எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 மாம்பழம்
  2. 1/2கப் அரிசி மாவு
  3. 1டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு
  4. ஒரு சிட்டிகை உப்பு
  5. 4டேபிள்ஸ்பூன் நாட்டு சர்க்கரை
  6. 1/2 டம்ளர் காய்ச்சிய பால்
  7. தேவையானஅளவு நெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    மிக்ஸியில் மாம்பழத்தை சிறிய துண்டாக நறுக்கி சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு இதில் அரிசி மாவு, கோதுமை மாவு, உப்பு,நாட்டு சர்க்கரை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  3. 3

    பிறகு பால் சேர்த்து அடித்து எடுத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்து கொள்ளவும்.

  4. 4

    தேவையான அளவு பால் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

  5. 5

    அடுப்பில் பணியாரம் கல் வைத்து தேவையான அளவு நெய் விட்டு மாலை முக்கால் குழி வரை ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.

  6. 6

    இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

  7. 7

    சுவையான நெய் மணக்கும் மாம்பழ நெய் அப்பம் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes