சாக்லேட் ட்ரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)

சிறு முயற்சி....
சுவை அதிகம்,செய்முறை எளிதெயெனினும்,மெனக்கெடல் அதிகம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாலுடன் வினிகர் கலந்து, மோராக்கி ஒரு புறம் வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் மாவு, கோகோ பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் கலந்து சலித்து வைக்கவும்.
- 3
இதனுடன்,சர்க்கரை, ஆயில் சேர்த்து கலந்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக,தயாரித்து வைத்த மோர் சேர்த்து கலந்து விடவும்.சர்க்கரை கரைய வேண்டும்.
- 4
கரைந்து,கெட்டி பதம் வந்ததும், ஏற்கனவே எண்ணெய் தடவி வைத்த கேக் மோல்ட்-ல்,கலந்து வைத்துள்ள மாவை சேர்த்து,குச்சியால் நன்றாக கிளறி,காற்று குமிழ்களை நீக்கவும்.
- 5
அடுப்பில் காடாய் வைத்து ஸ்டண்ட் போட்டு,10நிமிடங்கள் சிறு தீயில்,மூடி போட்டு சூடு செய்ய வேண்டும்.பின் மோல்டை உள்ளே வைத்து குறைந்தது 40-50நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
- 6
கேக் ஆறும் சமயத்தில்,கனாச் செய்து விடலாம்.
சாக்லேட்டுடன் க்ரீம் சேர்த்து கலந்து double boiler முறையில் உருக்கிக் கொள்ளவும்.
- 7
ஆறிய பின் மோல்டில் இருந்து கேக்கை வெளியே எடுத்து,2 அல்லது 3 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஆறும் வரை பொறுமையாக இல்லையெனில்,இதேபோல்👇(ஒரு துண்டில் சிறிது) கேக் பிய்ந்து விடும்.
- 8
ஒரு கேக் துண்டின் மேல் உருக்கிய சாக்லேட் வைத்து எல்லா இடங்களிலும் படுமாறு பரப்பவும்.
- 9
இவ்வாறு மீதி உள்ள துண்டுகள் மற்றும் கேக்கை சுற்றிலும் தடவவும்.பின் 15நிமிடங்கள் கேக் மற்றும் மீதி உள்ள சாக்லேட்டை ஃப்ரிட்ஜ்-ல் வைத்து எடுக்கவும்.
- 10
பின் மேலும் ஒரு coating கொடுக்கவும்
இதன் பிறகு, மீதமிருக்கும் சாக்லேட் வைத்து நமக்கு பிடித்தவாறு design வரைந்து கொள்ளலாம். - 11
அவ்வளவுதான். சுவையான,சாஃப்ட்டான சாக்லேட் ட்ரஃபிள் கேக் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)


சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)


சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)


டீ டைம் சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)


ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)


சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)


கோதுமை சாக்லேட் கேக் (Kothumai chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (brownie recipe in tamil)


சாக்கோ டிரஃபுல் கேக்(choco truffle cake recipe in tamil)


சாக்லேட் பிரவுனி


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக்


சாக்லேட் வாழைப்பழ கேக்(chocolate banana cake recipe in tamil)


வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)


மார்பிள் கேக் (Marble cake recipe in tamil)


சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)


சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


மினி சாக்லேட் லாவா கேக்(mini choco lava cake recipe in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)


எக்லெஸ் சாக்லேட் கேக் (eggless chocolate cake recipe in tamil)


ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil)


எக்லெஸ் சாக்லேட் கேக்(eggless chocolate recipe in tamil)


சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)


முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)

கமெண்ட் (4)