இட்லி சா்பார்(idly sambar recipe in tamil)

RASHMA SALMAN @GENIUS_COOKIE
பாரம்பரியம் முறையில் இட்லி சாம்பார்...
இட்லி சா்பார்(idly sambar recipe in tamil)
பாரம்பரியம் முறையில் இட்லி சாம்பார்...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குகெரில் பருப்பு, தக்காளி,வெங்காயம்,பூண்டு, மஞ்சள் தூள், உப்பு, சிறிதளவு பெருங்காயம்,தண்ணீர் சேர்த்து நன்றாக 3 விசில் வந்ததும் இறக்கவும்.
- 2
பின்பு நன்றாக கடைந்து அதில் சிறிதாக புளி கரைசல்,சாம்பார் தூள், வறுத்த வரை மல்லி தூள், சிறிதளவு கொத்தமல்லி அனைத்தும் சேர்த்து நன்றாக கிளறவும்.
- 3
பின்பு அதில் கொதி வந்ததும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கிளறவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந்தயம்,சீரகம் கருவேப்பிலை, கொத்தமல்லி, சிறிதளவு பெருங்காயம், மல்லி தூள்,வெங்காயம் காய்ந்த மிளகாய் இவை அனைத்தும் நன்றாக வதக்கி தாளித்து சேர்த்து இறக்கினால் சுவையான இட்லி சாம்பார் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)
#Vattaramகோயமுத்தூரில் அன்னபூர்ணா இட்லி,வடை சாம்பார் மிகவும் ஃபேமஸ். இங்கு கிடைக்கும்சாம்பாருக்கு உருகாத மனமே இல்லை. காபியும் கூட சேர்த்துக்கொள்ளவேண்டும். அதே சுவை அதே மணத்துடன் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்காக. Renukabala -
-
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
நான் ஏற்கனவே பதிவிட்ட சாம்பார் பொடி சேர்த்து செய்துள்ளேன். மேலும்,பூசணிக்காய் சேர்த்து செய்யும் இந்த சாம்பார்,மிகவும் சுவையாகவும்,டிபன் ரெசிப்பிகளுக்கு பொருத்தமானதாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
பாசிப்பருப்பு இட்லி சாம்பார் (moong dal sambar recipe in Tamil)
இட்லிக்கு இந்த சாம்பார் மிக அருமையாக இருக்கும்.. Muniswari G -
* கல்யாண வீட்டு இட்லி சாம்பார் *(marriage style idly sambar recipe in tamil)
இந்த இட்லி சாம்பார், கல்யாணத்தில் மிகவும் பிரபலமானது.இதை செய்வது மிகவும் சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N -
ரோட்டு கடை இட்லி சாம்பார்/ street style idly sambar receip in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
#qkஇட்லி தோசை சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் எளிய முறையில் சுவையான ஆரோக்கியமான சாம்பார் Sudharani // OS KITCHEN -
பொடி இட்லி சாம்பார் இட்லி(mini sambar idli recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய குட்டி குட்டி இட்லிகள் சாம்பாருடன் இட்லி பொடியோடுமிக மிக ருசியாக இருக்கும் Banumathi K -
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
#clubகாலை நேர அவசரத்தில் ஒரு அடுப்புல இட்லி ஊற்றி வைத்து பக்கத்துல சாம்பார் க்கு ரெடி செய்தா இட்லி வேகற இருபது நிமிடத்தில் சாம்பார் மணக்க மணக்க ரெடி ஆகிவிடும் Sudharani // OS KITCHEN -
-
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#nutrient2பொதுவாகவே பருப்பு வகைகள், காய்கறிகளில் அதிக விட்டமின் சத்து நிறைந்துள்ளது. இட்லி சாம்பார் ரெசிபியை நான் பகிர்கிறேன் Laxmi Kailash -
கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
#DGகிராமத்து பாரம்பரிய முறையில் சுவையான மத்தி மீன் குழம்பு இவ்வாறு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும். RASHMA SALMAN -
தமிழ்நாடு மாநில உணவு.மினி இட்லி சாம்பார் (mini Idly Sambar Recipe in tamil)
#goldenapron2 Santhi Chowthri -
பாரம்பரிய சாம்பார்🔥(sambar recipe in tamil)
#made4குழம்பு வகைகளில் முதலில் வருவது சாம்பார் மட்டும் தான். அதை பலவிதமாக செய்து உண்டாலும் சுவையாகத்தான் இருக்கும். அதிலொன்று பாரம்பரிய முறை மற்றும் மற்ற வகையான சாம்பாரை விட மிகவும் எளிதாகவும் செய்துவிடலாம் இன்னும் சுவையும் அதிகமாக இருக்கும். RASHMA SALMAN -
-
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
-
-
இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)
ஹோட்டல், இட்லி சாம்பார் யாருக்கு பிடிக்காது, ஹோட்டல் போய் சாப்பிட உடனடியாக கிடைக்கும் டிபன். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
-
-
பால்கறி சாம்பார்(palkari sambar recipe in tamil)
இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் punitha ravikumar -
-
இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார்🤤😋(instant idli sambar recipe in tamil)
அவசரமா சாம்பார் செய்யணும்னு நினைச்சா இந்த சாம்பாரை செஞ்சு சாப்பிடுங்க .எப்பப்பாரு சட்னி தானா அப்படினு சொல்றவங்களுக்கு இந்த சாம்பார் செஞ்சு குடுங்க . காய்கறி கூட போடாம இந்த சாம்பார் செய்யலாம் சூப்பரா இருக்கும்🥣🥣🥘🥣🥣#1 Mispa Rani -
வெங்காய சாம்பார்.மினி இட்லி (Vengaya Sambhar Mini Idli Recipe in Tamil)
#வெங்காய ரெசிபி Santhi Chowthri -
-
(ஒன் பாட்) இட்லி சாம்பார் (Idli Sambar Recipe in tamil)
#combo1 ஈர்க்கும் சுவையோடு அட்டகாசமான சுவையில் சாம்பார் அமைந்துவிட்டால் போதும்... இட்லியோ, பொங்கலோ, வடையோ வழக்கமாகச் சாப்பிடுவதைவிட ஒன்றிரண்டு கூடுதலாக உள்ளே இறங்கும். Ilakyarun @homecookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16284094
கமெண்ட் (2)