* மாம்பழ ஸ்மூத்தி *(mango smoothi recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

@ramevasu, சகோதரி, மீனாட்சி அவர்களது ரெசிபி இது.செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது, நன்றி சகோதரி.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
1 பேர்
  1. 1மாம்பழம்
  2. 4 டேபிள் ஸ்பூன்கெட்டி தயிர்
  3. 3 டேபிள் ஸ்பூன்சர்க்கரை
  4. 2 டேபிள் ஸ்பூன்தேன்
  5. 1 டேபிள் ஸ்பூன்கஸ்டர்டு பவுடர்
  6. 2 டேபிள் ஸ்பூன்அலங்கரிக்க:- நறுக்கின, பாதாம், முந்திரி
  7. 5ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில், மாம்பழத்தை தோலை எடுத்து விட்டு, போட்டுக் கொள்ளவும்.

  3. 3

    பிறகு, தயிர், கஸ்டர்டு பவுடரை சேர்க்கவும்.

  4. 4

    அடுத்து ஏலக்காயை சேர்க்கவும்.

  5. 5

    பின் சர்க்கரையை சேர்க்கவும்.

  6. 6

    அடுத்து அனைத்தையும் ஒன்றாக அரைக்கவும்.

  7. 7

    அரைத்ததை ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து விட்டு, பிறகு கிளாஸ் டம்ளரில் ஊற்றி, மேலே நறுக்கின, பாதாம், முந்திரியை போட்டு அலங்காரம் செய்து, ஜில்லென்று பரிமாறவும்.

  8. 8

    இப்போது, சுவையான, சுலபமான,* மாம்பழ ஸ்மூத்தி * தயார்.கோடையில் செய்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes