ஊத்தப்பம்(utthappam recipe in tamil)

#Birthday3
மீந்த இட்லி மாவுடன் ஜாவர், பிளாக்ஸ் மீல், ரவை, காய் கறிகள், ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சத்தான சுவையான ஊத்தப்பம்
ஊத்தப்பம்(utthappam recipe in tamil)
#Birthday3
மீந்த இட்லி மாவுடன் ஜாவர், பிளாக்ஸ் மீல், ரவை, காய் கறிகள், ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சத்தான சுவையான ஊத்தப்பம்
சமையல் குறிப்புகள்
- 1
செக் லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை முன் கூட்டியே சேகரித்து ரெடியாக வைத்து கொள்ளுங்கள்
- 2
எல்லா மாவுகள், ரவை., ஸ்பைஸ் பொடிகள், தயிர் ஒன்றாக விஸ்க் செய்து கலந்து கொள்ளுங்கள். காய்கறிகள் சேருங்கள். மாவு தண்ணியாகவோ, கட்டியாகவோ இருக்க கூடாது. சோடா, உப்பு சேர்த்து கிளறி 30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க.
மிதமான நெருப்பின் மீது கடாய் வைத்து நல்லெண்ணெய் தடவுக. எப்பொழுதும் மிதமான நெருப்பே உபயோகியுங்கள். 1 கப் மாவை ஊற்றி கரண்டியால் வட்டமாக ஊத்தப்பம் பண்ணுங்கள். மேலெ 1 தேக்கரண்டி எண்ணை பரவலாக ஊற்றி மூடுங்கள். 4 அல்லது 5 நிமிடம் வெந்த பின் வாசனை வரும். திருப்பி போட்டு மூடிவையுங்கள் 3 நிமிடம், - 3
ஒரு ஊத்தப்பம் செய்ய 5-6 நிமிடம் ஆகலாம். சமைக்கும் நேரம் அடுப்பைப் பொருத்தது. சைஸ் (size) பொருத்தது. 6-8 ஊத்தப்பம் செய்யலாம். விண்டு பார்த்தால் சாஃப்ட் பஞ்சு போல இருக்கும். சட்னி, ஊறுகாய் கூட பரிமாறுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம்
#kuபேர்ல் மில்லேட் சிறந்த சிறு தானியம், இதயம் காக்கும். எடை குறைக்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்பை வலிப்படுததும், சக்கரை நோய், புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள்lஇட்லி மாவுடன் மில்லேட் மாவு , பிளாக்ஸ் மீல், ரவை, காய் கறிகள், ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சத்தான சுவையான ஊத்தப்பம். #ku Lakshmi Sridharan Ph D -
நேற்று இட்லி இன்று காய்கறிகள் கலந்த (MULTI VEG) ஊத்தப்பம்(uthappam recipe in tamil)
#LRCஎல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் எளிய முறையில் மீந்த இட்லி மாவுடன் காய்கறிகள் கலந்து பண்ணிய சுவையான. சத்து நிறைந்த ஊத்தப்பம் Lakshmi Sridharan Ph D -
சுவையான சத்தான பல தானிய ஊத்தப்பம்(dhaniya uthappam recipe in tamil)
#CF1எல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். “உணவே மருந்து” எனவே நல்ல நலம்தரும் உணவு பொருட்களை சேர்த்து நல்ல முறையில் சமையல் செய்ய வேண்டும். பூச்சி மருந்து உபயோகிக்காமல் வளர்த்த காய் கறிகளை உணவில் சேர்ப்பது மஞ்சள், பெருங்காயம் கேடு விளைவிக்கும் வைரஸ், microorganisms, pathogens எல்லாவற்றையும் கொல்லும். மஞ்சள், இஞ்சி, தக்காளி, புற்று நோய் தடுக்கும் செர்ரி தக்காளி, குடை மிளகாய். பார்சலி , கறிவேப்பிலை –என் தோட்டத்தில் பூச்சி மருந்து உபயோகிக்காமல் வளர்த்தவை வரகு அரிசி ஒரு சிறந்த சிறு தானியம் எளிய முறையில் பண்ணிய சுவையான. சத்து நிறைந்த ஊத்தப்பம் Lakshmi Sridharan Ph D -
ஊத்தப்பம் (uthapam recipe in Tamil)
எல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். மீந்த தோசை அல்லது இட்லி மாவில் ரவை கலந்து காய்கறிகள் கூடப் போட்டு பண்னினேன். மீந்த தோசை அல்லது இட்லி மாவு இல்லாவிட்டால் ரெஸிபியில் இருப்பது போல மாவுகளை தண்ணீரில் சேர்த்து ரவை கூட சேர்க்கலாம். ,அரிசி, உளுந்து மாவுகள், ரவை மூன்றொடு, தயிர், காய்கறிகள் வெங்காயம், தக்காளி, அவகேடோ (avacado) பச்சைபட்டாணி, காளான். கேரட், பச்சை மிளகாய் சேர்த்து, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து மாவு கலவை தயாரித்தேன். (2 அல்லது 3 காய்கறிகள் சேர்த்தாலே போதும். ஸ்ரீதர்க்கு அவகேடோ காளான் பிடிக்காது; ஊத்தப்பம் இஷ்டம்; அதனால் அவைகளை disguise பண்ணி வேறு ஏதாவதோடு சேர்ப்பேன்) இரும்பு வாணலியில் ஊத்தப்பம் செய்தேன். மிதமான நெருப்பில் செய்வதால், செய்யும் போது அடுப்பு பக்கத்திலேயே நிற்க்கத் தேவை இல்லை; வெந்த வாசனை வரும்போது சமையலறைக்கு சென்று திருப்பிப் போடுவேன். இரண்டு பக்கமும் வேகவேண்டும். எளிய முறையில் பண்ணிய சுவையான ஊத்தப்பம், #goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
முள்ளு முறுக்கு (மனூப்பு)(mullu murukku recipe in tamil)
#npd3எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Lakshmi Sridharan Ph D -
தக்காளி ஊத்தப்பம் (Thakkaali oothappam recipe in tamil)
ருசியான, சத்தான, சுவையான ஊத்தப்பம். காரம், புளிப்பு - 2 சுவைகள்’புளிபிர்க்கு புளிச்ச தயிர், தக்காளி #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
வெங்காய பூண்டு மணம் கலந்த முறுக்கு(murukku recipe in tamil)
#SSஎல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள், வெங்காய பூண்டு கலவை சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Pearl onion தமிழ் நாட்டு சின்ன வெங்காயத்தை விட 2 மடங்கு பெரியது #SS Lakshmi Sridharan Ph D -
வெங்காய பூண்டு மணம் கலந்த ராகி முறுக்கு(ragi murukku recipe in tamil)
#ssராகி நலம் தரும் சிறு தானியம். மகாத்மா காந்தி எப்பொழுதும் உணவில் கலந்து கொள்ளுவார். படித்திருப்பீர்கள் இதைப்பற்றி எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள், வெங்காய பூண்டு கலவை சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Pearl onion தமிழ் நாட்டு சின்ன வெங்காயத்தை விட 2 மடங்கு பெரியது. #SS Lakshmi Sridharan Ph D -
காரா சேவை(kara sev recipe in tamil)
#npd3நான் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,.அரிசி மாவு, கடலை மாவு மிளகு, சீரக, ஓம , மிளகாய் பொடிகள், சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
ராகி இட்லி(ragi idli recipe in tamil)
#made1 #ragi #ரவைசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 1 (Balanced lunch 1 recipe in tamil)
காய்கறி ஊத்தப்பம், ஆப்பிள் தொக்குவளரும் சின்ன பசங்கள் உணவு ஊட்ட சத்துக்கள் கொண்டிருக்க வேண்டும்.எதிர் காலம் அவர்கள் கையில். “சுவரை வைத்து சித்திரம் எழுதவேண்டும்” உடல் தான் சுவர். கேரட், வெள்ளரி, பட்டாணி, ஆவகேடோ, தக்காளி சேர்ந்த ஊத்தப்பம், வையல் காலத்தில் தோட்டத்தில் ஏராளமான செர்ரி தக்காளிகள். அவைகளை ஃப்ரீஸ் செய்தேன். இப்பொழுது அவைகளை உபயோகப்படுத்துகிறேன்.நான் ஆப்பிள் தொக்கு செய்திருந்தேன். ஆப்பிள் எங்கள் தோட்டதில் இருக்கும் மரத்தில் நூறுக்கணக்கான பழங்கள், மாங்காயைப் போல் சிறிது புளிப்பு (tart).. மாங்காய் தொக்கு செய்வது போலவே ஆப்பிள் தொக்கு செய்தேன். ஸ்டிரைல் ஏர் டைட் (sterile air tight) ஜாரில் சேமித்து வைத்து, வேண்டும் போதெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் #kids3 #GA4 #FROZEN Lakshmi Sridharan Ph D -
முடகத்தான் கீரை நெய் ஊத்தப்பம் (Mudakkathaan keerai nei uthappam recipe in tamil)
முடகத்தான் கீரை ஒரு மூட்டு காத்தான் கீரை. மூட்டு வலியைக் குறைக்கும். தயிர், கீரை சேர்ந்த மாவு. நீயில் சுட்ட ஊத்தப்பம்ருசியான, சத்தான, சுவையான ஊத்தப்பம். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
கேழ்வரகு இட்லி(ragi idli recipe in tamil)
#CF6 #ragiசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
காரா சேவை (Kaaraa sevu recipe in tamil)
நான் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக மிளகாய் பொடிகள், சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #besan #GA4 Lakshmi Sridharan Ph D -
ஊத்தப்பம் ஒரு ஆரோக்கியமான முழு உணவு
#cookerylifestyleஎல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். “உணவே மருந்து” எனவே நல்ல நலம்தரும் உணவு பொருட்களை சேர்த்து நல்ல முறையில் சமையல் செய்ய வேண்டும். பூச்சி மருந்து உபயோகிக்கமல் வளர்த்த காய் கறிகளை உணவில் சேர்ப்பது அவசியம் மஞ்சள், பெருங்காயம் கேடு விளைவிக்கும் வைரஸ், microorganisms, pathogens எல்லாவற்றையும் கொல்லும். மஞ்சள், இஞ்சி, தக்காளி, மஷ்ரூம் புற்று நோய் தடுக்கும் எளிய முறையில் பண்ணிய சுவையான சத்து நிறைந்த ஊத்தப்பம், Lakshmi Sridharan Ph D -
மல்டை வெஜ்ஜி பஜ்ஜி (fritters recipe in tamil)
#SA #CHOOSETOCOOK: MY FAVORITE RECIPE நல்ல உணவுபோருட்களை சேர்த்து நல்ல முறையில் செய்வதே என் குறிக்கோள். அதற்காகவே நான் சமைக்கிறேன் டீப் வ்ரை செய்யவில்லை. பஜ்ஜிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். 3 நலம் தரும் காய்கறிகள், ஜுக்கினி, கேரட், கொத்தமல்லி, வெங்காயம். ஸ்பைஸ் பொடிகள் சேர்ந்த சத்தான சுவையான பஜ்ஜி . பக்கோடா என்றும் சொல்லலாம் #SA #CHOOSETOCOOK: MY FAVORITE RECIPE. Lakshmi Sridharan Ph D -
கேழ்வரகு வால்நட் ரவா இட்லி
#cookerylifestyleசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
வாழைக்காய் வாழைப்பூ பஜ்ஜிகள்
#bananaஎல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் நார் சத்து, உலோகசத்துக்கள், விட்டமின்கள் நிறைந்த வாழைக்காய், வாழைப்பூ பஜ்ஜிகள். அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். . வாழை இலை மேல் வைத்து சாப்பிட்டால் கூட ருசி Lakshmi Sridharan Ph D -
முறுக்கு ஒரு புது விதம் (Murukku recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு புது விதமான முறுக்கு ஒரு ஹைபிரிட் ரெஸிபி .அரிசி மாவு, கடலை மாவு. அவகேடோ சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. அவகேடோ நல்ல கொழுப்பு சத்து கொண்டது ஓமேகா 3 அதிகம் #deepavali Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ பஜ்ஜிகள்(vaalaipoo bajji recipe in tamil)
#winterபஜ்ஜி எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் நார் சத்து, உலோகசத்துக்கள், விட்டமின்கள் நிறைந்த வாழைப்பூ பஜ்ஜிகள். அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். Lakshmi Sridharan Ph D -
ரவா இட்லி(rava idli recipe in tamil)
#ed2சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி Lakshmi Sridharan Ph D -
ரவை காய்கறி ஊத்தப்பம் (Ravai Kaai KAri uthapam recipe in Tamil)
#ரவை ரெசிபிஸ்காலை வேளையில் அரைத்த மாவு கைவசம் இல்லாத நிலையில் சட்டென்று செய்யலாம் இந்த ரவை ஊத்தப்பம். Sowmya Sundar -
முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)
முந்திரியில் ஏகப்பட்ட நலம் தரும் சத்துக்கள் –விட்டமின் K, E, C, B, புற்று நோய் தடுக்கும். இதயத்தை காக்கும் கொழுப்பு இதில் ஏராளம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் , முந்திரி,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், புதினா, கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #CookpadTurns4 #dryfruits Lakshmi Sridharan Ph D -
ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி(RAVA IDLI RECIPE IN TAMIL)
#ED2 சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி #hotel Lakshmi Sridharan Ph D -
பஜ்ஜிகள் பலவிதம்
பஜ்ஜிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். 3 நலம் தரும் காய்கறிகள், வாழைக்காய், கத்திரிக்காய் வாழைப்பூ,-.அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #everyday4 Lakshmi Sridharan Ph D -
வெஜ்ஜி வ்ரிட்டர்
#kkவளரும் பசங்களுக்கு ஆரோக்கியமான உணவே கொடுக்கவேண்டும் எல்லோரும் குழந்தைகள் உள்பட மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் காய்கறிகள், வாட்டர் க்ரஸ், கேரட், கேல்,கொத்தமல்லி, வெங்காயம். ஸ்பைஸ் பொடிகள் சேர்ந்த சத்தான சுவையான வ்ரிட்டர் பஜ்ஜி என்றும் சொல்லலாம். ஷேல்லோ வ்றையிங். Lakshmi Sridharan Ph D -
-
தேங்காய் ரவை ஊத்தாப்பம் (Cocount rava utthapam recipe in tamil)
வெள்ளை ரவையுடன் தேங்காய் மாறும் தயிர் சேர்த்து உடனே செய்யும் இந்த ஊத்தப்பம் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது. இது ஒரு திடீர் ஊத்தப்பம். நான் என் தங்கையிடம் இருந்து படித்தேன். இந்த சுலபமான ரெஸிப்பியை அனைவரும் முயற்சிக்கவும்.#Cocount Renukabala -
கேரட் பணியாரம்(Carrot paniyaram recipe in tamil)
#npd2 மீதமுள்ள இட்லி மாவில் செய்யப்படும் சுவையான கேரட் பணியாரம்Priya ArunKannan
-
ரவா வடை(rava vadai recipe in tamil)
#ed2இந்த ரெஸிபி (SKC Sweet, Kaaram, coffee) இனிப்பு, காரம், காப்பிக்குஏற்றது. ஸ்ரீதர் எப்பொழுதும் இப்படிதான் சொல்வார்.சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா வடை Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)