சுவையான கேரட் வெங்காய அடை(carrot onion adai recipe in tamil)

#birthday3
பல தானியங்கள் கலந்தது. புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை .
அறைத்த மாவுடன் கறிவேப்பிலை, வெங்காயம், கேரட் சேர்த்தது
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்
- 2
நீரில் அரிசி, பருப்புகள், வெந்தயம் 4-6 மணி நேரமாவது ஊறவைக்கவும். வடித்து கூட இஞ்சி, மிளகாய், பூண்டு, நீர் சேர்த்து கிரைண்டரில் போட்டு கொற கொறவென்று அறைக்கவும். பார்லி மாவுடேவ் (teff) மாவு நீர் சேர்த்து கிளற. மாவு சிறிது கெட்டியாக இருக்கவேண்டும். தேவையான உப்பு சேர்த்து கிளறவும். 1 மணி நேரம் ரெஸ்ட் செய்க.
அடை செய்யும் முன் வெங்காயம், கறிவேப்பிலை, கரும்சீரகம். பெருங்காயம், கேரட் துருவல் சேர்த்து நன்றாக கிளறி கலக்கவும், - 3
தோசைக் கல்லை மிதமான நெருப்பின் மேல் வைக்க, நான் cast iron ஸ்கிலேட்தான் உபயோகிப்பேன். சூடான பின், கல்லின் மேல் எண்ணை தடவி எப்பொழுதும் அடை செய்வது போல 1 கப் மாவில் ஒரு அடை செய்க. அடை மெல்லியதாக இருக்கவேண்டியதில்லை மேலே 2 தேக்கரண்டி நல்லெண்ணை பரவலாக ஊற்றுக. மூடி இரண்டு பக்கமும் வேகவைக்க. 3-4 நிமிடங்களில் சத்தான சுவையான ஒரு அடை தயார்.
- 4
எப்பொழுதும் சுவைத்துப்பாருங்கள். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம். சாம்பாரோடோ அல்லது விருப்பமான சட்னியோடோ, ஊறுகாயோடோ, மிளகாய் பொடியோடோ, கூட்டோ அல்லது துவையலடோ பரிமாறுக. நான் செய்த வெங்காய தக்காளி சாம்பார், எலுமிச்சை ஊறுகாய், தேங்காய் சட்னி கூட பரிமாறினேன்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

சுவையான வெங்காய அடை(onion adai recipe in tamil)


சுவையான அடை(adai recipe in tamil)


சுவையான அடை தோசை(adai dosai recipe in tamil)


அடை ஒரு புதுவிதம்(adai recipe in tamil)


ஆர்கானிக் அடை (Organic adai recipe in tamil)


கீரை வெங்காயம் சேர்ந்த சுவையான அடை(keerai adai recipe in tamil)


சுவையான அடை


தேங்காய் அடை (Thenkaai adai recipe in tamil)


மல்டை க்ரைன் அடை


வெங்காய தோசை(onion dosai recipe in tamil)


சத்து சுவை மிகுந்த கேரட் அடை


வரகு அரிசி (pearled kodo millet)மஸ்டர்ட் கிரீன் அடை


ஓட்ஸ் கலந்த இட்லி, வெஜ்ஜி இட்லி(oats veg idli recipe in tamil)


தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)


அடை - வெங்காய சட்னி (Adai -Onion chutney)


தக்காளி வெங்காய வேர்க்கடலை கார சட்னி(Tomato onion groundnut chutney recipe in tamil)


கறிவேப்பிலை புதினா மசாலா தோசை(mint curry leaves masala dosa recipe in tamil)


பருப்பு இல்லாத கேரட் அடை (Paruppu illatha carrot adai recipe in tamil)


கேரட் கார பணியாரம் (Carrot spicy paniyaaram recipe in tamil)


சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை


அடை தோசை(adai dosai recipe in tamil)


குதிரை வாலி அரிசி தோசை


தினை அரிசி பீட் ரூட் தோசை(thinai arisi beetroot dosai recipe in tamil)


தவல அடை (thavala adai recipe in tamil)


தினை அரிசி தோசை(thinai arisi dosai recipe in tamil)


கலர்ஃபுல் சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)


முப்பருப்பு அடை தோசை (Mupparuppu adai dosai recipe in tamil)


பஞ்ச வடை (Panja vadai recipe in tamil)


கேரட் ஸ்வீட் இடியாப்பம்#carrot #book


வெங்காய தக்காளி பூண்டு கார சட்னி(Venkaaya thakali poondu kaara chutney recipe in tamil)

கமெண்ட் (4)