சுவையான அடை தோசை(adai dosai recipe in tamil)

அடை போல பல தானியங்கள் கலந்தது. ஆனால் தடியாக செய்ய வில்லை, சிறிது மெல்லியதாக செய்தேன். புளிக்க வைக்கவில்லை. அதனால் இது அடை தோசை புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை . கவேப்பிலை, வெங்காயம், கேரட். தக்காளி சேர்த்தது . குடை கூடையாய் தக்காளி தோட்டத்தில்; புற்று நோய் தடுக்கும், அதனால் தக்காளி சேர்த்தேன். திப்பிலியும் மாவில் சேர்த்தேன் வெங்காய வாசனை தூக்கியது அதனால் தக்காளி சேர்த்தேன். சில அடை மேல் முடக்கத்தான் கீரை வைத்து அலங்கரித்தேன்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்
- 2
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்
- 3
நீரில் அரிசி, பருப்புகள், வெந்தயம் 4-6 மணி நேரமாவது ஊறவைக்கவும். வடித்து கூட இஞ்சி, மிளகாய், பூண்டு, மிளகாய், திப்பிலி, தக்காளி, கேரட், 1 கப் வெங்காயம்,. நீர் சேர்த்து கிரைண்டரில் போட்டு கொற கொறவென்று அறைக்கவும்.
மாவு சிறிது கெட்டியாக இருக்கவேண்டும். தேவையான உப்பு சேர்த்து கிளறவும். 1 மணி நேரம் ரெஸ்ட் செய்க.
அடை செய்யும் முன் மீதி வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம். தக்காளி துண்டுகள், பெருங்காயம், சேர்த்து நன்றாக கிளறி கலக்கவும் - 4
தோசைக் கல்லை மிதமான நெருப்பின் மேல் வைக்க, நான் cast iron ஸ்கிலேட்தான் உபயோகிப்பேன். சூடான பின், கல்லின் மேல் எண்ணை தடவி எப்பொழுதும் அடை செய்வது போல 1 ½ கப் மாவில் ஒரு அடை செய்க. அடை மெல்லியதாக இருக்கவேண்டியதில்லை மேலே 2 தேக்கரண்டி நல்லெண்ணை பரவலாக ஊற்றுக. மூடி இரண்டு பக்கமும் வேகவைக்க. 3-4 நிமிடங்களில் சத்தான சுவையான ஒரு அடை தயார். சில அடைதோசை மேல் முடக்கத்தான் கீரை இலைகள் வைத்தேன்
- 5
பரீம்மாறும் தட்டிர்க்கு மாற்றுக. எப்பொழுதும் சுவைத்துப்பாருங்கள். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம். சாம்பாரோடோ அல்லது விருப்பமான சட்னியோடோ, ஊறுகாயோடோ, மிளகாய் பொடியோடோ, கூட்டோ அல்லது துவையலடோ பரிமாறுக. நான் செய்த டாபா ஸ்டைல் பருப்பு வ்றை கூட பரிமாறினேன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
அடை ஒரு புதுவிதம்(adai recipe in tamil)
#FCஅடை பல தானியங்கள் கலந்தது. புளிக்க வைக்கவில்லை. புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை . கறிவேப்பிலை, வெங்காயம், கேரட். தக்காளி, வெள்ளறி சேர்த்து செய்தேன். கூடை கூடையாய் தக்காளி தோட்டத்தில், புற்று நோய் தடுக்கும், அதனால் தக்காளி சேர்த்தேன். திப்பிலியும் மாவில் சேர்த்தேன் வெங்காய வாசனை தூக்கியது. மேலே முளை கட்டிய பயறு தூவினேன் #renuga saravanan Lakshmi Sridharan Ph D -
சுவையான அடை(adai recipe in tamil)
#queen1புரதம், உலோகசத்துகள், நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை ஊட்டும் தேங்காய் சேர்ந்த அடை . தேங்காய் சட்னி நல்ல காம்போ Lakshmi Sridharan Ph D -
சுவையான வெங்காய அடை(onion adai recipe in tamil)
#ed1புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை அரைத்த மாவுடன் கரிவேப்பிலை, வெங்காயம், வெள்ளரி துருவல் சேர்த்தது Lakshmi Sridharan Ph D -
சுவையான கேரட் வெங்காய அடை(carrot onion adai recipe in tamil)
#birthday3பல தானியங்கள் கலந்தது. புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை . அறைத்த மாவுடன் கறிவேப்பிலை, வெங்காயம், கேரட் சேர்த்தது Lakshmi Sridharan Ph D -
கீரை வெங்காயம் சேர்ந்த சுவையான அடை(keerai adai recipe in tamil)
#queen1புரதம், உலோகசத்துகள், நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள், கீரை, பார்லி மாவு, வ்ளெக்ஸ் மாவு கலந்த சுவை சத்து சேர்ந்த அடை .பாதி அடை மாவில் கேல் மற்ற பாதியில் ஸ்பினாச். Lakshmi Sridharan Ph D -
சுவையான அடை
புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை ஊட்டும் தேங்காய் சேர்ந்த அடை தேங்காய் சட்னி நல்ல காம்போ #combo4 Lakshmi Sridharan Ph D -
மல்டை க்ரைன் அடை
#HJபல தானியங்கள் சேர்ந்த புரதம் நிறைந்த அடை. நான் எப்பொழுதும் கிருமி நாசினி உபயோகிக்காமல் வளர்த்த தானியங்கள், காய்கறிகளை தான் சமையலில் சேர்த்துக்கொள்வேன் புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை ஊட்டும் சேர்ந்த அடை, முளை கட்டிய மெந்திய கீரை மேலே தூவினேன் #millet Lakshmi Sridharan Ph D -
ஆர்கானிக் அடை (Organic adai recipe in tamil)
நான் எப்பொழுதும் கிருமி நாசினி உபயோகிக்காமல் வளர்த்த தானியங்கள், காய்கறிகளை தான் சமையலில் சேர்த்துக்கொள்வேன் புரதம், உலோகசத்துகள். , நலம் தரும் முட்டை கோஸ், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை ஊட்டும் தேங்காய் சேர்ந்த அடை. #GRAND2 #GA4 # JOWAR Lakshmi Sridharan Ph D -
தேங்காய் அடை (Thenkaai adai recipe in tamil)
புரதம், உலோகசத்துகள். கொழுப்பை கிறாஊக்கும் கொள்ளு, நலம் தரும் சுவை ஊட்டும் தேங்காய் சேர்ந்த அடை #coconut Lakshmi Sridharan Ph D -
வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#DSவெங்காயம் எதில் சேர்த்தாலும் ஒரு தனி ருசி, மணம் கொடுக்கும். வெங்காயம் anti inflamatory; அதனால் ஆரோகியத்திர்க்கு நல்லது மாவிர்க்கு அரைக்கும் போதே வெங்காயம் இஞ்சி சேர்த்தேன். நல்ல ருசியான சத்தான தோசை Lakshmi Sridharan Ph D -
சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை
#MT“மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது” என்பது கேழ்வரகுக்கு மிகவும் பொருந்தும் ஏகப்பட்ட சத்து நிறைந்த சிறு தானியம். புரதம், விட்டமின்கள் B6, K, உலோக சத்துக்கள். நார் சத்து நிறைந்தது. சக்கரை நோய். இரத்த அழுத்தம் இருப்பர்கள் இதை சாப்பிடுவது நல்லது. பட்டு போன்ற மெத்தென்ற தோசை சத்தும், சுவையும் கூடியது. இது ஒரு ஹைபிரிட்; தோசை போல மெல்லியதில்லை, அடை போல தடிமனும் இல்லை, இரண்டிருக்கும் நடுவில். எளிதில் செய்யக்கூடியது செய்து சுவைத்து பகிர்ந்து மகிழுங்கள். #ragi #MT Lakshmi Sridharan Ph D -
வரகு அரிசி (pearled kodo millet)மஸ்டர்ட் கிரீன் அடை
#3mஇதில் உள்ள எல்லா பொருட்களிலும் நோய் எதிரிக்கும் சக்தி அதிகம் முக்கியமாக மஸ்டர்ட் கிரீனில் உள்ள விட்டமின்k. பச்சை இலைகளில் ஏகபட்ட நலம் தரும் உலோகசத்துக்கள், விட்டமின்கள் . வரகு அரிசி (Anti-diabetic, Anti-obesity, Anti-cholesterol) சக்கரை வியாதி, கெட்ட கொழுப்பு தடுக்கும். எடை அதிகமாவதை தடுக்கும். . பருப்புகளில் புரத சத்து அதிகம் நான் ஒரு ஹெல்த் பூட் நட். உணவே மருந்து.ஆரோக்கியமான அடை எங்கள் மதிய உணவு Lakshmi Sridharan Ph D -
சத்து சுவை மிகுந்த கேரட் அடை
சத்து சுவை மிகுந்த கேரட் அடை செய்வது எளிது, இஞ்சி, மிளகாய்; பூண்டு நலம் தரும் பொருட்கள். அடை மாவு அரிசி, பார்லி, பயறு, கடலை பருப்பு , வெந்தயம், வெங்காயம், ஒரு பாதி கேரட் எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். அடை செய்வதற்கு முன் பாதி கேரட் , வெள்ளரிக்காய் துருவி மாவில் சேர்த்தேன். கூடவே கறிவேப்பிலை, பார்சிலி, உப்பு போட்டு கலந்தேன். வெள்ளரிக்காய் நல்ல வாசனை கொடுக்கிறது. பாதி மாவை ரேபிரிஜேரடெரில் வைத்துவிட்டேன். மீதி பாதி மாவில் அடை செய்தேன். நான் இரும்பு தோசைக் கல்லைதான் அடை செய்யப் பயன்படுத்துவேன். அதுதான் ஆரோக்கியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். கல்லின் மேல் சிறிது எண்ணை தடவி இரண்டு பக்கமும் வேகவைக்க. நான் மெல்லிஸாகதான் அடை செய்வேன். மொரு மொருவென்று இருந்தால்தான் எனக்கு பிடிக்கும், ஸ்ரீதர்க்கு தடியா மெத்து மெத்தென்று வேண்டும் உங்கள் விருப்பம் போல செய்துக் கொள்ளுங்கள், அழகிய நிறம், ஏகப்பட்ட விட்டமின்கள், உலோகசத்துக்கள், ருசி மிகுந்த அடை தயார். 10அடைகள் செய்தேன். 6 அடைகளை பக்கத்து வீட்டில் இருக்கும் அமரிக்க நண்பர்களுக்கு கொடுத்தேன். அவர்கள் விரும்பி சாப்பிட்டார்கள் #carrot #book Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை புதினா மசாலா தோசை(mint curry leaves masala dosa recipe in tamil)
#DSஇயற்கையின் வர பிரசாதம் கறிவேப்பிலை புதினா; ஏகப்பட்ட நார் சத்து, லோகசத்து, விட்டமின்கள், இரதத்தில் சக்கரை அளவை கண்ட்ரோல் செய்யும். நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். பேஸ்ட் செய்து தோசை மாவில் கலந்தேன் Lakshmi Sridharan Ph D -
முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil)
#KRமுடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம். முடக்கத்தான் கீரை தோட்டத்தில் வளர்ககின்றது தோசை மாவு எப்பொழுதும் வீட்டில் இருக்கும். கூட கீரை இலைகள் சேர்த்து தோசை செய்தேன். சிலர் கீரையை மாவு கூட சேர்த்து அறைப்பார்கள்; அவ்வாறு செய்தால் தோசை பச்சையாக இருக்கும் ஆனால் கசக்கும். உங்கள் விருப்பம் போல செய்க Lakshmi Sridharan Ph D -
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1புரத சத்து அதிகம் உள்ள காலை நேர உணவு ... மிகவும் சுவையானது .... இதனை எளிமையான முறையில் செய்திட இந்த பதிவை காண்போம். karunamiracle meracil -
முப்பருப்பு அடை தோசை (Mupparuppu adai dosai recipe in tamil)
#arusuvai2அடை தோசை என் அக்கா சொல்லி கொடுத்தார்கள் .இந்த அடை தோசை ஊற்றினால் வீடே மணக்கும். சுவையோ அதிகம் .சூடாக சாப்பிட்டால் இன்னும் ஒன்னு சாப்பிட தோன்றும் .😋😋 Shyamala Senthil -
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டிலிருக்கும் சத்தான பொருட்களைக்கொண்டு ஈஸியாக செய்யும் அடை தோசை சுவையாகவும் இருக்கும் சுலபமாகவும் செய்யலாம் .#birthday3 Rithu Home -
பீர்க்கங்காய் துவையல் (Peerkankaai thuvaiyal Recipe in Tamil)
ஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. #nutrient3 Lakshmi Sridharan Ph D -
காய்கறி தோசை (Kaaikari dosai recipe in tamil)
தோசை மாவு, அரிசி, வெந்தயம், தோலுரிக்காத உளுந்து, கொண்டை கடலை, காய்கறிகள் எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. அவகேடோ ஒரு சிறந்த நலம் தரும் காய்கறி. அதையும் மசித்து சேர்த்தேன். ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #jan1 Lakshmi Sridharan Ph D -
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
நல்ல காரம், பூண்டு வாசனை கலந்த ருசியான மசாலா தோசை.#breakfast Lakshmi Sridharan Ph D -
தக்காளி அடை. தோசை(tomato adai dosai recipe in tamil)
#ed1மழைக்கால பருவ நிலைக்கு சூப்பரான சுவையான சக்தி தரக்கூடிய அடை தோசை இது. Meena Ramesh -
முடகத்தான் கீரை துவையல்(mudakkatthan keerai thuvaiyal recipe in tamil)
#KRமுடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம்,வாசனைக்காக, சத்து கூடவும் சிறிது புதினா,\ கறி வேப்பிலை சேர்த்தேன் சுலபமாக சீக்கிரமாக செய்யலாம் . நல்ல ருசி Lakshmi Sridharan Ph D -
குதிரைவாலி மிளகு அடை (Barnyard millet adai dosai)
#combo#week4.. அடை தோசை..இட்லி அரிசி அல்லது பச்ச அரிசியில் அடை செய்வோம்..ஆரோக்கியம் மிக்க குதிரைவாலி அரிசியில் மிளகு சேர்த்து செய்துள்ளேன்... Nalini Shankar -
திப்பிலி ரசம்(thippili rasam recipe in tamil)
#HFதிப்பிலி ஒரு நீள மிளகு. நலம் தரும் மிளகு-தூக்கமின்மை, பூச்சி கடி, தலை வலி, பல் வலி, இதய கோளாறு, மைக்ரைன் (migraine, தடுக்கும். ரச பொடியில் இதை சேர்த்தேன். ஊறுகாயிலும் சேர்க்கலாம் வேப்பம்பூ தக்காளி இஞ்சி கருப்பு பூண்டு ரசம்வெள்ளை பூண்டு Maillard reaction மூலம் கருப்பு பூண்டு ஆகிறது, பூண்டு நிறம், சுவை, வாசனை மாறுகிறது. காரமாக இருக்காது, இனிப்பாக இருக்கும், பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் கூட இதை விரும்புவார்கள் ஏகப்பட்ட நலன்கள்-நோய் எதிர்க்கும் சக்தி, இரதத்தில் சக்கரை கண்ட்ரோல், புற்று நோய் எதிர்ப்பு, இதயத்திர்க்கும் நல்லது. இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே இந்த நலன்கள் உண்டு. தக்காளி என் தோட்டத்து பொருள். சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம். ரசம் குடம் குடமாய் குடிப்பேன் Lakshmi Sridharan Ph D -
லெமன் பாம் (எலுமிச்சை பாம் புதினா) செலரி (lemon balm) ரசம்
#refresh1லெமன் பாம் புதினா குடும்பத்தை சேர்ந்தது, பல பெயர்கள்: Mexican Mint, Cuban oregano. தாவர பெயர் Melissa officinalis. லேமனி வாசனை . stress, anxiety குறைக்கும் தூக்கமில்லாமல் அவஸ்தை படுவதை தடுக்கும்.ரசம் நல்ல நலம் தரும் உணவு பொருள் பல ஸ்பைஸ்கள், கூட தக்காளி, லெமன் பாம் செலரி பருப்பு, சேர்ந்த சுவை, சத்து, மணம், அழகிய நிறம் கொண்ட ரசம். குடம் குடமாய் குடிப்பேன் Lakshmi Sridharan Ph D -
பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)
#queen2ஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. #சட்னி Lakshmi Sridharan Ph D -
கார சாரமான சட்னி(SPICY CHUTNEY RECIPE IN TAMIL)
#ed3சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி, பூண்டு, என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
அறைத்து விட்ட முள்ளங்கி சாம்பார் (Araithu vitta mullanki sambar recipe in tamil)
முள்ளங்கி மிகவும் நலம் தரும் காய்கறி. புற்று நோய் தடுக்கும் சக்தி கொண்டது. இலைகள், பூக்கள், கிழங்கு எல்லாம் சாம்பாரில். சேர்க்கலாம், தேங்காய், பருப்பகள், ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். #coconut Lakshmi Sridharan Ph D -
அடை தோசை🌮🌮(adai dosai recipe in tamil)
#queen1அதிக புரத சத்து நிறைந்துள்ள அடை தோசையை அனைவரும் முயற்சி செய்து பாருங்கள். Ilakyarun @homecookie
கமெண்ட் (2)