அழகர் கோயில் தோசை(alagar kovil dosai recipe in tamil)

மதுரையில் இருந்தபொழுது. மேலே பழமுதிர் சோலை, மலையின் அடிவாரத்தில் அழகிய அழகர் கோயில். கோயிலில் கொடுக்கும் பிரசாதம். சத்து சுவை மணம் நிறைந்தது; புழுங்கல் அரிசி, தோலுரிக்காத கருப்பு உளுந்து, சுக்கு, மிளகு, சீரகம் கறிவேப்பிலை, ஏகப்பட்ட நெய் –தடியான சுவை மிகுந்த தோசை.
வீட்டில் செய்பவர்கள் மிகவும் குறைவு. #ds
அழகர் கோயில் தோசை(alagar kovil dosai recipe in tamil)
மதுரையில் இருந்தபொழுது. மேலே பழமுதிர் சோலை, மலையின் அடிவாரத்தில் அழகிய அழகர் கோயில். கோயிலில் கொடுக்கும் பிரசாதம். சத்து சுவை மணம் நிறைந்தது; புழுங்கல் அரிசி, தோலுரிக்காத கருப்பு உளுந்து, சுக்கு, மிளகு, சீரகம் கறிவேப்பிலை, ஏகப்பட்ட நெய் –தடியான சுவை மிகுந்த தோசை.
வீட்டில் செய்பவர்கள் மிகவும் குறைவு. #ds
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரித்து சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
அரிசி, உளுந்து, தனி தனியாக 10 கப் தண்ணீரில் 6 மணி நேரமாவது உறவைக்க. நான் ஓவெர்நைட் ஊறவைத்தேன். வடித்து புது நீரோடு சிறிது சிறிதாக சேர்த்து அறைக்க இட்லி கிரைண்டரில் இட்லி மாவு பதத்திர்க்கு அறைக்க.
- 3
2 மாவுகளையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள் சுக்கு சேர்க்க. மிக்சியில் மிளகு, சீரகம் சேர்த்து கொர கொரவென்று அறைக்க. மாவுடன் சேர்க்க. உப்பு சேர்க்க. கையால் நன்றாக கலக்க. மாவு புளிக்க வேண்டியதில்லை. 4-6 மணி நேரம் ரெஸ்ட் செய்க. கோயிலில் காலையில் அரைத்து மாலையில் பிரசாதத்திர்க்காக தோசை செய்வார்கள்
- 4
மாவில் கறிவேப்பிலை இலைகளை கிள்ளி போட்டு கலந்து
கொள்ளுக.
தோசை செய்ய.: மிதமான நெருப்பின் மேல் இரும்பு தோசை கல்லின் மேல் எண்ணை தடவுக. 3 மேஜைகரண்டி நெய் அல்லது எண்ணை ஊற்றுக. அல்லது 2 மேஜைகரண்டி நெய் + 1 மேஜைகரண்டி எண்ணை ஊற்றுக. 2 கப் மாவு ஊற்றி தடியாக தோசை செய்க. தோசை மேல் 1 மேஜைகரண்டி நெய் அல்லது எண்ணை பரவலாக ஊற்றுக. மூடி வேக வைக்க. நெருப்பை குறைக்க. இரண்டு பக்கமும் பிரவுன் ஆக வேண்டும். ஒரு தோசை செய்ய 4-6 நிமிடங்கள் ஆகலாம் உங்கள் அடுப்பை பொறுத்தது. - 5
சுவையான தோசை தயார். பரிமாறும் தட்டிர்க்கு மாற்றுக. தோசை மேல் நெய் தடவி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். சட்னி கூட பரிமாறலாம்
Similar Recipes
-
அழகர் கோயில் தோசை (Azhakar kovil dosai recipe in tamil)
சுவைத்திருக்கிறேன் மதுரையில் இருந்தபொழுது. மேலே பழமுதிர் சோலை . மலையின் அடிவாரத்தில் அழகிய அழகர் கோயில். புழுங்கல் அரிசி, தோலுரிக்காத கருப்பு உளுந்து, சுக்கு, மிளகு, சீரகம் கறிவேப்பிலை, ஏகப்பட்ட நெய் –தடியான சுவை மிகுந்த தோசை.வீட்டில் செய்பவர்கள் மிகவும் குறைவு. #india2020 Lakshmi Sridharan Ph D -
மதுரை ஸ்பெஷல் அழகர் கோவில் தோசை (Alagar kovil thosai recipe in tamil)
#hotelஅழகர் மலை அழகருக்கு வித்தியாசமாக தோசை நைவேத்தியம் செய்யப்படுகின்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், நெய் கலந்த சிறப்பு தோசை தயாரிக்கப்படும். Subhashree Ramkumar -
வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#DSவெங்காயம் எதில் சேர்த்தாலும் ஒரு தனி ருசி, மணம் கொடுக்கும். வெங்காயம் anti inflamatory; அதனால் ஆரோகியத்திர்க்கு நல்லது மாவிர்க்கு அரைக்கும் போதே வெங்காயம் இஞ்சி சேர்த்தேன். நல்ல ருசியான சத்தான தோசை Lakshmi Sridharan Ph D -
கருப்பு உளுந்து களி (Karppu ulunthu kali recipe in Tamil)
#ஆரோக்கிய உணவு.ஆரோக்கிய உணவுகள் வரிசையில் கருப்பு உளுந்து இடம்பெறுகிறது.. பெண்கள் பூப்பெய்திய உடன் . முதலில் கொடுப்பது முட்டை நல்லெண்ணெய் உளுந்தங்களி ஆகியவை ஆகும். உளுந்தங்களி சாப்பிட இடுப்பு எலும்பு கர்ப்பப்பை போன்றவை மிகவும் வலுவடையும். உளுந்தை தோலோடு சமைத்து சாப்பிட பலன் அதிகம் எனவே கருப்பு உளுந்து வைத்து ஒரு உளுந்தங்களி பகிர்வதில் மகிழ்வு. Santhi Chowthri -
-
ராகி மாவு தோசை(ragi dosai recipe in tamil)
#dsசெய்முறை எளிமை. சுவை அதிகம்.சுவையான,சத்தான ராகி மாவு தோசை.. Ananthi @ Crazy Cookie -
அடை தோசை/ கார தோசை (Adai dosai recipe in tamil)
#goldenapron3 week21எங்கள் வீட்டில் இதற்கு கார தோசை என்று பெயர். தொட்டுக்க நெய் இருந்தாலே போதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
* மசால் தோசை *(masal dosai recipe in tamil)
#dsதோசை மாவை வைத்துக் கொண்டு விதவிதமாக ரெசிபிக்கள் செய்யலாம்.நான் தோசை மாவை வைத்து, மசால் தோசை செய்தேன்.சுவையாக இருந்தது. Jegadhambal N -
குல்சா (Kulcha recipe in tamil)
நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, சுவை, மணம் நிறைந்தது. #GRAND2 Lakshmi Sridharan Ph D -
-
5மாவு ஸ்பெசல் தோசை (5 Maavu special dosai recipe in tamil)
கடலைமாவு, இட்லி மாவு ,மைதா,ரவை,கடலைமாவு உப்பு போட்டு நீர்விட்டு கலந்து பெரிய வெங்காயம் ,கறிவேப்பிலை,மிளகு சீரகம் போட்டு நெய் விட்டு சுடவும் ஒSubbulakshmi -
கருப்பு உளுந்து தோசை(karuppu ulunthu dosai recipe in tamil)
#welcome பெண்களுக்கு மிக நல்லது கருப்பு உளுந்து, தோளில் தான் பாக்டீரிய, கால்சியமும், பாஸ்பரஸும் அதிக அளவு உள்ளது. ஆனால் கருப்பு உளுந்தை பயன்படுத்தினால் இட்லி, தோசை, வடையின் நிறம் மாறிவிடுகிறது என்பதால் பலரும் வெள்ளை உளுந்தை நாடுகிறார்கள். வாரம் ஒருமுறையாவது கருப்பு உளுந்தை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. Anus Cooking -
முடக்கத்தான் கீரை தோசை (Mudakathan keerai dosai recipe in tamil)
முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு மிகவும் சிறந்தது.ரோமட்டாய்டு ஆர்த்ரடிஸ், மூல நோய், மலச்சிக்கல் போன்ற நோய்களை குணப்படுத்தும் சிறந்த கீரை எந்த முடக்கத்தான் கீரை.உணவாகவும் உட்கொள்ளலாம்,உடம்பின் மேல் விழுதாக அரைத்து வலி உள்ள பகுதியில் தேய்த்து குளிக்கலாம். பொதுவாக மிகச்சிறந்த வலி நிவாரணி. Renukabala -
கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.இதில் இரும்புச்சத்தானது கர்பிணிகளுக்குத் தேவையான ஹீமோகுளோபின்களை வழங்குவதோடு இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.#Chefdeena Manjula Sivakumar -
நலம் தரும் வெந்தய கீரை தோசை(vendhaya keerai dosai recipe in tamil)
#dsதோசை மாவு எப்பொழுதும் வீட்டில் இருக்கும். கூட பொடியாக நறுக்கிய வெந்தய இலைகள் சேர்த்து தோசை செய்தேன்சத்து சுவை மணம் கூடிய தோசை Lakshmi Sridharan Ph D -
தக்காளி வெங்காய வேர்க்கடலை கார சட்னி(Tomato onion groundnut chutney recipe in tamil)
#queen2சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
ரவா தோசை(rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த டிபன் ரவா தோசை. எனவே அடிக்கடி செய்வேன். #ds punitha ravikumar -
மசாலா சுயம் (Masala suiyyam recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து பைசா உப்பு போட்டு அரைக்கவும். ப.மிளகாய், வெங்காயம், மிளகு,சீரகம் பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு உருண்டை யாக உருட்டி சுடவும். ஒSubbulakshmi -
கேழ்வரகு வெந்தய தோசை (Kelvaraku venthaya dosai recipe in tamil)
சத்துக்கள் நிறைய உள்ள முழு ராகிஅல்லது கேழ்வரகு, வெந்தயம், உளுந்து அரைத்து செய்த இந்த தோசை மிகவும் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருந்தது. மிகவும் சுலபமான இந்த சத்தான தோசையை எளிமையான முறையில் அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள் ளேன்.#GA4 #week2 Renukabala -
தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil)
#leafசளி இருமலுக்கு சிறந்த இயற்கை அன்னையின் அன்பளிப்பான தூதுவளை தோசை செய்யும் முறையை இந்த பதிவில் பார்ப்போம். Saiva Virunthu -
கறிவேப்பிலை புதினா மசாலா தோசை(mint curry leaves masala dosa recipe in tamil)
#DSஇயற்கையின் வர பிரசாதம் கறிவேப்பிலை புதினா; ஏகப்பட்ட நார் சத்து, லோகசத்து, விட்டமின்கள், இரதத்தில் சக்கரை அளவை கண்ட்ரோல் செய்யும். நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். பேஸ்ட் செய்து தோசை மாவில் கலந்தேன் Lakshmi Sridharan Ph D -
லேகியம்(legiyam recipe in tamil)
#DEகங்கா ஸ்நானம் செய்து புது உடைகள் அணிந்த பின் முதலில் சாப்பிடுவது லேகியம். இனிப்பு, எண்ணையில் பொறித்த பலகாரங்கள் ஆரோகியத்திர்க்கு நல்லதல்ல. இவைகளை ஜீராணிக்கவே லேகியம்இஞ்சி, சுக்கு, திப்பிலி, மிளகு, சீரகம். ஓமம், சித்தரத்தை வெல்லம் கலந்த லேகியம் #DE Lakshmi Sridharan Ph D -
வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)
#Cf3 மிகவும் சத்தான காலை டிபனுக்கு ஏற்ற உணவு. இஞ்சி சீரகம் மிளகு கறிவேப்பிலை நெய் சேர்த்து செய்வதால் வயிற்றுக்கு இதமானது . Soundari Rathinavel -
காஞ்சிபுரம் இட்லி (kanchipuram idli recipe in tamil)
#bookகாஞ்சிபுரம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டு ......அதற்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் இட்லி...வழக்கமான இட்லியை விட கூடுதல் சுவை நிறைந்தது...நெய்யில் வறுத்து சேர்த்த மிளகு,சீரகம் ,மற்றும் சுக்கு அதன் நறுமணத்துடன் மிக அருமையாக இருக்கும்..கோவிலில் தயார் செய்யும் பொழுது மூங்கில் தட்டில்உலர்ந்த மந்தாரை இலை வைத்து இட்லியை வேக வைப்பார்களாம்,மந்தாரை இலையின் நறுமணத்துடன் கூடிய அதன் சுவை அலாதியாக இருக்கும்.அதை சூடாக மந்தாரை இலையில் பரிமாறும் பொழுதும் அற்புதமாக இருக்கும். சுக்கு மிளகு சேர்ப்பதால் செரிமானத்திற்கும் சிறந்தது..நமக்கு விருப்பமான சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிடலாம்...Ilavarasi
-
ரவா தோசை
ரவை ஒரு கப்,மைதா1கப்,அரிசி மாவு அரைகப் தயிர் அரைகப் உப்பு தேவையான அளவு கலந்து ஊறவைக்கவும். அரைமணி நேரம்.வெங்காயம் ,கறிவேப்பிலை, மல்லி இஞ்சி பசை வதக்கவும். மாவில் சேர்க்க.கடுகு,உளுந்து, மிளகு,சீரகம், முந்திரி வறுத்து கலக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்க்கும். தோசை மெல்லிய தாக சுடவும் ஒSubbulakshmi -
தோசை(dosai recipe in tamil)
#CDYநாம் என்னதான் மெது மெதுவென்று இட்லி செய்தாலும்,வாரத்தின் 3 நாட்களுக்கு மேல் இட்லி சாப்பிட முடியாது.ஆனால்,வாரத்தின் 4நாட்களில் இரவு சிற்றுண்டியாக தோசை சாப்பிடுபவர்கள் ஏராளம். என் மகனுக்கும்,இரவிற்கு சாதம்,சப்பாத்தியை விட தோசை விரும்புபவன். தோசைக்கு,சாம்பார் பயன் படுத்துவதான் மூலம்,புரதம், விட்டமின், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் நிறையவே கிடைக்கின்றன. ஆயில் குறைவாக சேர்ப்பது நலம். Ananthi @ Crazy Cookie -
குதிரை வாலி அரிசி தோசை (Kuthiraivali arisi dosai recipe in tamil)
புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய வெள்ளரி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி. சீரகம் சேர்த்து சுவையான தோசை செய்தேன் #millet.தோசை மாவு குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #millet Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி தோசை (Thinai arisi dosai recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #millet #GA4 Lakshmi Sridharan Ph D -
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டில் இருக்கும் பருப்பு வகைகளையும் அரிசி சேர்த்து சத்தான அடை தோசை.#queen1 Rithu Home -
குதிரை வாலி அரிசி தோசை
#3mபுரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்..தோசை மாவு குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். கறிவேப்பிலை (வாசனைக்கும், உடல் நலத்திரக்கும்) #3m Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)