முட்டை கொத்து இடியாப்பம்(egg idiyappam recipe in tamil)

Fathima
Fathima @FathimaD
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4 இடியாப்பம்
  2. 2 முட்டை
  3. 1/4 கப் எண்ணெய்
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள்
  6. 1 மேஜைக்கரண்டி நெய்
  7. 1/4 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  8. 1 வெங்காயம்
  9. 1/4 தேக்கரண்டி கரம் மசாலாத்தூள்
  10. 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

  1. 1

    இடியாப்பத்தை உதிர்த்து வைத்துக் கொள்ளவும். வட சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி பூண்டு விழுது பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.

  2. 2

    தேவையான அளவு உப்பு சேர்த்து உதிர்த்து வைத்த இடியாப்பத்தை சேர்த்து நன்றாக கலந்து கடைசியில் மிளகுத்தூள் மற்றும் நெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Fathima
Fathima @FathimaD
அன்று

Similar Recipes