🌺🥭மாம்பழ கேசரி 🥭🌺(mango kesari recipe in tamil)

Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007

🌺🥭மாம்பழ கேசரி 🥭🌺(mango kesari recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்மாம்பழம் விழுது -
  2. 1கப்ரவை-
  3. 1கப்சர்க்கரை -
  4. 3 கப்தண்ணீர் -
  5. தேவையான அளவுநெய், முந்திரி,திராட்சை -
  6. சிறிதளவுஉப்பு -

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுத்து பின் ரவையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின் கடாயில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ரவையை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து, கட்டியில்லாமல் கிண்டவும் பின் மாம்பழ விழுதை சேர்த்து கிளறவும்.

  3. 3

    பின் சர்க்கரை சேர்த்து கிளறி முந்திரி திராட்சை சேர்த்து கிளறவும்...

  4. 4

    பின் சுவையான மாம்பழ கேசரி ருசிக்க தயார்...😊

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007
அன்று
🙃😍cooking is an emotional 💖, who loves they are realise...😍🙃
மேலும் படிக்க

Similar Recipes