தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)

Vinothini Rajesh @vino90
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் 5 பல் பூண்டு ஒரு வரமிளகாய் 2 பச்சை மிளகாய் 2 தக்காளி அரை டீஸ்பூன் சீரகம் கால் டீஸ்பூன் குறுமிளகு சேர்க்கவும். அதை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 2
இப்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடான பிறகு கடுகு மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும் பிறகு அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 3
நன்றாக வதங்கிய பிறகு 50 மில்லி புளி கரைசலை சேர்த்து கொள்ளவும்
- 4
இப்போது இரண்டு கிளாஸ் தண்ணீர் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்
- 5
ஒரு கொதி வந்ததும் கேஸ் ஆப் செய்துவிடவும். கம கம ரசம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
மிகவும் எளிமையான ரெசிபி சளிக்கு மிகவும் நல்லது Shabnam Sulthana -
-
-
ரசம் (Rasam recipe in tamil)
#GA4 ரசம் இப்படி வச்சு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். கோவிட்க்கு ரொம்பவே நல்லதுன்னு சொல்றாங்க எல்லாருமே ரசம் வைச்சு சாப்பிடுங்க. sobi dhana -
தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
சத்தான ரசம் செய்து பாருங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்cookingspark
-
-
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
தக்காளி போடாமலும் இந்த மாதிரி பருப்பு ரசம் வைத்து பார்த்தீர்கள் என்றால் மிகவும் சுவையாக இருக்கும் Joki Dhana -
தேங்காய் பால் ரசம்/ Coconut milk Rasam (Thenkai paal rasam recipe in tamil)
#GA4 #week 12 தேங்காய் பால் ரசம் ஜுரனத்திற்கு நல்லது.வயிற்று புண்னை சரி செய்யும். Gayathri Vijay Anand -
-
-
-
-
-
தக்காளி ரசம்✨(tomato rasam recipe in tamil)
#wt2ரசம் மிகவும் சளிக்கு சத்து நிறைந்த உணவு... அதிக ஜீரண சக்தி உடையது...ஆகையால் குளிர் காலத்தில் நாம் இந்த உணவை அதிகமாக சேர்த்து கொல்ல வேண்டும்...💯 RASHMA SALMAN -
-
-
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
மாதுளை ரசம் (Maathulai rasam recipe in tamil)
#sambarrasamமாதுளை பழத்தில் நெறைய நன்மைகள் உண்டு. இதை குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
நான் எப்பொழுதும் புளி சேர்க்காமல் தக்காளி வைத்து தான் ரசம் செய்வேன். மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar -
ரிச் தக்காளி மிளகு ரசம்..(tomato rasam recipe in tamil)
இந்த ரசம் வாய்க்கு ருசியாக இருக்கும்.உடல்நிலை சரியில்லாதபோது இதுபோல் ரசம் வைத்து சாதம் சூடாக பிசைந்து சாப்பிட உடலுக்கு தெம்பு வாய்க்கு ருசி கிடைக்கும். மேலாக டம்ளரில் ஊற்றி சூப் போலவும் குடிக்கலாம். Meena Ramesh
More Recipes
- கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans poriyal recipe in tamil)
- பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்(paruppu thuvayal and veppam poo rasam recipes in tamil)
- கோதுமை பிஸ்கட்(wheat biscuit recipe in tamil)
- பாகற்காய் சிப்ஸ்(bittergourd chips recipe in tamil)
- ப்ரோக்கோலி பட்டர் மசாலா🤤🤤😋(broccoli butter masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16306938
கமெண்ட்