சுரைக்காய் கடலைபருப்பு கூட்டு(village style suraikkai koottu recipe in tamil)

சுரைக்காய் கடலைபருப்பு கூட்டு(village style suraikkai koottu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். சுரைக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது ஒரு சிறிய குக்கரில் கடலை பருப்பு, சுரைக்காய் துண்டுகள், மஞ்சள் பொடி போட்டு முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்.
- 3
இப்பொழுது இன்னொரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் இவைகளை போட்டு லேசாக வதக்கவும்.
- 4
சிறிது வதங்கியவுடன் தக்காளி சேர்க்கவும்.நன்கு வதக்கி வைக்கவும்.
- 5
இப்பொழுது குக்கரில் கடலை பருப்பு சுரைக்காய் நன்கு வெந்திருக்கும்.இப்பொழுது சாம்பார் தூள் மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கி பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
- 6
சுவையான காரமான சுரைக்காய் கூட்டு ரெடி. இதே சப்பாத்தி சாதம் இரண்டுக்கும் நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
சுரைக்காய் மசாலா கூட்டு(suraikkai masala koottu recipe in tamil)
இந்த முறை கூட்டு உண்ண மிகவும் நன்றாக இருக்கும். parvathi b -
சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)
#GA4#Week21#bottleguard Suresh Sharmila -
சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21#bottle guard Shyamala Senthil -
-
-
-
சுரைக்காய் குழம்பு (suraikkai kulambu recipe in tamil)
#GA4#Week21#Bottleguardசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)
#club சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
கிராமத்து அகத்திப்பூ பொரியல் (village style akaththi flower fry recipe in tamil)
அகத்திப்பூ வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கும். வெள்ளையாக உள்ள பூவை விட சிகப்பு பூ அதிக சுவை மிகுந்தது.கிராமங்களில் பண்டை காலம் முதல் அதிகமாக உபயோகிக்கும் ஒன்று இந்த சிகப்பு அகத்திப்பூ.#vk Renukabala -
-
சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
சுரைக்காய் பொடியாக வெட்டி வெங்காயம், பூண்டு, மிளகாய், மிளகாய் பொடி ,உப்பு, சீரகம் போட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளிக்கவும். இதில் கலக்கவும்.ப ஒSubbulakshmi -
-
சுரைக்காய் பாசிபருப்பு கூட்டு(Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21 joycy pelican -
சுரைக்காய் மசியல் | சுரைக்காய் சட்னி (suraikkai satni recipe in Tamil)
#gravy #dinnerparty #book Dhaans kitchen
More Recipes
- வெண்டைக்காய் தக்காளி பச்சடி.(marriage style ladysfinger tomato pacchadi recipe in tamil)
- கிராமத்து மட்டன் பிரட்டல்(village style mutton fry recipe in tamil)
- உருளை கிழங்கு பால் கறி(marriage style urulaikilangu pal curry recipe in tamil)
- ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)
- கிராமத்து விருந்து: சுட்ட கத்திரிக்காய் தொகையல்(village style sutta kathirikkai thogayal in tamil)
- கிராமத்து விருந்து: சுட்ட கத்திரிக்காய் தொகையல்(village style sutta kathirikkai thogayal in tamil)
- கேரள கிராமத்து நெத்திலிமீன் குழம்பு(சிறியமீன்)(village style nethili meen kulambu recipe in tamil)
- உருளை கிழங்கு பால் கறி(marriage style urulaikilangu pal curry recipe in tamil)
- *கல்யாண மசியல்*(marriage style masiyal recipe in tamil)
கமெண்ட் (2)