தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் சின்ன வெங்காயம் பூண்டு வரமிளகாய் கறிவேப்பிலை சோம்பு சேர்த்து வதக்கவும் பின் பாதி வதங்கியதும் 3/4 கிலோ தக்காளியை கட் செய்து சேர்த்து வதக்கவும் பின் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் மீதமுள்ள தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்
- 2
உப்பு மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் பின் பெருங்காயத்தூள் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும் சுவையான ஆரோக்கியமான தக்காளி சட்னி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
பூண்டு சட்னி(poondu chutney recipe in tamil)
#made3காலைஇட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் காலை நேரம் வேலைக்கு செல்பவர்கள் அவசரமா டிபன் செய்யறவங்க முன்கூட்டியே இந்த சட்னி செய்து வைத்துக்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய்(tomato pickle recipe in tamil)
#Queen3ஒரு வாரம் பத்து நாள் வரை நன்றாக இருக்கும் உடனடியாக குறைந்த நேரத்தில் செய்யலாம் அதிக எண்ணெய் தேவையில்லை ஊறுகாய் என்றாலே எண்ணெய் மிதங்கும் இதற்கு அந்த அளவிற்கு எண்ணெய் தேவையில்லை Sudharani // OS KITCHEN -
-
-
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4*குறைவான கலோரி கொண்டதால்,இதை 'டயட்'-ல் எடுத்துக்கொள்ளலாம்.*பொட்டாசியம் மற்றும் வைட்டமின்B,E உள்ளது.*செரிமானத்திற்கு உதவுகின்றது Ananthi @ Crazy Cookie -
* ஸ்பைஸி தக்காளி சட்னி*(spicy tomato chutney recipe in tamil)
#CF4தக்காளியுடன், ப.மிளகாய், சி.மிளகாய், சேர்த்து அரைப்பதால் இந்த சட்னி காரசாரமாக இருக்கும். இது தோசை, இட்லி, பொங்கலுக்கு பொருத்தமாக இருக்கும்.பார்க்க கலர்ஃபுல்லாக இருக்கும். செய்வது மிகமிக சுலபம். Jegadhambal N -
-
தக்காளி சட்னி (Tomato Chutney recipe in tamil)
#queen2இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான சட்னி இதுஇந்த தக்காளி சட்னி பற்றிய விரிவாக இந்தப் பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#made2என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு இது ,தக்காளி விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தேன் Sudharani // OS KITCHEN -
-
* தக்காளி கெட்டி சட்னி*(tomato chutney recipe in tamil)
#queen2 தக்காளி கெட்டி சட்னி மிகவும் சுவையாக இருந்தது.தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச் சத்து, நார்ச் சத்து அதிகம் உள்ளது.கண்கள் ஒளியுடன் திகழ உதவுகின்றது.சிறுநீர் எரிச்சலை போக்கு தின்றது. Jegadhambal N -
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #week7இது எங்கள் குடும்ப சட்னி என்று சொல்லலாம்.பஞ்சு போன்ற இட்லிக்கு இந்த சட்னியை வைத்து சாப்பிட்டால் கூட இரண்டு இட்லி சாப்பிடலாம். Azhagammai Ramanathan -
-
-
-
-
* தக்காளி சட்னி*(tomato chutney recipe in tamil)
#queen1அட்மின் மகி பாரு அவர்களின் ரெசிபி.செய்து பார்த்தேன்.தோசைக்கு ஆப்ட்டாக இருந்தது.வறுக்கும் போது, க.பருப்புடன், உ.பருப்பு சேர்த்து வறுத்தேன்.செய்ய மிகவும் சுலபமாக இருந்தது.@Mahiparu recipe, Jegadhambal N -
தக்காளி மல்லி சட்னி (Thakkali malli chutney Recipe in Tamil)
#chutney #idlidosasidedish #nutrient2 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16357614
கமெண்ட்