மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மாங்காயை கழுவி துடைத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
- 2
பின் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து குழுக்கி வைக்கவும் இது மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை ஊறவிடவும் தினமும் மூன்று முறை நன்றாக குழுக்கி விடவும் கரண்டி கொண்டு கிளற வேண்டாம் மறுநாள் தண்ணீர் விடும் ஆனா ஊற ஊற மூன்று நான்கு நாட்கள் கழித்து பார்த்தால் தண்ணீர் இழுத்து விடும்
- 3
வறுத்து பொடி செய்ய கொடுத்துள்ள வெந்தயத்தை மெல்லிய தீயில் கருக விடாமல் நிதானமாக வறுத்து எடுக்கவும் பின் கடுகை சேர்த்து பொரியும் வரை மணம் வர வறுத்து எடுக்கவும் பின் இரண்டையும் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்
- 4
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 5
கடுகு பொரிந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டிலே பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து ஆறவிடவும்
- 6
பின் ஊறவைத்த மாங்காய் கலவையுடன் வறுத்து பொடி செய்த வெந்தய கடுகு பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் ஆறவைத்த எண்ணெயை ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்
- 7
எண்ணெய் கொதிக்க கொதிக்க ஊற்ற கூடாது மாங்காயை சூடான எண்ணெயில் கொட்டி கிளற கூடாது இது ஆறுமாதம் வரை நன்றாக இருக்கும் பிரிட்ஜில் ஒரு வருடம் வரை ஸ்டோர் செய்து கொள்ளலாம் சுவையான ஆரோக்கியமான மாங்காய் ஊறுகாய் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மாங்காய் ஊறுகாய்
#colours1சீசனில் கிடைக்கும் மாங்காயை பயன்படுத்தி ஒரு வருடம் ஆனாலும் கெடாத மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்இதற்கு மாங்காயை காயாக இருப்பது நல்லது மஞ்சள் நிறம் இருந்தாலும் கெட்டியாக இருக்க வேண்டும்கிலோ கணக்கில் சொல்லி கை அளவில் பொருட்களை சேர்க்கும் போது கூட, குறைய இருக்கும் அதனால் புதியதாக செய்பவர்கள் கூட இதை சரியான பக்குவத்தில் செய்ய சரியான அளவுகள் உடன் கொடுத்திருக்கிறேன் இதை நானே பலமுறை விதவிதமாக அளந்து சரியான அளவை கொடுத்திருக்கிறேன் Sudharani // OS KITCHEN -
-
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
வெயில் காலம் வந்து விட்டாலே ஊறுகாய் வடகம் என்று பெண்கள் தங்களுடைய கோடைகால வேலையை ஆரம்பித்து விடுவார்கள் நான் மாங்காய் ஊறுகாயில் இந்த கோடைகால விடுமுறையை தொடங்கியுள்ளேன். Meena Ramesh -
இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய்(tomato pickle recipe in tamil)
#Queen3ஒரு வாரம் பத்து நாள் வரை நன்றாக இருக்கும் உடனடியாக குறைந்த நேரத்தில் செய்யலாம் அதிக எண்ணெய் தேவையில்லை ஊறுகாய் என்றாலே எண்ணெய் மிதங்கும் இதற்கு அந்த அளவிற்கு எண்ணெய் தேவையில்லை Sudharani // OS KITCHEN -
-
-
ஹோம் மேட் மாங்காய் ஊறுகாய் (pickle) (Maankaai oorukaai recipe in tamil)
#goldenapron3 Fathima's Kitchen -
-
-
-
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
தயிர் சாதம் ,சாம்பார் சாதம், பருப்பு சாதம் போன்ற சாத வகைகளுடன் இந்த ஊறுகாய் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். #queen3 Lathamithra -
* க்விக் மாங்காய் ஊறுகாய் *(mango pickle recipe in tamil)
#birthday4இது மாங்காய் சீசன்.மேலும் மாங்காயை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை.இதை செய்வது சுலபம். Jegadhambal N -
-
ஆவக்காய் ஊறுகாய்
#3m #3Mகோடையில் இதமான உணவு தயிர் சாதம். ஊறுகாயுடன் இணைந்தால் அது சிறந்த உணவாகிறது.தயார் செய்வோம் ஒரு பாரம்பரிய ஆவக்காய் ஊறுகாய் இன்று.ஆவக்காய் ஊறுகாய் என்பது மாங்காயைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு வகை ஊறுகாய்.ஆவக்காய் தென்னிந்தியாவில் உணவுப் பொருட்களின் பிரதான உணவு. Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
-
-
மாங்காய் பூண்டு ஊறுகாய் (Maankaai poondu oorukaai recipe in tamil)
#goldenapron3#arusuvai2 Mathi Sakthikumar -
திடீர் மாங்காய் ஊறுகாய் (Thideer mankai oorukaai recipe in tamil)
(Instant mango pickle)#arusuvai 3 Renukabala -
* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)
#HF @cook_renubala123,recipe,பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது.தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒர் ஆரோக்கிய வளையமாக திகழ்கின்றது.வறுத்த பூண்டை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் அழிந்து விடும். Jegadhambal N -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்