ஹெல்தியான மாம்பழ அல்வா (Healthiyana maambala halwa recipe in tamil)

கோல்டன் அப்ரன் 17-ஆவது புதிரில் மேங்கோ என்ற வார்த்தையை கண்டுபிடித்தோம் அதை மையமாக கொண்டு இந்த ஹெல்தியான அல்வா ரெசிப்பி செய்திருக்கிறோம் இதில் அயன் கால்சியம் விட்டமின் மற்றும் நார்ச்சத்து மிகவும் அதிகமாக நிறைந்திருக்கிறது இந்த ஹெல்டி அல்வா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க. #goldenapron3 #mango #family#nutrient3
ஹெல்தியான மாம்பழ அல்வா (Healthiyana maambala halwa recipe in tamil)
கோல்டன் அப்ரன் 17-ஆவது புதிரில் மேங்கோ என்ற வார்த்தையை கண்டுபிடித்தோம் அதை மையமாக கொண்டு இந்த ஹெல்தியான அல்வா ரெசிப்பி செய்திருக்கிறோம் இதில் அயன் கால்சியம் விட்டமின் மற்றும் நார்ச்சத்து மிகவும் அதிகமாக நிறைந்திருக்கிறது இந்த ஹெல்டி அல்வா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க. #goldenapron3 #mango #family#nutrient3
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அடுப்பில் கடாயை வைத்து அரிசியை போட்டு நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும் ஆனால் அதன் கலர் மாற கூடாது.
- 2
இப்பொழுது அந்த வரகரிசியை விசில் போட்டு பவுடராக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 3
இப்பொழுது ஒரு மீடியம் சைஸ் மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளவும். அதில் மாம்பழ பல்புகளை சேர்த்து மிக்ஸியில் அடித்து கூழாக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
இப்பொழுது அடுப்பில் கடாய் அல்லது பன் வைக்கவும். அதில் 300 மில்லி அளவு பால் சேர்க்கவும்.
- 5
பால் நன்கு கொதிக்கும் பொழுது அரைத்து வைத்திருக்கும் மாம்பழக் கூழை சேர்க்கவும். சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 6
தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.மாம்பழம் அரைக்கும் பொழுதே ஏலக்காய் சேர்த்து நான் அழைத்துக் கொண்டதால் தனியாக இப்பொழுது நான் சேர்க்கவில்லை.
- 7
சர்க்கரை சேர்த்துக் கலந்த பிறகு அரைத்து வைத்திருக்கும் வரகரிசி பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 8
வரகரிசி பொடி சேர்க்கும் போது சிறுக சிறுக போட்டு நன்கு கலந்து கொள்ளவும். கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்வது நல்லது.
- 9
இப்பொழுது அல்வா கெட்டியாக ஆரம்பிக்கும். அப்பொழுது நெய் சிறுக சிறுக விட்டு கலந்து கொள்ளவும்.
- 10
கைவிடாமல் நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அல்வா பதம் வரும் வரை.கடாயில் ஒட்டாமல் வரும் வரை நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
- 11
சிறிது நேரத்தில் மாம்பழ அல்வா தயாராகிவிட்டது நீங்கள் தேவை என்றால் நட்ஸ்களை சேர்த்துக் கொள்ளலாம்.மிகவும் சுவையான மற்றும் ஹெல்தியான ஹல்வா ரெசிபி இது. இரும்புச் சத்து நார்ச்சத்து வைட்டமின் மினரல்ஸ் போன்ற அனைத்து வகையான சத்துக்களும் இந்த அல்வாவில் இருக்கிறது ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மாம்பழ புட்டிங் (Maambala pudding recipe in tamil)
#mango #family(4பொருட்கள் போதும்) Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
மேங்கோ லஸ்ஸி (Mango lassi recipe in tamil)
மாம்பழம் நார்ச்சத்து மிகுந்த பழமாகும்.#nutrient3#mango#family மீனா அபி -
அடுப்பே இல்லாமல் 5 நிமிடத்தில் செய்யக்கூடிய மாம்பழப்பாயாசம் (Maambala payasam recipe in tamil)
#mango#family#nutrient3 Shuju's Kitchen -
-
மாம்பழம் அகர் அகர் புட்டிங் (Maambalam agar agar pudding recipe in tamil)
#goldenapron3#nutrient3#family#mango Fathima Beevi Hussain -
மேங்கோ பலுடா (Mango falooda Recipe in Tamil)
#mango#nutrient3மாம்பழத்தில் குறைந்த கலோரி உள்ளது. இதில் ஃபைபர் அயன் விட்டமின் ஏ சி இ மற்றும் கால்சியம் நிறைந்தது Jassi Aarif -
-
-
-
-
பீட்ரூட் கேசரி பாத்
#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் பீட்ரூட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கேசரி பாதை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
-
முந்திரி பால் அல்வா (Cashew milk halwa)(Munthiri paal halwa recipe in tamil)
#dipawaliகுறைவான பொருட்களை கொண்டு , எளிமையாக செய்யும் அல்வா இது. karunamiracle meracil -
-
-
மேங்கோ அகர் அகர் /கடல்பாசி (Mango agar agar / kadalpaasi recipe in tamil)
#mango#nutrient3 Jassi Aarif -
-
கேரளா ஸ்டைல் ரவா உப்புமா
#GA4 சென்றவார கோல்டன் apron போட்டியில் உப்புமா என்ற வார்த்தையை கொண்டு இந்த கேரளா ஸ்டைல் உப்புமா செய்திருக்கிறேன் எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
-
-
வால்நட் பாதாம் அல்வா (Walnut badam halwa recipe in tamil)
#photoமிகவும் சுவையான சத்தான இந்த அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம் Jassi Aarif -
Mango pie (Mango pie Recipe in Tamil)
#mango #nutrient3 #familyமாம்பலத்தில் நார் சத்து மிகுந்து உள்ளது. MARIA GILDA MOL -
-
Mango fritters (Mango fritters recipe in tamil)
#mango #nutrient3 #familyமாம்பலத்தில் நார் சத்து மிகுந்து உள்ளது. MARIA GILDA MOL -
கேரட் சேமியா அல்வா (Carrot semiya halwa recipe in tamil)
#Arusuvai1 கேரட் அல்வா சுவை மிகவும் நன்றாக இருக்கும். அதில் சேமியா சேர்த்து செய்து பார்க்கலாம் என்று செய்துள்ளேன். Manju Jaiganesh -
*மாம்பழ ஹல்வா*
மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது. Jegadhambal N -
மாம்பழ ஸ்ரீகண்ட் (Maambala shrikand recipe in tamil)
இந்த ஸ்ரீகண்ட் குஜராத் மற்றும் மகராஸ்டாராவில் திருமண விழாவில் செய்யகூடிய இனிப்பாகும். நாம் இதில் மாம்பம் கலந்து செய்யலாம் வாங்க.... குக்கிங் பையர் -
பாதாம் அல்வா(badam halwa recipe in tamil)
#500recipe இது என்னுடைய 500 ஆவது சமையல் பதிப்பகம் பொதுவாக எனக்கு அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாதாம் அல்வா இதுவரை நான் முயற்சித்த பார்த்ததில்லை 500 ஆவது ஒரு இனிப்புப் பண்டமாக இந்த அல்வாவின் அரசனான பாதாம் அல்வா முயற்சித்து பார்க்கலாம் என செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Viji Prem
More Recipes
கமெண்ட்