந்து கெட்டியானதும் இறக்கி ஆற வைக்கவும்.ஆறின பின் ஆரஞ்சு ஜீஸ் சேர்த்து வைக்கவும்.

  2. 2

    ஒரு அகன்ற பாத்திரத்தில் விப்பிங் க்ரீமை ஊற்றி ஸ்டிஃப் பீக் வரும்வரை பீட் செய்யவும். இதில் பால் கலவை, கண்டன்ஸ்டு மில்க், ஆரஞ்சு எசன்ஸ், கலர், சேர்த்து திரும்பவும் பீட் செய்யவும்.

  3. 3

    இதை ஒரு ஏர் டைட் கண்டெய்னரில் ஊற்றி ஃப்ரீஸரில் வைத்து 8மணி நேரம் கழித்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes