முட்டை அடை(muttai adai recipe in tamil)

RASHMA SALMAN @GENIUS_COOKIE
#qk
இந்த முட்டை அடையை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிறந்த ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம்.
வந்த விருந்தினருக்கு இதை மிகவும் சுலபமாக 5 நிமிடத்தில் செய்து கொடுக்கலாம்.
முட்டை அடை(muttai adai recipe in tamil)
#qk
இந்த முட்டை அடையை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிறந்த ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம்.
வந்த விருந்தினருக்கு இதை மிகவும் சுலபமாக 5 நிமிடத்தில் செய்து கொடுக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வெங்காயம்,பச்சை மிளகாய்,கொத்தமல்லி அனைத்தும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
பிறகு அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 3
பிறகு அந்த கலவையில் முட்டை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.
- 4
பின்பு ஒரு கடாய் அல்லது ஒரு தோசை தவா வில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அந்த முட்டை கலவையை ஊற்றி முன்னும் பின்னுமாக திருப்பி எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீரக முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)
#CF4 முட்டை பொரியல்.இது உடலுக்கு மிகவும் நல்லது. இது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். தயா ரெசிப்பீஸ் -
-
மிக்செட் காய் பிரட்டல்(mixed veg pirattal recipe in tamil)
#qkநம் வீட்டில் வந்த விரிதினருக்கு மட்டன், சிக்கன் போன்ற இறைச்சி இல்லையென்றால் இது போன்ற மசாலா செய்து கொடுத்தால் மிகவும் குறைந்த நேரத்தில் செய்து விடலாம்.இதை மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஸ்னாக் போன்று கொடுக்கலாம். RASHMA SALMAN -
முட்டை பிரட் டோஸ்ட்(egg bread toast recipe in tamil)
மிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்@azmath Shabnam Sulthana -
முட்டை தோசை ❤️(egg dosai recipe in tamil)
#CF1முட்டை மிகவும் சத்து நிறைந்த உணவு. குழந்தைகளுக்கு வேகவைத்து சாப்பிட பிடிக்கவில்லை என்றால் முட்டை தோசை செய்து கொடுக்கலாம்... RASHMA SALMAN -
மொறு மொறு சாபுதானா வடை
#cookwithfriends#statersreceipe#madhurasathish ஜவ்வரிசியை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் ஆக செய்து தரலாம். Gaja Lakshmi -
அரிசிமாவு முட்டை புட்டு (Arisi maavu muttai puttu recipe in tamil)
அரிசி மாவில் புட்டு செய்து நாம் சாப்பிட்டிருப்போம் ஆனால் குழந்தைகளுக்கு முட்டை சேர்த்து செய்து கொடுக்கும்போது இந்த புட்டுவிரும்பி சாப்பிடுவார்கள்#Ownrecipe Sangaraeswari Sangaran -
முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)
குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க இப்ப வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் முட்டை குழம்பு வைத்து தரலாம். #hotel Sundari Mani -
உருளைக்கிழங்கு ஸ்மைலி (Urulaikilanku smiley recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு ஸ்மைலி மிகவும் பிடிக்கும்.ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று Azhagammai Ramanathan -
வெங்காய முட்டை ஆம்லெட் (Venkaaya muttai omelette recipe in tamil)
#GA4 Week22#omeletteஎளிதாக செய்யக்கூடிய வெங்காய முட்டை ஆம்லெட் எல்லாவிதமான சாதத்திற்கும் ஏற்றது. Nalini Shanmugam -
ரோட் சைட் காளான் ஹோம் ஸ்டைலில் (முட்டை காளான்)🤤🤤😋(roadside kalan recipe in tamil)
சட்டுனு சூடா சுவையாக சாயங்கால ஸ்நாக் ஆக சுலபமாக செய்து சாப்பிடலாம் . கடைகளில் வாங்கும் போது உப்பு, எண்ணெய், காரம் என அனைத்தும் அதிகமாக இருக்கும் நாம் வீட்டில் செய்யும் போது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவு.#5 Mispa Rani -
கம்பு அடை (Kambu Adai Recipe in Tamil)
#fitwithcookpadகம்பில் இயற்கையாகவே இரும்புசத்து, நார்ச்சத்து, புரத சத்து என அனைத்து சத்து அடங்கியது.குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுங்கள் இரும்பு சத்து மிக்கது. BhuviKannan @ BK Vlogs -
முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு Viji Prem -
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf8பருப்பு சேர்த்த சிம்பிள் முட்டை குழம்பு. Asma Parveen -
முட்டை பாயா (Muttai paaya recipe in tamil)
#GA4 #chat #week6 இந்த முட்டை பாயா திண்டுக்கல் நகரங்களில் மிகவும் பிரபலமான ஒன்று மாலை நேரங்களில் இவை கிடைக்கும் , மழைக்காலங்களில் மழையை ரசித்து கொண்டே இதனை ருசிக்கும் பொழுது காரசாரமாக இதனுடைய சுவை மேலும் அற்புதமாக இருக்கும் 🥰😍😜 Viji Prem -
ஈசி முட்டை மசாலா (Easy muttai masala recipe in tamil)
#அவசர சமையல்இந்த முட்டை மசாலா பிரியாணி, ரசம் சாதம் ,சாம்பார் சாதம் என அனைத்துக்கும் பொருந்தும்.15 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்.குழந்தைகளும் விரும்பி உண்ணுவர்.முட்டையில் புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது என்பதால் குழந்தைகளுக்கு தினமும் ஒன்று கொடுக்கவும். BhuviKannan @ BK Vlogs -
வெஜ் கோலா(veg kola recipe in tamil)
மாலை நேரங்களில் சாப்பிட மிகவும் சிறந்த உணவு. மிகவும் ருசியானதாக இருக்கும் பத்தே நிமிடத்தில் செய்து முடித்து விடலாம். #ss Lathamithra -
முட்டை மசாலா பொரியல்,,(Egg masala fry recipe in tamil)
#CF4மிகவும் எளிமையான முட்டை பொரியல் செய்முறையில் ,சற்று வித்யாசமாக , இந்த பதிவில் காண்போம்... karunamiracle meracil -
பிரட் பாலக்கீரை வடை (Bread paalak keerai vadai recipe in tamil)
#jan2 மிகவும் சுலபமாக மாலை நேரத்தில் சுட சுட இந்த வடை செய்து பாருங்க Shalini Prabu -
மொறுமொறுப்பான மற்றும் சாஃப்டான முட்டை பால்ஸ் (Muttai balls recipe in tamil)
#worldeggchellange மிகவும் புதுமையானது மற்றும் மிகவும் சுலபமாக ஈவினிங் ஸ்நாக்ஸ் மற்றும் ஒரு ஸ்டார்டர் வகை சாப்பிடக்கூடிய இந்த முட்டை பால் எப்படி செயல் என்று பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil)
#arusuvai5#goldenapron3 இட்லி தோசை சப்பாத்தி சாப்பிட்டு போரடித்து விட்டால் பணியாரம் ட்ரை பண்ணி பாருங்க. அதிலும் கொஞ்சம் முட்டை போட்டு செய்த முட்டை பணியாரம் ட்ரை பண்ணுங்க நல்லா இருக்கும். ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம் சட்னி எதுவும் தேவை இல்லை. Dhivya Malai -
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
முட்டை விரும்பாத குழந்தைகளுக்கு இதுபோன்று முட்டை குழம்பு செய்து தந்தால் விரும்பி உண்ணுவார்கள் Cookingf4 u subarna -
முட்டை ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)
#arusuvai5 வித்தியாசமான முறையில் முட்டை ரோஸ்ட். சுவையான முட்டை ரோஸ்டை சாதத்திற்கு சைடிஸாக எடுத்து கொள்ளலாம். Thulasi -
சேமியா பக்கோடா(Semiya pakoda recipe in tamil)
#snacksஇந்த ஸ்னாக்ஸ் ரெசிபி ஐந்து நிமிடத்தில் செய்யக்கூடிய மிகவும் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும் மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
பிரட் சாண்ட்விச்
#ஸ்நாக்ஸ் #bookபள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு மாலை வேளையில் ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம். கேரட் குடைமிளகாய் இரண்டும் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16368316
கமெண்ட்