பாசி பருப்பு மஷ்ரூம் மசாலா ஊத்தப்பம் (Moong dal mushroom masala uthapam recipe in tamil))

பாசி பருப்பு மஷ்ரூம் மசாலா ஊத்தப்பம் (Moong dal mushroom masala uthapam recipe in tamil))
சமையல் குறிப்புகள்
- 1
பாசி பருப்பை நன்கு கழுவி தன்னில் ஒரு மணிநேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
- 2
பின்னர் மிக்ஸி ஜாரில் பச்சைமிளகாய், சீரகம், இஞ்சி,கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 3
மஷ்ரூம் மசாலாவை தயார் செய்து வைக்கவேண்டும். வெங்காயம்,பூண்டு,தக்காளி சேர்த்து வதக்கி,அதில் மஷ்ரூம் சேர்த்து,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,செட்டிநாடு கறி மாசல் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் வெந்ததும் மல்லி இலை தூவி இறக்கவும். இப்போது ஊத்தப்பம் மேலே தூவ மஷ்ரூம் மசாலா தயார்.
- 4
பின்னர் தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி ஒரு கரண்டி ஊத்தப்பம் மாவை ஊற்றி,அதன் மேல் மஷ்ரூம் மசாலாவை தூவி மூடி வைக்கவும்.
- 5
இரண்டு நிமிடங்கள் வெந்ததும்,திருப்பி போட்டு கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி எடுத்தால் பாசி பருப்பு மஷ்ரூம் மசாலா ஊத்தாப்பம் தயார்.
- 6
இந்த ஊத்தப்பம் நல்ல ஹெவி ப்ரேக் ஃபாஸ்ட். பாசிப்பயறு மற்றும் மஷ்ரூம் இரண்டும் சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், மணமும் கொண்டுள்ளது.
- 7
பாசி பருப்பு மஷ்ரூம் மசாலா ஊத்தப்பத்தில் காரம் உள்ளதால் தனியாக சட்னி எதுவும் இல்லாமலே சாப்பிடலாம். மிக மிக சுவையான இருக்கும். விருப்பப்பட்டால் தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மஷ்ரூம் மசாலா (Mushroom masala)
டெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
பாசி பருப்பு இட்லி (Moong dal idly)
இந்த இட்லி செய்வது மிகவும் சுலபம். சத்தானது. இட்லி மாவு இல்லை என்று கவலைப்பட தேவையில்லை. பாசி பருப்பை குறைந்த நேரம் ஊறவைத்து, அரைத்தவுடனே இட்லி ஊற்றலாம்.#breakfast Renukabala -
பாசி பருப்பு தோசை (Moong dal dosa) (Paasi paruppu dosai recipe in tamil)
பாசி பருப்பு தோசை செய்வது மிகவும் சுலபம். புரத சத்து நிறைந்த பாசி பருப்பு வைத்து செய்யக்கூடிய சுவையான திடீர் தோசை.#breakfast Renukabala -
மஷ்ரூம் எக் மசாலா (Mushroom Egg Masala recipe in tamil)
முட்டை, காளான் சேர்த்து மசாலா கலந்து சமைத்துப் பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும்சுவைத்திட இங்கு பதிவிட்டு டுள்ளேன்.#worldeggchallenge Renukabala -
மஷ்ரூம் பட்டர் மசாலா கறி (Mushroom Butter masala gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Renukabala -
-
-
-
* ரோட் சைடு மஷ்ரூம் மசாலா *(roadside mushroom masala recipe in tamil)
#LBகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ரெசிபி.கடையில் வாங்காமல் வீட்டிலேயே அதே ஸ்டைலில், சுத்தமானதாக, செய்ய முடியும். Jegadhambal N -
-
-
பாசி பருப்பு சாம்பார் (Paasi paruppu samar recipe in tamil)
#goldenapron3#week20#அவசரத்தில் செய்யக்கூடிய சாம்பார் Narmatha Suresh -
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
-
-
-
-
-
-
பச்சை பயறு குழம்பு (Moong dal tadka recipe in tamil)
பச்சை பயறில் விட்டமின் ஏ, பீ, இ கால்சியம், மெக்னீசியம்,புரதம், கார்போ ஹைட்ரேட் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.#nutrition Renukabala -
-
கடாய் மஷ்ரூம் கிரேவி (Kadaai mushroom gravy Recipe in Tamil)
வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள ஒரே காய்கறி மஷ்ரூம்... இதில் சர்க்கரை கொழுப்பு புற்றுநோயை தடுக்கும் வகையில் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)