மாம்பழ குலுக்கி சர்பத்(mango kulukki sarbath recipe in tamil)

#sarbath
இப்பொழுது மாம்பழ சீசன்..,நல்ல பழுத்த மாம்பழம் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் இந்த மூன்றும் கலந்த வித்தியாசமான சுவையில் குலுக்கி சர்பத் செய்திருக்கிறேன்..
மாம்பழ குலுக்கி சர்பத்(mango kulukki sarbath recipe in tamil)
#sarbath
இப்பொழுது மாம்பழ சீசன்..,நல்ல பழுத்த மாம்பழம் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் இந்த மூன்றும் கலந்த வித்தியாசமான சுவையில் குலுக்கி சர்பத் செய்திருக்கிறேன்..
சமையல் குறிப்புகள்
- 1
டைட்டான மூடி இருக்கிற பிளாஸ்டிக் பாட்டில், மற்றும் எல்லா பொருட்களையும் எடுத்துவைத்துக்கவும். இந்த போட்டிலில் தான் மேல சொல்லி இருக்கும் எல்லா பொருட்களை ஒவொன்றாக சேர்க்க வேண்டும்
- 2
முதலில் போட்டிலில் மாம்பழத்தை நறுக்கி போடவும். அதன்பிறகு சபசா விதை, அடுத்து பச்சைமிளகாய் இஞ்சி விழுது சேர்க்கவும்.
- 3
பிறகு நன்னாரி சிறப், எலுமிச்சை சாறு, ஐஸ் கட்டி சேர்க்கவும்
- 4
அத்துடன் தேவையான குளிர்ந்த தண்ணி சேர்த்த பிறகு போட்டிலை மூடியால் டைட் செய்து மூடின பிறகு கையில் வைத்து 1-2 நிமிடம் நன்றாக குலுக்கி விடவும்
- 5
மாம்பழம்எல்லாம் நன்றாக மசிந்து ஒன்றாக கலந்து சூப்பராக குடிக்கிற பதத்தில் வந்த பிறகு மூடியை திறந்து கண்ணாடி டம்பளரில் ஊற்றவும். மாம்பழ குலுக்கி சர்பத் தயார்.
- 6
மாம்பழ சுவையுடன் இனிப்பு, புளிப்பு, காரம் கலந்து மிக மிக பிரமாதம் மாக இருக்கும் மாம்பழ குலுக்கி சர்பத் மாம்பழம் நிறைய கிடைக்கும்போது இப்படி செய்து குடுத்து ருசித்து பருகவும்... நன்னாரி சிறப் இல்லாட்டி நார்மல் சக்கரை சிறப் சேர்த்தும் செய்யலாம்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாம்பழ தேங்காய் குழம்பு
#vattaram#week6 - மாம்பழம்...இனிப்பு,புளிப்பு, காரம் கலந்த சுவையில் தேங்காய் மாம்பழ குழம்பு... Nalini Shankar -
மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)
#birthday2 மாம்பழம்குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மாம்பழ ஜாம் இந்த மாம்பழ சீசானில் வீட்டிலேயே 3 பொருட்கள் மட்டும் வைத்து செய்து குடுக்கலாம்... என்னுடைய செய்முறை.. Nalini Shankar -
-
-
பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil)
பாலுடன் நன்னாரி சிரப் சத்தான பொருட்களை சேர்த்து சர்பத்.#sarbath Rithu Home -
-
மாம்பழ தேங்காய் பர்ஃபி(mango coconut burfi recipe in tamil)
#birthday2 மாம்பழம்.தேங்காய் பர்ஃபி மிக சுவையானது.... மாம்பழத்துடன் தேங்காய் சேர்த்து பர்ஃபி செய்து பார்த்தேன் மிக மிக சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
-
-
சுவைமிக்க மாம்பழ ஜூஸ்
#summer..வெயில் காலங்களில் மாம்பழ சீசன் ஆரம்பம்.... இந்த டைமில் வீட்டிலேயே ப்ரூட்டி மாம்பழ ஜூஸ் பிரெஷாக் செய்து பருகலாம்.... Nalini Shankar -
ரோஜா சர்பத்-- மொஜிட்டோ (rose sarbath recipe in tamil)
#sarbath roohafza mojito,என் தோட்டத்தில் 400 மேல் ரோஜா செடிகள், பல நீற பூக்கள், பல வித வாசனைகள். பூச்சி மருந்து பயன்படத்துவதில்லை. ஃபிரெஷ் சிகப்பு, பூக்களை பறித்து சர்பத் செய்தேன். நான் சக்கரை அதிகம் சேர்ப்பதில்லை, refined white சக்கரை சேர்ப்பதில்லை,.உங்கள் ரூசிக்கேற்றவாறு சக்கரை சேர்க்க. இனிப்பு வேண்டுமானால் பருகும் போது தேன் சேர்க்கலாம். உங்கள் விருப்பம் Lakshmi Sridharan Ph D -
நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)
#sarbath இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காததால் உடலுக்கும் நல்லது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் இது ஏற்றது இயற்கையானதும் கூட... Muniswari G -
மேங்கோ ஃப்ரூட்டி\ஹோம் மேட் (Mango frooti Recipe in Tamil)
#mangoமாம்பழத்தை வைத்து நாம் வீட்டிலேயே ஃப்ரூட்டி செய்யலாம். கடைகளில் வாங்குவதால் அதில் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கு பிரிசர்வேட்டிவ் சேர்த்திருப்பார்கள். இது உடலுக்கு நல்லதல்ல. ஆகையால் நாம் இப்பொழுது மாம்பழ சீசன் ஆகையால் அதோடு மட்டுமில்லாமல் வெயில் காலமாக இருப்பதால் ஃப்ரூட்டி செய்து வைத்து அருந்தலாம். Laxmi Kailash -
-
-
சில் லெமன் சர்பத்
#goldenapron3கோடை காலத்திற்கு ஏற்ற லெமன் சர்பத் நீரின்றி அமையாது உலகுஅதுபோல இந்த கோடையில் மிகவும் முக்கியமான குளிர்பானம். அனைவரின் உடம்பில் சோர்வு வராமல் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் லெமன் சர்பத். Dhivya Malai -
-
-
மாம்பழ கேஸரி (Maambazha kesari recipe in tamil)
#hotel...வித்தியாசமான ருசியில் மாம்பழ கேஸரி.. எல்லோருக்கும் பிடித்த சுவையில்.. Nalini Shankar -
-
மாம்பழ ரசம்
#refresh1...நிறைய விதமான ரசம் செய்திருக்கிறோம்... வித்யாசாமான சுவையில் செய்த மாம்பழ ரசம் மிக சுவையாக இருந்தது... Nalini Shankar -
-
* சப்ஜா சர்பத் *(sabja sarbath recipe in tamil)
#sarbathசப்ஜா விதை, உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவையும், உடல் எடையையும் குறைக்க உதவும்.இதில் நார்ச் சத்து அதிகமாக உள்ளதால்,இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. Jegadhambal N -
🥭🥭🥭 மாம்பழ ஸ்மூதி🥭🥭🥭
#vattaramமாம்பழம்... என்ன பேரைக் கேட்டாலே சும்மா நாக்கில் எச்சில் ஊறுகிறதா? இருக்காதா பின்னே. பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழமே. மிகவும் சுவையான மாம்பழம் சுவைக்கு மட்டும் புகழ் பெற்றது அல்ல.மாம்பழத்தில் அதிக அளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திட உதவும்.மாம்பழத்தில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. மாம்பழங்களை ஒழுங்காகவும் தேவையான அளவும் உட்கொண்டால் குருதியின் அளவை அதிகரித்து இரத்த சோகையை சரிப்படுத்தும். Ilakyarun @homecookie -
-
மேங்கோ குல்கந்து ட்ரிங்(mango gulkhand drink recipe in tamil)
#Sarbathஇந்த வெயிலில் இது மிகவும் குளிர்ச்சியான ஆரோக்கியமான டிரிங் Sudharani // OS KITCHEN -
-
மாம்பழ பர்ஃபி (Mango burfi)
சேலத்து மாம்பழம் வைத்து பர்ஃபி செய்துள்ளேன். மிகவும் சுவையான இருந்தது.#Vattaram Renukabala -
லெமன் சர்பத் (Lemon sharbath recipe in tamil)
#goldenapron3#nutrient3#family எலுமிச்சம் பழத்தில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. உடம்பிற்கு நல்ல குளிர்ச்சி தரும். கால்சியம் காப்பர் இரும்புச்சத்து பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் உள்ளன. நிறைய மருத்துவ குணங்களும் உண்டு. எலுமிச்சை பழத் தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதனால் நாங்கள் எங்கள் குடும்பத்தோடு லெமன் ஜூஸ் ஷர்பத் போட்டு வாரத்திற்கு இரண்டு நாள் பருகுவோம். அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜூஸ். A Muthu Kangai
More Recipes
கமெண்ட்