ப்ரஷ்பட்டாணிமசாலாதோசை(peas masala dosai recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#Ds

ப்ரஷ்பட்டாணிமசாலாதோசை(peas masala dosai recipe in tamil)

#Ds

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணிநேரம்
1 பேர்
  1. 2 கப்தோசைமாவு-
  2. 1 கப்பட்டாணி-
  3. கொஞ்சம்தண்ணீர்-
  4. 1 ஸ்பூன்குழம்புப்பொடி -
  5. தேவைக்குஉப்பு -
  6. கால்ஸ்பூன்மஞ்சள்பொடி -
  7. 2சின்னவெங்காயம்-
  8. 3ஸ்பூன்எண்ணெய்-
  9. கால்ஸ்பூன்கரம்மசாலா-

சமையல் குறிப்புகள்

அரை மணிநேரம்
  1. 1

    முதலில்ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை போட்டுபின் வெங்காயம்போட்டு பச்சை பட்டாணி சேர்த்துதண்ணீர்ஊற்றி மிளகாய் பொடி,உப்புமஞ்சள்பொடி,காம் மசாலாசேர்த்து வேகவிட்டுகொஞ்சம் கரம்மசாலா சேர்ந்துகிரேவி பதம் வந்ததும் இறக்கவும்.

  2. 2

    பின் தோசைஊற்றி சுற்றிஎண்ணெய் விட்டுசுடவும்.பின் திருப்பிப்போடவும்.

  3. 3

    திருப்பிய தோசையில் பட்டாணி மசாலாவை வைத்து மடித்துவிடவும்.நன்கு அழுத்தினால் பட்டாணி சேர்ந்துஇருக்கும்.எடுத்து சுவைக்கவும்.ப்ரஷ்பட்டாணி மசாலாதோசை ரெடி🙏😊நன்றிமகிழ்ச்சி.

  4. 4

    அருமையாக இருந்தது.சாம்பார் வைத்து சாப்பிடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes